காமத்தில் முரட்டுத்தனத்திற்கு நிறையவே முக்கியத்துவம் உண்டு... காமத்தில் மென்மைக்கு பொதுவாக இடம் இல்லை.. கொஞ்சம் கவித்துவம்.. நிறைய கலைநயம்.. கூடவே முரட்டுத்தனம்.. இத்தனையும் சேரும்போது அந்த இன்பம் - சொர்க்கத்தின் சுந்தரபுரியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பெரும்பாலான ஜோடிகள் படுக்கையைப் போர்க்களமாகத்தான் பார்க்கிறார்கள். நீ பாதி நான் பாதி கண்ணே என்பது பாட்டு.. ஆனால் நீ பாய நான் பாய என்றுதான் பலரும் படுக்கை அறையில் துடிக்கிறார்கள்...
வேகம் வேகம் வேகம்.. இதுதான் படுக்கை அறையில் பலரும் எதிர்பார்ப்பது. நிறையப் பேர் இந்த போர்ப்பாதையில்தான் காமப் பார்வையைத் திருப்புகிறார்கள்.. அதிலும் விறுவிறுப்பான, மொறுமொறுப்பான செக்ஸுக்கு நிறையப் பேர் ஏங்கித் தவிக்கிறார்கள்.
சரி இந்த அதிதீவிரத்தை படுக்கையில் எப்படிக் கொண்டு வரலாம்.. வாங்க படிப்படியாக பார்ப்போம்...
செம மூடுக்கு மாறுங்க...
மூடு.. இதுதான் இந்த நேரத்தின் ஒரே குறிக்கோளாக இருக்க வேண்டும். எந்த திசை திருப்பலும் இல்லாமல் செமத்தியான மூடுக்கு இருவரும் மாறி விட வேண்டும். உலகமே அந்தப் பக்கம் இடிந்து கொண்டிருந்தாலும்.. இந்தப் பக்கம் ஒருவரை ஒருவர் விழுங்கும் அளவுக்கு விறுவிறுப்பான மூடுக்கு மாறியிருக்க வேண்டும். லைட்டை ஆப் பண்ணுங்க... சின்னதாக மெழுகுவர்த்திகளை ஏற்றி வையுங்கள்.. சின்ன வெளிச்சம் போதும் சில்மிஷத்துக்கு... அந்த மெல்லிய ஒளியில் இருவரும் ஒருவரை ஒருவர் போதை தவழப் பார்ப்பதே ஒரு கிக்கான விஷயம்தான்.
பெண்களின் கண்ட்ரோலில் ஆண்கள்
படுக்கை அறையில் பெண்களின் கட்டுப்பாட்டுக்குள் ஆண்கள் சமர்த்தாக போய் விட வேண்டும்.. அதுதான் நல்லது. பெண்களே, நீங்கள் உங்களவரை நன்றாக ஏவி வேலை வாங்குங்கள்...இப்படிச் செய்.. அப்படிச் செய் என்று ஆர்டர் போடலாம். முன் விளையாட்டுக்களில் அவரை மும்முரமாக ஈடுபடுத்த ஊக்குவியுங்கள். காமத் தீயை வேகமாகத் தூண்டி விடும் வகையிலான விஷயங்ளை அதிகம் செய்யச் சொல்லுங்கள்.
செக்ஸி சிவப்பு
பெண்களுக்கு சிவப்பு நிற உடைகள்தான் மிகவும் செக்ஸியானவை.. எனவே இரவில் படுக்கை அறையில் சிவப்பு நிறத்திலான நைட்டி அல்லது கவர்ச்சிகரமான சேலையில் காட்சி தரலாம்.. பார்த்ததுமே பட்டென்று சூடாகி விடுவார் உங்களவர். ஆண்களுக்கும் சிவப்பு நிறம் என்றால் கொள்ளைப் பிரியம்.. சொக்கிப் போய் விடுவார்களாம். எனவே சிவப்பு நிறத்தையே தேர்வு செய்யுங்கள்.. குறிப்பாக சிவப்பு நிற பிரா, பேண்டி, நைட்டி, சேலை போன்றவை நல்ல கிக் தரும்...
