•  

தூங்குறாங்களா...? இப்படிப் பண்ணுங்க, முழிச்சுக்குவாங்க!

Sex
 
சில்லென வீசும் குளிர் காற்று, உள்ளுக்குள் ஒரு யுத்தம்... காம யுத்தம். ஆனால் 'போரிடத்தான்' துணைக்கு யாரும் இல்லை, அம்மணி பாட்டுக்கு குறட்டை விட்டு ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறார்.. சோகத்தில் சுவரைப் பார்த்து உட்கார்ந்திருக்கிறீர்களா.. டோன்ட் ஒர்ரி டியர், இப்படிப் பண்ணிப் பாருங்க, மின்னல் வேகத்தில் எழுந்து உட்கார்ந்து உங்களை பாடாய்ப்படுத்த ஆரம்பித்து விடுவார்...அருகே போய் அமைதியாக நெருங்கிப் படுங்கள். அவரது முகத்தையே உற்றுப் பாருங்கள், ரசித்துப் பாருங்கள், இன்னும் கொஞ்சம் நெருங்குங்கள். முகத்தோடு முகம் உரசுவதைப் போல நெருங்குங்கள். அவர் விடும் மூச்சுக் காற்று உங்களது காதுகளுக்குக் கேட்க வேண்டும், அப்படி நெருங்குங்கள். இப்போது சின்னதாக நெற்றியில் ஒரு முத்தம் வையுங்கள்... அவருக்கு வலிக்கக் கூடாது, மெதுவா.. மெதுவா...!பிறகு அப்படியே கண்களுக்கு திரும்புங்கள். அழகான அந்தக் கண்களை ரசித்தபடி, அவரது மூடிய விழிகளில் சின்னதாக, மென்மையாக ஒரு முத்தம் வையுங்கள். லேசாக நெளிவார்... உதடுகளை எடுத்துக் கொள்ளுங்கள், பிறகு சின்னதாக இடைவெளி விட்டு மறுபடியும் ஒன்று.. இப்படியாக, சில பல முத்தங்கள்...பிறகு நாசிக்கு வாங்க. முகத்திற்கே அழகு கொடுக்கும் அந்த வசீகர மூக்கின் மீது உங்களுக்கு மோகம் பெருக்கெடுக்கும். மூக்கின் அருகே போய் சின்னதாக முத்தம் வையுங்கள். லேசாக நாக்கால் மூக்கின் மேல் பகுதியை வருடிக் கொடுங்கள்.அடுத்து இதழ்கள்... கள்ளூரும் அந்த இதழ்களைப் பார்த்தால் யாருக்குத்தான் போதை வராது... முதலி்ல விரல்களால் மெல்ல அவரது இதழ்களைத் தடவுங்கள், லேசாக இதழ்களை சுருக்குவார், நெளிப்பார்... அடடா அதுவே தனி அழகுதான்... பிறகு மேலுதடில் உங்களது உதடுகளால் சின்னதாக முத்தம் வையுங்கள், லேசாக சுவையுங்கள், பிறகு கீழ் உதடு.. பிறகு மொத்தமாக இரண்டையும் லேசாக கவ்வுங்கள்... வலிக்காமல்,அலுங்காமல், குலுங்காமல் சுவையுங்கள், முத்தமிடுங்கள்.அடுத்து கன்னக் கதுப்புகளைக் கவனியுங்கள்.. சின்னச் சின்னதாக நூறு முத்தம் வையுங்கள்.. சத்தம் கேட்கக் கூடாது, மெதுவாக இதழ் பதிக்க வேண்டும். அப்படியே காது மடல்.. பின்னங் கழுத்து என மெதுவாக முன்னேறுங்கள்.பிறகு மெதுவாக எழுந்து உட்கார்ந்து அவரது வயிற்றுப் பகுதிக்கு வாருங்கள்.. பெண்களின் வயிறு ஆண்களுக்கு உணர்வுகளைத் தூண்டும் ஒரு பகுதி.. எனவே வெற்று வயிறில் விரல்களால் விளையாடுங்கள். தொப்புளில் முத்தம் வையுங்கள்.. வயிற்றை மெதுவாகத் தடவிக் கொடுங்கள்... 'அந்த' இடத்தின் ஆரம்பம் வரைக்கும் விரல்கள் போகட்டும்...!