•  

பெண்கள் ஒரு நாளைக்கு 10 முறை செக்ஸ் குறித்து நினைக்கிறாங்களாம்!

Women sex
 
செக்ஸ் குறித்த சிந்தனை இல்லாதவர்களே இல்லை என்று சொல்லலாம். புத்துணர்வு தரக் கூடிய ஒரே சிந்தனையாக செக்ஸ் மட்டுமே இருப்பதாக பலரும் கருதுகிறார்கள்.செக்ஸ் குறித்த சிந்தனைகளில் பெண்களை விட ஆண்களே அதிகம் மூழ்குகிறார்களாம். ஒரு நாளைக்கு 19 முறையாவது ஆண்களுக்கு செக்ஸ் குறித்த சிந்தனை வந்து போகிறதாம். இதுவே பெண்களுக்கு 10 முறை வருகிறதாம்.ஒரு நாளைக்கு நீங்கள் எதைப் பற்றி அதிகமாக சிந்திக்கிறீர்கள் என்று அமெரிக்காவில் ஒரு ஆய்வு நடத்தினர். அதில் தூக்கம், உணவு, செக்ஸ் என்று மூன்று டாப்பிக்குகளைக் கொடுத்தனர்.அதில் பெரும்பாலான ஆண்களின் சிந்தனை செக்ஸ் குறித்தே இருந்துள்ளதாம். அதாவது ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு முறை முதல் 388 முறை வரை அவர்களுக்கு செக்ஸ் குறித்த சிந்தனை இருந்ததாம். சராசரியாக ஒவ்வொரு ஆணும் குறைந்தது 19 முறையாவது செக்ஸ் குறித்து நினைக்கிறார்களாம்.பெண்களைப் பொறுத்தவரை அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 140 தடவை செக்ஸ் குறித்து நினைக்கிறார்களாம். சராசரியாக ஒவ்வொரு பெண்ணும் 10 முறை செக்ஸ் குறித்த சிந்தனையில் மூழ்குகிறார்களாம்.செக்ஸ் குறித்த சிந்தனையினால் தங்களது மனம் புதுப்பிக்கப்படுவதாகவும், உற்சாகமடைவதாகவும் இந்த சர்வேயில் கலந்து கொண்ட ஆண்களும், பெண்களும் கூறினார்களாம். மேலும், சிந்தனையுடன் நில்லாமல், செக்ஸ் வைத்துக் கொள்ளும் ஆசையும் பெரும்பாலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இருந்ததாம்.உங்ளுக்கு எத்தனை முறை அந்த சிந்தனை வருது...!
English summary
Have you ever calculated how many times a day thinking about sex? Apparently, women think about sex 10 times in one day. While men are much more frequent, ie 19 times.
Story first published: Wednesday, August 1, 2012, 12:41 [IST]

Get Notifications from Tamil Indiansutras