சென்னை: செக்ஸ் உறவில் கணவனும், மனைவியும் முழு திருப்தியடைய வேண்டும். அப்போது தான் இருவருக்குமான தாம்பத்திய வாழ்க்கை இன்பமாக இருக்கும். ஒருவர் மட்டும் திருப்தியடைந்து இன்னொருவருக்கு திருப்தி இல்லாவிட்டால் சலிப்பு வந்துவிடும். பெரும்பாலும் செக்ஸில் ஆண்கள் 2 முதல் 3 நிமிடங்களில் உச்சக்கட்டம் அடைந்து விடுவார்கள். ஆனால் பெண்களுக்கு அப்படியில்லை. இதனால் முழு செக்ஸ் இன்பத்தை அவர்களால் அனுபவிக்க முடியாமல் போகிறது. ஆனால் உண்மையில் பெண்களையும் சில நிமிடங்களில் உச்சக்கட்டம் அடைய வைக்கலாமாம். அதற்கு ஆண்கள் என்ன செய்ய வேண்டும்? வாங்க பார்க்கலாம்.
செக்ஸ் உறவில் பெரும்பாலும் ஆண்கள் உச்சக்கட்டத்தை (Orgasm)அடைந்து விடுவார்கள். ஆண்கள் உச்சக்கட்டம் அடைவதற்கு 2 முதல் 3 நிமிடங்களே போதும். இந்த நிமிடங்களுக்குள் உலகில் உள்ள 99 சதவீத ஆண்கள் உச்சக்கட்டத்தை அடைந்து விடுவார்கள். அவர்களின் ஆணுறுப்பில் இருந்து விந்தணுக்கள் வெளியேறிவிடும்.

ஆனால் பெண்களை எடுத்து கொண்டால் அப்படியில்லை. உலகம் முழுவதும் பல பெண்கள் தங்களின் தாம்பத்திய உறவில் உச்சக்கட்டத்தை அடைகிறார்களா? என்றால் கேள்விக்குறி தான். ஏனென்றால் பெண்களை உச்சக்கட்டம் அடைய கூடுதல் நேரம் எடுக்கும். ஆனால் அதற்குள் ஆண்கள் டயர்ட்டாகி விடுவார்கள். இதனால் பல பெண்கள் செக்ஸ் உறவில் திருப்தியடைவது இல்லை என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆனால் பெண்களை உச்சமடைய வைப்பதற்கு சில விஷயங்களை கடைப்பிடித்தாலே போதும் என்கிறது காமசூத்ரா. அதாவது பெண்களின் உடலில் ஏ, பி, சி, டி, இ, எஃப் என்று சில உடல் உறுப்புகள் குறிக்கப்படுகிறது. இந்த இடங்களில் உள்ள உறுப்புகளை தூண்டுவதன் மூலமாகவே பெண்களை எளிமையாக கணவன்களால் உச்சமடைய வைக்க முடியும்.
‛ஏ' ஸ்பாட்
அதன்படி நாம் முதலில் பார்ப்பது ‛ஏ' ஸ்பாட். இது பெண்ணுறுப்பின் ஆழத்தில் கருப்பையின் வாயிலின் அருகே மேல் பகுதியில் இருக்கும். விரல்மூலம் அந்த ஸ்பாட்டை கண்டுபிடித்து தூண்டுவதன் மூலமாக 10 நிமிடங்களில் பெண்களை உச்சமடைய வைக்கலாம். அப்படி செய்யும்போது விரலில் நகம் இல்லாமல் இருக்க வேண்டும்.
‛பி' ஸ்பாட்
அடுத்தது ‛பி' ஸ்பாட். இது மார்பகங்களை குறிக்கும். மார்பகங்களின் காம்பு பகுதி உணர்ச்சிமிக்க இடமாகும். குழந்தைகள் பால் குடிக்கும்போது கூட 3 முதல் 4 சதவீத பெண்கள் உச்சக்கட்டம் அடைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் மனைவியின் மார்பு காம்புகளை வாய் வைத்து தூண்டுவதன் மூலமாக உச்சமடைய வைக்கலாம்.
‛சி' ஸ்பாட்
இது பெண்ணின் ‛clitoris'-யை குறிக்கும். ஆண்களுக்கு நிகரான பெண்களுக்கான செக்ஸ் உறுப்பு இதுதான். இதில் 8 ஆயிரம் நரம்பு முடிச்சுகள் உள்ளன. மிகவும் உணர்ச்சி மிகுந்த இடம் இதுவாகும். இதனால் கிளிட்டோரிஸை தூண்டுவதன் மூலமாக உச்சமடைய வைக்கலாம். ஆனால் சிலருக்கு லேசான எரிச்சல் வரலாம். இதனால் விரலை விட நாக்கை வைத்து தூண்டுவதன் மூலமாக 10 நிமிடங்களில் உச்சமடைய வைக்கலாம்.
‛டி' ஸ்பாட்
‛டி' ஸ்பாட் என்பது பெண்ணுறுப்பின் உள்ளே ஒரு ஒன்றரை சென்டிமீட்டர் தூரத்தில் மேல்புறத்தில் இருக்கும். அர்த்த சந்திர நாடி என்று இதனை கூறுவார்கள். இந்த ‛டி' ஸ்பாட்டை தூண்டுவதன் மூலம் அந்த இடம் விரிவடையலாம். இதன்மூலம் பெண்கள் உச்சக்கட்டத்தை அடைவார்கள்.
‛இ' ஸ்பாட்
‛இ' ஸ்பாட் என்பதை என்டரை குறிக்கும். இது வழக்கமான செக்ஸ் முறையை குறிக்கும். பெண்ணுறுப்பில் ஆணுறுப்பை நுழைந்து உறவு வைத்து கொள்வதை குறிக்கும்.
‛எஃப்' ஸ்பாட்
‛எஃப்' ஸ்பாட் என்பது ஆண் கீழே படுத்து இருக்க அவரின் மேல் பெண் அமர்ந்து செக்ஸ் செய்யும்போது பலவித உறுப்புகள் தூண்டப்படுவதாகும். இந்த முறையில் ஒரே நேரத்தில் பெண்ணின் பல உணர்ச்சி மிகுந்த இடங்களை ஆண்களால் தூண்ட முடியும். முதலில் பெண்ணுறுப்புக்குள் ஆண் உறுப்பு இருக்கும். இது ஒரு தூண்டுதல். 2வது என்னவென்றால் பெண் தனது உடலை லேசாக நகர்த்தி ‛கிளிட்டோரிஸ்' உறுப்பை ஆண் உறுப்பு மூலமாக தூண்ட முடியும்.
அதேபோல், 3வது விஷயம் ஆண்கள் தங்களின் கைகளை பயன்படுத்தி பெண்களின் மார்பகங்களை பிடித்து தூண்ட முடியும். 4வது விஷயம் என்பது இருவரும் லேசாக வளைந்து கொடுத்தால் பெண்ணின் மார்பக காம்பை ஆணின் நாக்கால் தூண்டிவிட முடியும். இந்த 4 வகை தூண்டுதல் எந்த பொஷிஷனிலும் கிடைக்காது என்பதால் இந்த முறையை பயன்படுத்தினால் எளிதாக மனைவியை கணவனால் உச்சக்கட்டமடைய வைக்க முடியும் என்கின்றனர் டாக்டர்கள்.



Click it and Unblock the Notifications



