•  

சனிக்கிழமை ராத்திரி 11 மணிக்கு, மறந்துராதீங்க...!

Sex
 
காமம் பெருக்கெடுக்கும் நேரம் எது என்று உங்களிடம் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்.. அதுக்கெல்லாம் ஏது பாஸ் கால நேரம், மூடு வந்தால் கூடவே அதுவும் வரும் என்றுதான் பொதுவாக எல்லோரும் பதில் சொல்வார்கள். ஆனால் பெண்களுக்கு எப்போது காமம் பெருக்கெடுக்கும், உறவு கொள்ள எந்த நேரத்தில் அவர்கள் விரும்புகிறார்கள் என்பதை ஒரு சர்வே மூலம் கண்டுபிடித்துள்ளனர்.காதல் உணர்வு எப்போதும் நெஞ்சோடு இருக்கும், ஆனால் காம உணர்வு எப்போது வரும், எப்படி வரும், எந்த ரூபத்தில் வரும் என்பதைச் சொல்ல முடியாது. ஆனால் வர வேண்டிய நேரத்திற்கு அது கரெக்டாக வந்து விடுகிறது என்பதைக் கண்டுபிடித்துள்ளனர் இந்த சர்வேயில் ஈடுபட்டவர்கள்.அதாவது சனிக்கிழை ராத்திரி 11 மணிக்குத்தான் பெண்களுக்கு செக்ஸ் பசி ஏடாகூட உச்சத்தில் இருக்குமாம். அந்த சமயத்தில்தான் அவர்கள் உறவில் மிகவும் உற்சாகமாக ஈடுபட ஆர்வம் காட்டுகிறார்களாம். இதுதான் அந்த சர்வேயின் முடிவு.1000 பெண்களிடம் செக்ஸ் கேள்விஒரு பத்திரிகை சார்பில் பெண்களின் செக்ஸ் உணர்வுகள் என்ற தலைப்பில் இந்த சர்வே நடத்தப்பட்டது. அதில் 1000 பெண்களிடம் கேள்விள் கேட்கப்பட்டன. அவர்கள் எப்போது செக்ஸ் வைத்துக் கொள்கிறார்கள், செக்ஸ் உணர்வுகள் எப்போது உச்சத்தில் இருக்கும், எந்த நாளில், எந்த நேரத்தில் என்பது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன.செக்ஸில் இங்கிலாந்துப் பெண்களுக்கு திருப்திஇதில் இங்கிலாந்தில் செக்ஸ வாழ்க்கையில் பெரும்பாலான பெண்கள் திருப்தியுடன் இருக்கிறார்களாம். இருப்பினும் கடுமையான வேலைப்பளு, ப்ரீடைம் இல்லாமை ஆகிய காரணங்களால் தங்களது செக்ஸ் உணர்வுகளுக்கு இடையூறு ஏற்படுவதாக பெரும்பாலான பெண்கள் அலுத்துக் கொண்டனர்.ஸ்காட்லாந்தில் 82 சதவீதம் ஓ.கே.ஸ்காட்லாந்து, தெற்கு மற்றும் மேற்கு இங்கிலாந்தில், உள்ள பெண்களில் 82 சதவீதம் பேர் படுக்கை அறையில் தங்களுக்கு பூரண இன்பம் கிடைப்பதாக தெரிவித்துள்ளனர்.தாகத்தில் தவிக்கும் அயர்லாந்துப் பெண்கள்அயர்லாந்துப் பெண்கள் இந்த விஷயத்தில் ரொம்பவே தாகத்துடன் இருக்கிறார்கள். அதாவது 30 சதவீதம் பேருக்குத்தான் செக்ஸ் வாழ்க்கை திருப்திகரமாக இருக்கிறதாம்.உறவு கொள்வதில் அயர்லாந்துதான் முன்னணிஅதேசமயம், அயர்லாந்துப் பெண்கள்தான் அதிக அளவில் செக்ஸ் உறவில் ஈடுபடுகிறார்களாம். அதாவது 42 சதவீதம் பேர் வாரத்தில் 3 முறை உறவுக்குள் புகுந்து விடுகிறார்களாம். லண்டனைச் சேர்ந்தவர்களில் 33 சதவீதம் பேர் வாரம் மும்முறை உறவு கொள்கிறார்களாம்.திருப்தி... சந்தோஷம்இந்த சர்வேயை நடத்திய பத்திரிக்கையின் செய்தித் தொடர்பாளர் இதுகுறித்துக் கூறுகையில், பெரும்பாலான இங்கிலாந்துப் பெண்கள் படுக்கை அறையில் மிகவும் திருப்திகரமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது சந்தோஷம் தருகிறது என்றார்.சனிக்கிழமை ராத்திரி 11 மணிக்கு...இந்த ஆய்வின்போதுதான், சனிக்கிழமை இரவு 11 மணிக்கு உறவு கொள்ள பெண்கள் விரும்புவதாகவும், அந்த சமயத்தில்தான் தங்களுக்கு நல்ல மூடு வருவதாகவும் பெரும்பாலான பெண்கள் சொன்னார்களாம்.வியாழக்கிழமை காலைதான் சூப்பர்கடந்த ஆண்டு லண்டன் பொருளாதாரப் பள்ளிநடத்திய ஒரு ஆய்வின்போது வியாழக்கிழமை காலைதான் தம்பதியர் செக்ஸ் வைத்துக் கொள்ள சரியான தருணம் என்ற சுவாரஸ்யமான தகவல் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சமயத்தில்தான் செக்ஸ் ஹார்மோன்களைத் தூண்டுவிக்கும் கார்டிசால் எனர்ஜியானது உடலில் அதீதமாக இருக்குமாம். எனவே அந்த சமயத்தில்தான் செக்ஸ் உணர்வுகளும் பொங்கிப் பெருகுமாம்.அந்த சமயத்தில் உறவு கொள்ளும்போதுவியாழக்கிழமையன்று காலை ஆணின் டெஸ்ட்டோஸ்டீரானும், பெண்ணின் ஈஸ்ட்ரோஜனும் அந்த சமயத்தில் வழக்கத்தை விட ஐந்து மடங்கு அதிக அளவில் சுரக்கும் என்பதால் அந்த சமயத்தில் உறவு கொள்ளும்போது அது சிறப்பான உறவாக அமையும் என்பது அந்த சர்வே சொன்ன செய்தியாகும்.
English summary
11 pm on a Saturday night is when women's sexual appetite is at peak, reveals a new study. The research for investigating women’s sex drive was commissioned by a health magazine, was undertaken to find the truth behind female libido, and is based on the survey of 1,000 women.
Story first published: Sunday, December 23, 2012, 16:19 [IST]

Get Notifications from Tamil Indiansutras

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Indiansutras sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Indiansutras website. However, you can change your cookie settings at any time. Learn more