•  

இறுகப் பற்றி "இச் இச்"... அக்னி வெயிலிலும் காணலாம் ஆனந்தம்!

சென்னை: அடேங்கப்பா என்னா வெயில்.. என்னா வெயில்.. உடம்பெல்லாம் கசகசத்துக் கிடக்கும் இந்த நேரத்தில் ரொமான்ஸைப் பற்றி நினைக்க முடியுமா... ஏன் முடியாது.. முடியுமே..!

வியர்வையும் கூட காமத்தைத் தூண்டும் அம்சம்தான். வியர்த்து விறுவிறுத்த நிலையில் நம் அருகே இணை இருக்கும்போது அந்த சுகமே தனிதான் தெரியுமா..!

கசகசப்புடன் கூடவே சேரும் காம கதகதப்பு இன்பத்தை தாறுமாறாக தூண்டி விட்டு நம்மை சொர்க்கலோகத்திற்கு தூக்கிச் செல்லம்.

எழும் உணர்வுகள்

எழும் உணர்வுகள்

காதலி அல்லது மனைவியின் நெற்றியில் சொட்டுச் சொட்டாக உருண்டு நிற்கும் வியர்வைத் திவலைகள் மெல்ல கீழிறங்கி மூக்கு வழியாக உருண்டு வந்து நுனியில் அமர்ந்திருக்கும் அழகை என்றாவது ரசித்திருக்கிறீர்களா.. பாருங்கள், கிளர்ந்து எழும் உங்களது உணர்வுகள்.

இதமான அணைப்பு

இதமான அணைப்பு

உங்களது கை விரலால் மெல்ல அந்த வியர்வைத் துளியை சுண்டி விடுங்கள்.. பிறகு பாருங்கள், அந்த மூக்கு வெட வெடக்கும், கண் இமைகள் படபடக்கும், கன்னம் துடிதுடிக்கும். அவரது மார்பு மெல்ல எழுந்து அடங்கும்.. தொடர்ந்து உங்களது அணைப்பை எதிர்நோக்கி தடதடக்கும்.

உதடுகளின் ஓட்டம்

உதடுகளின் ஓட்டம்

மூக்கின் நுனி தொட்டு, கன்னம் வழியாக வழிந்தோடி, கழுத்தில் தேங்கி நிற்கும் வியர்வையிலும் விளையாடலாம். மெல்ல அவர் முகம் தூக்கி, கழுத்தில் மெல்ல அழுத்தமாக முத்தம் பதியுங்கள்.. உதடுகளை உரசி அவரது வியர்வையால் உங்களது உதடுகளை குளிப்பாட்டுங்கள். இங்கும் அங்குமாய் ஓடட்டும் உதடுகள்.. மாரத்தான் போல.

ஆயிரம் பூகம்பம்

ஆயிரம் பூகம்பம்

ஒரு கையால் கழுத்தின் பின் பிடித்து விரல்களால் தலை முடிக்குள் கை விட்டு வருடியபடி அவரது முகத்தை இறுக்கமாக உங்களது முகத்துடன் பொருத்தி இதழ் கவ்வி இச் வையுங்கள். தொடர்ந்து சுவையுங்கள்.. மெல்ல மெல்ல.. அழுத்தமாக.. அவருக்குள் ஆயிரம் பூகம்பம் ஏற்படுவதை வேகமாக விம்மி எழும் அவரது மார்புகளே காட்டிக் கொடுக்கும்.

இறுக்கமான அணைப்பு

இறுக்கமான அணைப்பு

வியர்வையில் குளித்து நிற்கும் அவரது மார்புகளை மெல்ல உங்களது மார்போடு அணையுங்கள். துடிப்பு இன்னும் கூடும்.. முகம் இறக்கி கீழே வந்து துடிக்கும் அந்த மார்புகளை உங்களது அதரங்களால் ஒத்தி எடுத்து அமைதிப்படுத்துங்கள்... கிழே மண்டியிட்டார் போல அமர்ந்து அவரது மார்புகளை உங்களது முகத்தோடு இழுத்து அணைத்து இறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

பிரகாசமாக எரியுமே

பிரகாசமாக எரியுமே

உங்களது தலை முடியை அவரது கைகள் தானாகப் பற்றி இழுத்து சேர்த்து இறுக்கும்.. இருவரது வியர்வையும் இணைந்து ஆறாகப் பெருகி ஓடும்.. உணர்வுகளைத் தூண்டி விட்டு தீபமாய் பிரகாசமாய் எரிந்தபடி...!

 

English summary
Hot summer days. love couples feeling Summer Romance is that the kisses are always better.
Story first published: Tuesday, May 2, 2017, 14:53 [IST]

Get Notifications from Tamil Indiansutras