பிறகு கால்களுக்குப் போங்கள். கால் பாதத்திலிருந்து மெதுவாக மேலே ஏறி வர வேண்டும். பாதத்தை லேசாக அமுக்கி விட்டு, விரல்களை மெதுவாக நீவி விட்டு, கெண்டைக் கால்களி்ல் அழகாக முத்தமிட்டு, அப்படியே மூட்டு வழியாக தொடைக்குச் சென்று, தொடைகளைத் தடவிக்கொடுத்து, முத்தமிட்டு முன்னேறுங்கள்...அடுத்து மார்புகள்.. நேரடியாக மார்புகளை முதலில் தொடாமல் மார்புகளின் பக்கவாட்டுப் பகுதிகளை மென்மையாக வருடிக் கொடுங்கள். கதகதப்புடன் கூடிய மார்புகளின் கீழ்ப் பகுதியை கைகளால் வருடிக் கொடுங்கள், மார்புகளைத் தூக்கி அங்கே முத்தமிடுங்கள். எல்லாமே மெதுவாக நடக்க வேண்டும். பிறகு மார்புகளில் முத்தமிடுங்கள். மார்புகளைச் சுற்றிச் சுற்றி சிறிது நேரம் விரல்களும், உங்களது இதழ்களும் விளையாடட்டும்.அடுத்து அவரது பின்னங் கழுத்தில் உங்களது இதழ்கள் புகுந்து விளையாடட்டும். முதுகில் விளையாடட்டும். காதுகளில் எதையாவது முனுமுனுத்தபடி உங்களது இரு கைகளாலும், துணையின் பக்கவாட்டுப் பகுதி வழியாக மார்புகளையும், வயிற்றுப் பகுதியையும் மென்மையாகத் தடவிக் கொடுங்கள். அப்படியே பின்னழகுக்கு உங்களது கைகள் பாயட்டும். நன்றாக பிடித்தும், தழுவியும், தடவியும் அவரை உசுப்பேற்றுங்கள்.இப்படி ஒவ்வொரு பகுதியாக இன்பச் சுற்றுலா சென்று முடித்ததும் கடைசியாக ஓரல் செக்ஸில் ஈடுபட வேண்டும். கீழே சென்று நீங்கள் மெதுவாக ஆரம்பித்தாலே போதும் அவர் வழி விட ஆரம்பி்ப்பார், பின்னர் உங்களை வழி நடத்தவும் தொடங்கி விடுவார்.. பிறகென்ன ஜமாயுங்கள்...!ஒரு வேளை உங்களது விரல் மற்றும் இதழ் விளையாட்டுக்கு சரிப்பட்டு வராமல் தொடர்ந்து 'குறட்டை'ச் சத்தம் பலமாக கேட்டுக் கொண்டிருந்தால், எல்லா 'வேலை'களையும் அப்படியே போட்டு விட்டு நீங்களும் 'குப்புறப்படுத்து'த் தூங்கி விடுங்கள்... அதுதான் நல்லது!
English summary
you get home late from a hard day's work and your girl's already asleep, or you wake up first thing in the morning to go to work and you're in the mood for sex. When you feel like getting it on, but your girl is sleeping, what can you do? If you can manage to wake her up slowly and comfortably, you stand a good chance of seducing her and getting some sex. Here are some tips to help you do just that.
Story first published: Monday, December 24, 2012, 16:26 [IST]

Get Notifications from Tamil Indiansutras

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Indiansutras sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Indiansutras website. However, you can change your cookie settings at any time. Learn more