•  

உடலெங்கும் உல்லாச விரல் வலம்..!

சோலோ செக்ஸ்.. ஜாலியானது, வேடிக்கையானது, வினோதமானது.. எக்ஸைட்டிங்கானது.. ஆண்களுக்கு இது அடிக்கடி நடக்கும் ஒரு சமாச்சாரம்தான்.. ஆனால் பெண்களுக்கு வெட்கம் பிடுங்கித் தின்னும்.. அயயே என்ற தயக்கமும் வந்து வருத்தும்..

ஆனால் பல பெண்கள் இந்த மாஸ்டர்பேஷன் எனப்படும் சுய இன்பத்தை சத்தம் போடாமல் செய்தபடிதான் உள்ளனர். உடலை நேசிக்கும் பெண்களுக்கும், சுய இன்பத்தில் லயிக்க விரும்பும் பெண்களுக்கும் இந்த மாஸ்டர்பேஷன் சந்தோஷத்தையே கொடுக்கிறது.

ஆனால் இதைச் செய்யும் லாவகத்தைப் படித்துக் கொள்வது அவசியம்.. அப்போதுதான் துன்புறாமல் இன்புறம் வித்தை கைகூடி வரும்.

முதலில் மூட்

முதலில் மூட்

முதலில் அந்த மூடுக்கு வர வேண்டும். உங்களது துணையுடன் இன்பம் அனுபவிப்பதைப் போலத்தான் இதுவும் என்று நினைத்துக் கொண்டு அந்த மூடுக்கு மாற முயற்சியுங்கள். அப்போதுதான் முழுமையான இன்பத்தை நுகர முடியும்.

தனிமை இனிமைக்கு அவசியம்..

தனிமை இனிமைக்கு அவசியம்..

நல்ல தனிமை இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். எந்தவிதமான இடையூறும் இடையில் வந்து டிஸ்டர்ப் செய்து விடக் கூடாது. போனை ஆப் செய்து விடுங்கள்... காரியத்தில் இறங்குங்கள்.

பீடத்தில் தூண்டுதல்

பீடத்தில் தூண்டுதல்

பெண்களுக்கு கிளிட்டோரிஸ் எனப்படும் மன்மத பீடத்தில்தான் உணர்ச்சிகள் அதிகம். எனவே அங்குதான் அதிகம் விளையாடலாம். அதில்தான் உண்மையான, முழுமையான இன்பம் நீக்கமற கிடைக்கும். எனவே கிளிட்டோரிஸைத் தூண்டி விளையாடலாம்.

அந்த இடத்திற்கு சற்று மேலே…

அந்த இடத்திற்கு சற்று மேலே…

கிளிட்டோரிஸ் எங்கு இருக்கிறது என்பது சிலருக்குத் தெரியாது. பெண்ணுறுப்பின் மேல் பகுதியில் சின்னதாக இருப்பதுதான் கிளிட்டோரிஸ். அதை விரல்களால் தடவிக் கொடுத்தாலே போதும்.. உணர்ச்சிகள் பொங்கிப் பெருகும். விரல்களை வைத்து தடவியும், நிமிண்டியும், உணர்ச்சிக் கடலில் மூழ்கலாம். மெதுவாக மசாஜ் செய்வது போல செய்ய வேண்டும். நகம் கீறி விடாமல் இருக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் காயம் ஏற்படலாம்.

செக்ஸ் பொம்மைகள்..

செக்ஸ் பொம்மைகள்..

செக்ஸ் பொம்மைகள் இன்று கடைகளில் கொட்டிக் கிடக்கின்றன. அதை வைத்தும் விளையாட்டில் மூழ்கலாம். உண்மையான செக்ஸ் வைத்துக் கொண்ட திருப்தியை அவை தரும். வைப்ரேட்டர் இதில் பெஸ்ட்.

உடலெங்கும் உல்லாச விரல் வலம்

உடலெங்கும் உல்லாச விரல் வலம்

இது போக விரல்களால் உங்களது உணர்ச்சிகரமான அங்கங்களை தடவித் தந்தும், மசாஜ் செய்தும், உரசியும் உணர்ச்சிகளை அனுபவிக்கலாம்.

துணை இல்லாத சமயங்களில் இந்த சுய இன்பம் சாலச் சிறந்தது.. ஆபத்தில்லாதது.. தவறானதும் அல்ல.. செய்து பாருங்கள்.. இன்பத்தில் மூழ்குங்கள்!.

 

 

English summary
Masturbation is a great way to find pleasure in your own body. Men do it all the time, so why can't women? You just have to give wings to your fantasies and enjoy your own touch to reach your orgasm. Check out these amazing tricks and tips for women to masturbate.
Story first published: Tuesday, June 24, 2014, 7:31 [IST]
Please Wait while comments are loading...

Get Notifications from Tamil Indiansutras