•  

ஓரல் செக்ஸா?.. சுத்தமா வச்சுக்கங்க!

Oral sex
 
செக்ஸ் உறவில் பல வகை அதில் ஒன்றுதான் வாய் வழி உறவு எனப்படும் ஓரல் செக்ஸ். இதில் ஈடுபடாமல் எந்த உறவும் முழுமையாகாது. இன்னும் சொல்லப் போனால் ஓரல் செக்ஸ்தான் இருவரிடத்திலும் செக்ஸ் உணர்வுகளை மேலும் அதிகமாக தூண்டி விட உதவும்.ஆணுறுப்பிலும், பெண்ணின் மர்ம உறுப்பிலும் உணர்வுகளை அதீதமாக தூண்டி விட்டு உறவை மேலும் பிரகாசப்படுத்த இந்த ஓரல் செக்ஸ் உதவுகிறது. ஓரல் செக்ஸிலேயே மிகச் சிறந்த பொசிஷன் 69தான். இதுகுறித்து விளக்கமாக சொல்லத் தேவையில்லை, அறிந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். இருவரிடத்திலும் ஒருசேர இன்பத்தை வாரி வழங்க வகை செய்வதுதான் இந்த 69.ஓரல் செக்ஸில் ஈடுபடும்போது பல முக்கிய அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அதுகுறித்த ஒரு பார்வை...- சுத்தம் மிக மிக அவசியம். ஆணுறுப்பு சுத்தமாக இருந்தால்தான் பெண்களுக்கு அதை அணுகும் ஆர்வம் வரும். காரணம், ஆணுறுப்பை அவர்கள் தங்களது வாய்க்குள் செலுத்த வேண்டியுள்ளது என்பதால் சுத்தம் மிக மிக முக்கியம். முடிகளை நன்கு ஷேவ் செய்து, சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். உறவுக்கு முன்பு நன்கு ஒரு குளியல் போட வேண்டும். குளிக்கும்போது அந்தப் பகுதியையும் நன்கு சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும்.அதேபோல பெண்களும் தங்களது மர்ம உறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.- ஓரல் செக்ஸில் ஈடுபடும்போது முதலில் முத்தத்தில் ஆரம்பியுங்கள். இரு பாலினரும் மறு பாலினரின் உறுப்புகளில் மென்மையாக முத்தமிடுங்கள். உறுப்பு முழுவதையும் முத்தமிட்டு உணர்ச்சியூட்டுங்கள். உதடுகளால் வருடுங்கள், பல் பட்டு விடாத வகையில் வாயைப் பயன்படுத்த வேண்டும்.ஆண்களுக்கு செய்வதாக இருந்தால் ஆண்குறியின் கீழ்ப்பகுதியிலிருந்து மேல் நோக்கி வருடிக் கொடுத்து ஆரம்பிக்க வேண்டும். விதைப் பையையும் பிடித்து லேசாக வருடித் தர வேண்டும். அப்படிச் செய்யும்போது உணர்ச்சி பெருக்கெடுக்கும். ஆணுறுப்பின் முனைப் பகுதியில் மெதுவாக வாயால் சுவைக்க வேண்டும். பல் பட்டு விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.பெண்களுக்கு செய்வதாக இருந்தால், பெண்ணுறுப்பின் மேல் பகுதியில் உள்ள கிளிட்டோரிஸ் பகுதியில் முத்தமிட்டு தொடங்குங்கள், மென்மையாக நாவால் வருடங்கள், பிறகு படிப்படியாக உட் செல்லுங்கள்.- படிப்படியாக போக வேண்டியது அவசியம். எடுத்தவுடனேயே வாயைக் கொண்டு போவதற்குப் பதில் முதலில் கை விரல்களால் விளையாடுவது நல்லது. குறிப்பாக பெண்களின் மர்ம உறுப்பில் விரல்களால் விளையாடும்போது பெண்களுக்கு உணர்ச்சிகள் தாறுமாறாக வெளிக் கிளம்பி வரும். இதன் மூலம் உறவுக்கு அவர்கள் படு வேகமாக தயாராக முடியும். அதேபோல ஆண்களின் ஆண்குறியில் கையால் விளையாடிக் கொடுப்பது கூடுதல் பலன்களைத் தரும்.இது சின்ன டிப்ஸ்தான். இதுபோல நிறைய உள்ளது. வாய் விளையாட்டிலும் நீங்கள் கை தேர்ந்தவராக மாறும்போது உறவுக்கு மேலும் வலு கூடும்...English summary
Oral sex is one of the ways to enjoy pleasure. It is the process of stimulating the genitals of both men and women. Remember the sex position, 69? Yes! It is one of the famous positions that is used to enjoy oral sex. The enjoyment can fairly make it a habit of many couples. There are many couples who love to have an oral sex. Going down can be fun, but there should be some points that should be kept in mind.
 
Story first published: Monday, August 20, 2012, 15:58 [IST]

Get Notifications from Tamil Indiansutras