•  

ஆண்கள் விபச்சாரிகளை நாடுவது ஏன்?

Why men visit prostitutes?
 
ஆண்கள் விபச்சாரப் பெண்களை நாடுவது ஏன் என்ற தலைப்பில் ஒரு சர்வதேச அமைப்பைச் சேர்ந்த மன நல நிபுணர்கள் ஆய்வு நடத்தி அதன் முடிவை வெளியிட்டுள்ளனர்.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 700 ஆண்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டு பதிலை வாங்கி ஆய்வு செய்துள்னர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் சொன்ன காரணம்- செக்ஸ் தேவையை உடனடியாகத் தீர்க்க விபச்சாரப் பெண்கள்தான் சரியான வழி என்று கூறியுள்ளனராம்.

கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட ஒருவர் கூறுகையில், இது இன்ஸ்டன்ட் காபி, இன்ஸ்டன்ட் உணவு காலம். விபச்சாரம் என்பது இன்ஸ்டன்ட் செக்ஸ் என்று கூறினாராம்.

21 சதவீதம் பேர் குறிப்பிட்ட இனம், செக்ஸ் அம்சங்கள் பொருந்திய பெண்களைத் தேர்வு செய்ய ஆர்வம் காட்டுகிறார்களாம். அந்த மாதிரிப் பெண்களை தேடிப் போதாக அவர்கள் கூறியுள்ளனர்.

20 சதவீதம் பேர், தங்களது மனைவி அல்லது தோழிகளிடம் எதிர்பார்த்த இன்பம் கிடைக்காததால் விபச்சாரப் பெண்களை நாடுவதாக கூறியுள்ளனர்.

15 சதவீதம் பேர் விபச்சாரப் பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டால் எந்தவித கமிட்மென்ட்டும் கிடையாது. அதனால்தான் போகிறோம் என்று கூறியுள்ளனர்.

செக்ஸ் வெறி, போதை, குடிப்பழக்கம் காரணமாக விபச்சாரப் பெண்களை நாடுவது 3 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

உலகத்திற்கேற்ற நல்ல ஆய்வுதான்...!

Story first published: Thursday, January 28, 2010, 16:53 [IST]

Get Notifications from Tamil Indiansutras