•  

உணர்வை தூண்டும் பேச்சுக்கள்... உறவில் அவசியம்

காதலில் நாகரீகம் அவசியம். அதேசமயம், காமத்தில் எல்லை மீறலாம். அப்படி மீறும்போதுதான் புதுப் புது இன்பங்களை நம்மால் உணர்ந்து அனுபவிக்க முடியும் என்கிறார்கள் காமக் கலை நிபுணர்கள்.காமத்தின்போது பலருக்கும் ஆபாசமாக பேசுவது பிடிக்குமாம். ஆண் என்று இல்லை, பெண் என்று இல்லை. இரு பாலாருக்கும் இது பிடித்திருக்கிறதாம்.அதேசமயம், சிலருக்கு குறிப்பாக பெண்களுக்கு இப்படிப்பட்ட வார்த்தைகள் அறவே பிடிக்காமல் போகலாம். அதற்காக அவர்களை வற்புறுத்துவது கூடாது என்கிறார்கள் நிபுணர்கள்.ரசிக்கும் பெண்கள்

ரசிக்கும் பெண்கள்

ஆண்களை விட பெண்களுக்கே பெரும்பாலும் இப்படிப்பட்ட பேச்சுக்கள் பிடித்திருக்கிறதாம். இது தங்களை வேகம் கொள்ள வைப்பதாகவும், உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்துவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

உறவின் போது உற்சாகம்

உறவின் போது உற்சாகம்

ஆனால் இப்படி உறவின்போது ஆபாசம் கலந்து பேசுவது உற்சாகம் தரக் கூடிய ஒன்றுதான். இதை அறுவெறுப்பாக பார்க்க வேண்டியதில்லை என்கிறார்கள் நிபுணர்கள். இப்படிப்பட்ட பேச்சுக்கள் அந்த சமயத்தில் இயல்பாகவே வரும் என்றும் அதைத் தடுக்க முயல வேண்டாம் என்றும், அப்படிப் பேசுவதன் மூலம் உறவு மேலும் இனிமையாகும் என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.

சரி  எப்படிப் பேசலாம்....?

சரி எப்படிப் பேசலாம்....?

அந்த சமயத்தில் உள்ள மூடுக்கேற்றார் போல பேசுவது நல்லது. அதேசமயம் அதீத ஆபாசத்தையும் தவிர்க்க வேண்டும். நாம் பேசுவது நமது பார்ட்னருக்குப் பிடித்திருக்கிறதா என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்றார் போல பேச வேண்டும்.

உணர்வுகளை தூண்டுங்கள்

உணர்வுகளை தூண்டுங்கள்

காதலி அல்லது மனைவியின் உடல் உறுப்புகளை ஏதாவது ஒரு விஷயத்துடன் தொடர்புப்படுத்தி அதை சொல்லி பேசலாம் அல்லது உணர்வுகளைத் தூண்டும் வகையிலான பேச்சுக்களில் ஈடுபடலாம். திருமணத்திற்கு முன்பு வரை ஆபாசப் பேச்சையே பேசியிராதவர்கள், உறவுக்காகவது சில சொற்களை கற்றுக் கொள்வது நல்லதாம்..

விடாமல் பேசுங்கள்

விடாமல் பேசுங்கள்

சிலரை உறவுக்கு இழுப்பது கடினமான வேலையாக இருக்கும். அப்படிப்பட்ட சமயத்தில், அவர்களுடன் தொடர்ந்து சிலவகையான ஆபாசப் பேச்சுக்களை கையாளுவதன் மூலம் அவர்களை தூண்டி விட்டு உறவுக்குள் கொண்டு வர முடியும். இது சாத்தியமாகும் என்கிறார்கள் நிபுணர்கள்.

நன்றாக வர்ணிக்கலாம்.

நன்றாக வர்ணிக்கலாம்.

சில நேரங்களில் கடந்த முறை உறவு கொண்டபோது நடந்த விஷயங்களை நினைவுபடுத்தி அதைச் சொல்லி, வர்ணித்து மீண்டும் உறவுக்குத் தூண்டலாமாம்.

 

English summary
Talking dirty to a guy isn’t as hard as it seems. In fact, understanding how to talk dirty to a guy can be the easiest thing if you know these 10 tips.
Story first published: Tuesday, May 7, 2013, 17:47 [IST]
Please Wait while comments are loading...

Get Notifications from Tamil Indiansutras