•  

வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்காதீங்க...!

Use Mouth To Spice Up Sex
 
உறவின்போது நிறையப் பேர் சில உறுப்புகளை மட்டும் அதிகம் பயன்படுத்துவார்கள். குறிப்பாக கைகள், விரல்கள், உதடுகள், மூக்கு, கால்கள், அந்தரங்க உறுப்புகள்தான் அதிகம் பயன்பாட்டில் இருக்கும், பிசியாக இருக்கும். அதேசமயம், வாய்க்கும் கூட நிறைய வேலைகள் தர முடியம். இந்த வாய் வேலைகளால் உறவுகளின் இனிமையும் எக்குத்தப்பாக கூடிப் போகும்.உங்கள் துணையின் உடலலில் புல்லரிப்பையும், புதுக் குஷியையும் பல மடங்கு ஏற்படுத்தக் கூடிய சக்தி இந்த உதடுகளுக்கும், வாய்களுக்கும் உண்டு. முன் விளையாட்டுக்களில் வாய்களுக்கு நிறையவே வேலைகள் உண்டு. இதை சரிவர பயன்படுத்துவோருக்கு சகலவிதமான இன்பங்களும் சந்தேகமே இல்லாமல் எக்ஸ்டிராவாகவே கிடைக்கும்.ஆழமான முத்தம்... வெறும் உதடுகளால் ஒத்தி எடுப்பது அழகான முத்தம். அதையே சற்று ஆழமாக்கி வாயை முழுமையாக பயன்படுத்தும்போது அந்த முத்தத்திற்குக் கிடைக்கும் கிக்கே தனி. சாதாரண முறையில் முத்தமிடாமல், துணையின் வாயுடன் விளையாடுவது நாவுடன் நாவை மோத விட்டு முரட்டுத்தனம் செய்வது மேலும் கிக்கை அளிக்கும்.கழுத்திலும்... காது இடுக்கிலும் - துணையின் கழுத்தின் பின்புறம் வாயை வைத்து மென்மையாக, பின்னர் சற்றே வன்மையாக அதேசமயம், வலிக்காமல் கடிப்பது, உதடுகளால் அழுத்துவது, வாயால் முத்தமிடுவது கிளர்ச்சியை கொடுக்கு். அதேபோல காதுகளின் மடலிலும், பின்புறத்திலும் நாவால் சுவைப்பதும், வருடுவதும் சொர்க்கத்தின் பக்கத்திற்கு கூட்டிச் செல்லும்.இங்கு மட்டுமல்லாமல் மார்பகப் பிளவு, பின்புறம், தொடைகள் உள்ளிட்ட இடங்களிலும் ஒரு சுற்றுலா போய் வரலாம். எங்கெல்லாம் போக முடியுமோ, அங்கெல்லாம் போய் முத்த விழாவை நடத்திப் பாருங்கள், உடலெங்கும் உற்சாகம் ஓடி விளையாடுவதை உணர முடியும்.69 பொசிஷன் - முன் விளையாட்டுக்களில் இதற்கு முக்கிய இடம் உண்டு. குறிப்பாக வாய் விளையாட்டுக்கு இந்த 69 பொசிஷனதான் பெஸ்ட். உங்களது துணையின் எழுச்சியை எகிற வைக்க இந்த பொசிஷனுக்குப் போனால்தான் உண்டு. எனவே மேலேயே இருக்காமல் கீழேயும் போகத் தயங்காதீர்கள்.

இப்படிச் சின்னச் சின்னதாக நிறைய இருக்கிறது. எனவே வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல் ஏதாவது செய்யுங்கள்...
Read more about: sex, செக்ஸ், kamasutra
English summary
When you have sex, you just use your hands, fingers, lips, nose, legs and your sexual organs. Well, there are few body parts like the mouth that can help you spice up your sex life. You read it right! There are many ways through which you can play with your partner by just using your mouth.
Story first published: Sunday, December 9, 2012, 15:17 [IST]

Get Notifications from Tamil Indiansutras