•  

பெண்களைப் போன்ற அழகிய செக்ஸ் பொம்மைகள்... ரூ.60 லட்சம் வரை ஏலத்தில் விலை

Valentina
 
ரியோ டி ஜெனிரோ: அழகிய பெண்களைப் பார்த்து பெண்களுக்கே பொறாமை தோன்றும். இங்கே செக்ஸ் பொம்மைகளைப் பார்த்து பெண்களும் ஆண்களும் பொறாமை கொள்கின்றனராம். அந்த அளவிற்கு அச்சு அசலாக வடிவமைத்துள்ளனர் பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர்கள்.இந்த ‘செக்ஸ்' பொம்மைகள் உயிரிருள்ள பெண்களை போன்றே இருக்கும். இதற்கு ‘வாலென்டினா' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.இந்த பொம்மையில், மனித தோலைப் போன்ற தோல் இருக்கும். பசுமை நிற கண்கள், உதடுகள், மார்பகங்கள் என பெண்களே பொறாமைப்படும் உடற்கட்டு கொண்டது, இந்த பொம்மை என்று வர்ணிக்கிறார்கள்.செக்சோனிகா' என்ற ஆன்லைன் செக்ஸ் ஷாப், இந்த செக்ஸ் பொம்மையை ஏலத்தில் விற்க முன்வந்துள்ளது. இதுவரை அதிகபட்சமாக ரூ.60 லட்சம் வரை ஏலம் கேட்டுள்ளனர்.இப்போது இந்த செக்ஸ் பொம்மைக்கு போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. வரும் 31-ந் தேதியுடன் ஏலம் முடிவடைகிறது. ‘அதற்குள் எந்த அளவுக்கு ஏலத்தொகை உயருமோ, அதிக விலை கொடுத்து யார் வாங்கப்போகிறார்களோ தெரியவில்லை.
English summary
Brazilian blow-up toy manufacturer Sexonico is auctioning off the chance to spend a night with Valentina - the first ever "real-life" doll.
Story first published: Friday, March 15, 2013, 11:23 [IST]

Get Notifications from Tamil Indiansutras