•  

'டைட்'டா இருக்கனுமா?.. இப்படிப் பண்ணிப் பாருங்களேன்...!

காமத்தில் வெட்கம், மானம், சூடு, சொரணை என்று எதுவுமே இருக்கக் கூடாது.. எல்லாவற்றையும் தூக்கி தூரப் போட்டு விட வேண்டும். எனக்கு இது வேண்டும், இப்படி வேண்டும், இதே போல வேண்டும்.. என்று கேட்க கொஞ்சம் கூட கூச்சப்படவே கூடாது. அப்படி வெளிப்படையாக இருந்தால்தான் விரும்பியது கிடைக்கும், நினைத்தது நடக்கும், இன்பமும் கை கூடும்.Intimate moves for tight sex
 எந்த அளவுக்கு நெருக்கமும், தகதகப்பான தட்பவெப்பமும் தம்பதியருக்கிடையே இருக்கிறதோ, அந்த அளவுக்கு இன்பமும் கூடிப் போகும்... அப்படிப்பட்ட இறுக்கமான சூழலுக்குள் இருவரும் சிக்கிக் கொண்டு இன்பத்தில் திக்குமுக்காட சில டிப்ஸ்களைப் பார்க்கலாமா...முத்தம் தருகிறீர்களா... உங்களது துணையை சட்டென்று தூண்டி விடும் வகையில், தூண்டில் போட்டு இழுக்கும் வகையில் ஆழமாக, நிதானமாக முத்தமிடுங்கள். உங்களது உதடுகளால் அவரது உதடுகளை மெல்லிசாக கடியுங்கள்.. பார்ட்டிக்கு கிளர்ச்சி ஏற்படும். நாவால் வருடுங்கள்.. நிதானமாகவும், அதேசமயம் காதல் கிளர்ச்சியுடனும் முத்தமிடுங்கள். நீங்கள் கொடுக்கும் முத்தம் நீண்ட நேரம் நீடித்தால் துணைக்கு மேலும் சூடேறி, உங்களை மேலும் நெருங்கி அணைப்பார்.உறவின்போது உங்களது துணையின் பின்பக்கத்தை உங்களது நகத்தை அழுத்திப் பிடித்து முன்னுக்கு இழுங்கள். உங்களது இரு கால்களால் உங்களது துணையின் பின்பக்கத்தை நன்கு வளைத்து இறுக்குங்கள்.. இது மேலும் நெருக்கத்தை நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதை அவருக்கு உணர்த்தும்.உங்களது துணையை படுக்கையிலோ அல்லது தரையிலோ உட்கார வையுங்கள். பின்னர் அவரது மடியில் ஏறிக் கொண்டு உங்களது இரு கால்களையும் அவருக்குப் பின்னால் கொண்டு சென்று வளைத்துப் பிடித்தபடி அமர்ந்து, அவரது முகத்திலும், கழுத்திலும் சரமாரியாக முத்தமிடுங்கள்... மேலும் உடலோடு உடலை உரசி அவரது மூடை மேலும் மெருகேற்றுங்கள்.உங்களது கீழ்ப்பக்கத்தில் உங்களது துணை போகும்போது நாவால் அந்தப் பகுதி முழுவதையும் வருடித் தரச் சொல்லுங்கள். குறிப்பாக உணர்ச்சிகள் பெருக்கெடுக்கும் பகுதியில் நீண்ட நேரம் இந்த விளையாட்டை ஆடச் சொல்லுங்கள்...உணர்வுகள் கொந்தளிப்புக்குப் போய் விடும்.இப்படிச் சின்னச் சின்னதாக நிறைய செய்யலாம்.. உணர்ச்சிகளும் பெருக்கெடுக்கும், உறவும் இனிமையாக அமையும்.
English summary
Couples share a great deal of intimacy and comfort in bed. Sex is an extension of that intimacy and a pleasurable act that strengthens their bond even further. Keeping this thought in mind, here are a few intimate moves which are likely to send your senses spiraling.
Story first published: Friday, November 9, 2012, 13:07 [IST]
Please Wait while comments are loading...

Get Notifications from Tamil Indiansutras