சேலை எதற்கு...
முன் விளையாட்டுக்களைத் தொடங்கும் முன்பு முதல் முக்கிய வேலை என்ன தெரியுமா.. பெண்கள் தங்களது அந்தரங்கத்தை முழுமையாக ஆண்களிடம் ஒப்புவிக்க வேண்டியதுதான்... சேலையை கழற்றி தூர எறியுங்கள். பிராவுடன் ஜில்லிப்பாக காட்சி தாருங்கள்... அப்போதுதான் உங்களவருக்கு மூட் கிரியேட் ஆகும்... அதேசமயம் முழுமையாக உடைகளைக் களையாமல் கொஞ்சம் கொஞ்சமாக அகற்றுங்கள்.. அது இன்னும் கிக்கா இருக்கும்.. நீங்க பேசாம இருங்க.. அவரையே ஒவ்வொன்றாக அகற்றச் சொல்லுங்கள்.. பிரதியுபகாரமாக அவரது உடைகளை நீங்கள் கழற்றுங்கள்.
கழுத்தில் கசமுசா
கழுத்து இருக்கே இதைப் போல ஒரு உணர்ச்சிகரமான ஏரியா வேறு எதுவும் இல்லை.. ஒன்றும் வேண்டாம்... கிட்டப் போய் உதடு பொருத்தாமல், கிசுகிசுப்பாய் மெல்ல மூச்சு விட்டால் கூட போதும்.. உஷ்ணமாக பொங்கி வரும் உணர்வுகள்.. சின்னதாக முத்தம்.. செல்லத் தழுவல், உதடுகளால் வருடல்.. விரல்களால் விளையாட்டு.. இன்னும் இன்னும் முன்னேற முன்னேற உணர்வுகள் கொந்தளித்து கொதிக்க ஆரம்பிக்கும்.
'வாய்ப்பாட்டு' அவசியம்...
உறவில் இது மிகவும் முக்கியமானது.. சிலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம்.. ஆனால் கூட்டிக் கழித்துப் பார்த்தால் இது உறவை இறுக்கமாக்க, இனிப்பாக்க மிகவும் அவசியமானது என்பதை உணர்வீர்கள்.. வாய்ப் புணர்ச்சியில் ஈடுபடும்போது மிகவும் செக்ஸியாக அது இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம்... வலியையும், சந்தோஷத்தையும் சரியான முறையில் சின்க்ரனைஸ் செய்ய இது உதவும். குறிப்பாக பெண்களுக்கு ஆண்கள் செய்யும் வாய் வழி உறவு அவர்களை சீக்கிரமே சிலிர்த்தெழ வைக்கும்... எந்தெந்த இடங்களில் செய்தால் எப்படியெப்படி உணர்ச்சி வெடித்துக் கிளம்பும் என்பதை அறிந்து ஈடுபடவும்.
வேகம்.. வேகம்...
ஆண்கள் மீது பெண்கள் அமர்ந்து உறவில் ஈடுபடும்போது அதில் கிடைக்கும் இன்பம் அலாதியானது. நிறையப் பேர் இதைத் தவற விடுவார்கள்.. ஆனால் ஒருமுறை ஈடுபட்டுப் பாருங்கள்.. பிறகு இறங்கவே மாட்டீர்கள். இதில் வேகம் சரியான நிலையில் இருக்க வேண்டும். முதலில் மெதுவாக ஆரம்பித்து பின்னர் படிப்படியாக வேகம் கூட்டி உச்சஸ்தாயிக்குச் செல்ல வேண்டும்.
இன்றைய இரவு இனிய உறவுக்கு அடித்தளம் அமைக்கட்டும்.. !