•  

என்ன சுகம்... ஆஹா என்ன சுகம்!

சென்னை: எதை எடுத்தாலும் ஒரே விலை என்று சொல்வார்கள்.. அதேபோலத்தான் செக்ஸிலும் எதை தொட்டாலும் சுகம் சுகம் சுகம் மட்டுமே. இருப்பினும் சில விஷயங்கள் கூடுதல் சுகத்தைக் கொடுத்து ரொம்பவே குதூகலிக்க வைக்கும்.

எல்லாமே சுகம்தான் என்றாலும் ரொம்பப் பிடித்ததை செய்யும்போது இன்னும் சுகம் கூடுமல்லவா.. அதைக் கண்டறிந்து அதில் கூடுதல் லயிப்புடன் ஈடுபடுவதுதானே புத்திசாலித்தனம்.

ஒரே மாதிரி செய்தாலும் போராடித்து விடும், ஒருநாளைக்கு நின்று, ஒரு நாளைக்கு அமர்ந்து, ஒரு நாளைக்கு ஒரு விதம் என வித விதமாய், ரகம் ரகமாய் உறவு கொள்வதில்தான் தனி சுகமே. காமத்தில் திளைக்கும் உங்களுக்கு சில டிப்ஸ்கள்.

பரம திருப்தி

பரம திருப்தி

பெரும்பாலானவர்கள் முதலில் ஈடுபடுவது மிஷனரி பொசிஷன்தான். அதாவது பெண் மீது ஆண் படுத்து உறவு கொள்வது. இது ஈஸியானது மட்டுமல்ல, உடல் உறவும் இதில் முழுமையாக இருக்கும், திருப்திகரமாகவும் இருக்கும்.

தனி அனுபவம்

தனி அனுபவம்

மிஷனரி உறவில் ஆண்கள்தான் முழுமையாக இயங்குவார்கள், பெண்கள் அந்த இன்பத்தை அனுபவிப்பார்கள். தரையில் படுத்துக் கொண்டு செய்வதுதான் இலகுவாக இருக்கும். கால்களை அகல விரித்துக் கொண்டு ஆணை ஈடுபட வைக்க வேண்டும்.

 

 

ரொம்ப ஈஸி

ரொம்ப ஈஸி

இது இன்னொரு வகையான உறவு. படுக்கையில் ஒருக்களித்துக் கொண்டு படுத்துக் கொள்ள வேண்டும். வலது பக்கமாக படுத்துக் கொண்டால் நல்லது. பின்னர் இடது பக்க காலை மேலே தூக்கிக் கொண்டு, சைடுவாக்கில் ஆண் உறவில் ஈடுபட வேண்டும். முதல் முறையாக செக்ஸில் ஈடுபடுவோர் இதில் ஈடுபடலாம். ரொம்ப ஈசியானது.

செக்ஸி 69

செக்ஸி 69

தலைகீழாக படுத்துக் கொண்டு ஈடுபடும் உறவுதான் 69. வாய்ப் புணர்ச்சிக்கு ஏற்ற உறவு இதுதான். இருவரும் ஒரே சமயத்தில் அந்தரங்க உறுப்பில் வாய்ப்புணர்ச்சியில் ஈடுபடலாம். இது முழுமையான உடலுறவுக்கு முன்பு செய்யப்படவேண்டியதாகும். அதாவது ஸ்டாட்டர் போல.

தனித்தனியா ருசிக்கலாம்

தனித்தனியா ருசிக்கலாம்

தனது ஆணுறுப்பை பெண் துணை சுவைப்பதையும், அதை பிடித்து விளையாடுவதையும் ஆண்கள் பெரிதும் விரும்புவார்கள். அதேபோலத்தான் பெண்களுக்கும். தங்களது அந்தரங்கப் பகுதியில் வாய் விளையாட்டில் ஆண்கள் விளையாடுவதை விரும்புவார்கள். அதற்கு இந்த 69 பொசிஷன் உதவும்.

இது தனி இதம்

இது தனி இதம்

படுக்கையின் விளம்பில் ஆண் உட்கார வேண்டும். அவரது மடியின்மீது இரு கால்களையும் விரித்து பெண் அமர்ந்து கொள்ள வேண்டும். ஆணுறுப்பை உள்ளே வாங்கிக் கொண்டு முன்னும் பின்னுமாக அசைந்து பெண் உறவில் ஈடுபட வேண்டும். இது ஆணுக்கு பெரும் சுகம் தரும். பெண்ணுக்கும் பேருவகை கிடைக்கும்.

 

English summary
Want to take your sex life to new, orgasmic heights? Here are some moves you and your partner should try tonight.
Story first published: Tuesday, May 9, 2017, 17:00 [IST]

Get Notifications from Tamil Indiansutras