•  

40 கோடி பேர் தினமும் என்ன செய்றாங்கன்னு தெரியுமா?

400 million people have sex in a day!
 
உலகம் முழுவதும் தினசரி 40 கோடி பேர் உறவு கொள்வதாக புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கிறது. சில புள்ளி விவரங்கள் வெறும் தகவல் களஞ்சியமாக இருக்கும். ஆனால் சில மனதை அள்ளுவதாக இருக்கும். சில ஆச்சரியப்படுத்தும். சிலவிஷயங்கள் நம்ப முடியாததாக இருக்கும்.புள்ளிவிவரம் என்றாலே நிச்சயம் அது மலைக்க வைக்கும் விஷயமாகத்தான் இருக்கும் என்பது உண்மை. அப்படிப்பட்ட சில புள்ளிவிவரங்களை 'Facts That Will Scare the Sht Out Of You' என்ற தலைப்பில் கேரி மெக்னீல் என்பவர் எழுதியுள்ளார். அந்தப் புத்தகத்தில்தான் வியப்பூட்டும் சில அறிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.40 கோடி பேர்உலகம் முழுவதும் ஒரு நாளைக்கு 40 கோடி பேர் செக்ஸ் வைத்துக் கொள்கிறார்களாம். உலக மக்கள் தொகையில் 6 சதவீதம் பேர் செக்ஸ் அடிமைகளாக உள்ளனராம். பாதிக்கும் மேற்பட்ட பெண்கள் உறவின்போது உச்சம் ஏற்படுவது போல நடிக்கிறார்களாம்.அதிக ஆர்கஸம் ஆபத்துஇயல்பாக இறந்து போவதை விட மார்பு பெருக்க அறுவைச் சிகிச்சையால் இறந்து போகும் பெண்கள்தான் அதிகமாம். அதாவது 3 மடங்கு அதிகமாக இருக்கிறதாம். அதிக அளவில் ஆர்கஸத்தை சந்திக்கும் ஆண்கள் சீக்கிரமே செத்துப் போகிறார்களாம்.பால்பாயிண்ட் பேனாஉலகில் 10 கோடிப் பேர் பால் பாயிண்ட் பேனா குத்தி சாகிறார்களாம்... ஒவ்வொரு மனிதனும், தனது வாழ்நாளில் 3 வருடங்களை கக்கூஸிலேயே கழிக்கிறானாம்.பாலைவன எலிகள்பாலைவனத்தில் இருக்கும் எலியானது மனிதனை விட அதி பயங்கரமானதாகும். பிற்பகல் நேரத்தில் இது உறவு கொள்ள ஆரம்பித்தால் அடுத்தடுத்து 150 முறை செக்ஸில ஈடுபடுமாம்.டொனால்ட் டக் தெரியும்.. அது ஜட்டி போடாதது குறித்துத் தெரியுமா.. இந்தக் காரணத்தால் அதை பின்லாந்தில் கொஞ்ச காலம் தடை செய்து வைத்திருந்தனராம்.நாய் ஹோட்டல் தெரியுமா?தென் கொரியாவில் நாய்களுக்கும் கூட ஹோட்டல் கட்டி வைத்துள்ளனர். அதாவது 6000 நாய் ஹோட்டல்கள் இருக்கின்றதாம்.

English summary
A new book of facts has revealed some of the world's most mind-boggling nuggets of trivia, and it includes the information that on any single day 400 million people across the planet will have sex.

Get Notifications from Tamil Indiansutras

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Indiansutras sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Indiansutras website. However, you can change your cookie settings at any time. Learn more