•  

குளிக்கும்போது விதம் விதமான குஷியை அனுபவியுங்கள்

சந்தில் சிந்து பாடுவது, கிடைக்கிற கேப்பில் கிடா வெட்டுவது.. இதெல்லாம் மற்றவற்றுக்கு எப்படியோ காமசூத்ராவில் மகா பொருத்தமான வார்த்தைகள். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சந்தோஷமாக இருக்க முடியும் என்றால் அது செக்ஸில் மட்டும்தான்.சமையலறையில் செக்ஸ் வைக்கலாம், ஸ்டோர் ரூ்மில் சந்தோஷிக்கலாம். மொட்டை மாடியில் கொட்டமடிக்காலம் .. அதேபோல குளிக்கும்போதும் கூட பரவசம் அடையலாம்.நீச்சல் குளத்தில்

நீச்சல் குளத்தில்

நீச்சல் குளத்தில் உல்லாசம் அனுபவிப்பது என்பது உங்களுக்கு மறக்க முடியாத பரவச அனுபவத்தைக் கொடுக்கும். நீச்சலடிக்கும்போது கை விளையாட்டில் தொடங்கி, நீச்சல் குளத்தின் படிகளில் வைத்து உல்லாசமாக இருக்க முடியும்.

பாத்ரூமில்

பாத்ரூமில்

பாத்ரூமில் ஷவரில் குளித்தபடி உல்லாசத்தில் ஈடுபடுவது இன்னொரு வகை. உடம்பு ஒரு பக்கம் சுத்தமாகிக் கொண்டிருக்கும்போது நீங்கள் டர்ட்டி விளையாட்டுகளில் ஈடுபடலாம். நின்றபடி உறவு கொள்வது இதில் பொதுவாக எல்லோரும் செய்வது. இப்படி செய்யும்போது உங்களது அந்தரங்க உறுப்புகளுக்குள் அதிக தண்ணீர் போகாது, எனவே லூப்ரிகன்ட் போகும் வாய்ப்பும் குறைவு.

கடற்கரையில்

கடற்கரையில்

கடலில் குளிக்கும் சமயத்திலும் கூட செக்ஸ் நடவடிக்கையில் ஈடுபடலாம். யாரும் இல்லாத நேரத்தில் மெல்லிய சாயங்கால வெளிச்சத்தில் அல்லது இரவு நேர பெளர்னமி வெளிச்சத்தி்ல கடற்கரை மணலில் உல்லாசமாக இருக்கும் அனுபவம் செம திரில்லிங்கான விஷயமாகும். பலருக்கும் இது கிட்டாது. கிட்டியவர்களுக்கு திகட்டாது.

பாத் டப்பையும் யூஸ் பண்ணலாமே

பாத் டப்பையும் யூஸ் பண்ணலாமே

பலருக்கு இந்த அனுபவம் இருக்கலாம். பாத்டப்பில் இருவரும் இணைந்து இயைந்து உருகிக் கரையும்போது கிடைக்கும் சந்தோஷம் .. வார்த்தைகளில் சொல்ல முடியாதது. பாத்டப்பில் விளையாடும்போது விதம் விதமான பொசிஷன்களைக் கடைப்பிடிக்க முடியும். இருப்பினும் பெண் துணையை ரொம்பக் கஷ்டப்படுத்துவது போல முரட்டுத்தனமாக ஆக்கிரமிப்பதைத் தவிருங்கள்.

இப்படி நிறைய இருக்கிறது.. உங்களுக்குச் செளகரியமானதை தேர்வு செய்து சந்தோஷமா இருங்க...!

 

English summary
You could get naughty, while you get clean. Ever thought of that? If you like it wet, slippery and hot, ditch the boudoir and head straight to the shower, the pool or the beach. When it's all about staying wet, you better do it the naughty way!
Please Wait while comments are loading...

Get Notifications from Tamil Indiansutras

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Indiansutras sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Indiansutras website. However, you can change your cookie settings at any time. Learn more