•  

மெல்ல மெல்ல சுருதி ஏற்றி... உடலென்ற வீணையை மீட்டுங்க!

சென்னை: சிலருக்கு திரியைத் தூண்டி விட்டால்தான் விளக்கு பிரகாசமாகும். அதுபோல துணையின் உணர்வுகளைத் தூண்டி விட்டு பிறகு இறங்கி இன்பம் அனுபவிக்கலாம். இதற்காக சில பல செயல்பாடுகளைச் செய்தாலே போதும்.

இன்னிக்கு மூடே இல்லைங்க. நாளைக்கு வச்சுக்கலாமா.. நிறைய வீடுகளில் இந்த பேச்சுக்களை ராத்திரியில் கேட்கலாம். பல சம்பவங்களில் ஆண்களுக்கு மூடு இல்லாமல் இருக்கலாம். பல சம்பவங்களில் பெண்களுக்கு மூடு இல்லாமல் போகலாம். இதில் தவறு இல்லை, இயல்பான விஷயம்தான்.

ஆனால் அதற்காக அப்படியே விட்டு விட முடியுமா.. சில செயல்களைச் செய்யும்போது உணர்ச்சிகள் தூண்டப்பட்டு உறங்கிக் கிடக்கும் மூடை உசுப்பி எழுப்பலாம்.. எங்க தொட்டால் என்ன சுகம் கிடைக்கும் என்பதே தெரிந்து கொள்வதே ஒரு கலை. வாங்க என்ன என்று பார்ப்போம்.

கிசுகிசுப்பான பேச்சு

கிசுகிசுப்பான பேச்சு

உங்களது மனைவியை இழுத்து அணைத்து அருகில் அமர்த்திக் கொண்டு கொஞ்சிப் பேசுங்கள். மூக்கோடு மூக்கு உரசுங்கள், இதழோடு இதழ் உரசுங்கள். காதுகளில் கிசுகிசுப்பாக பேசுங்கள். கண்களை மூடச் சொல்லி முத்தமிடுங்கள்.

 

 

மென்மையான முத்தம்

மென்மையான முத்தம்

மடியில் தூக்கி அமர்த்திக் கொண்டு நெருக்கமாக நேருக்கு நேர் உட்கார வைத்துக் கொண்டு முத்தமிடுங்கள். இந்த இடம்தான் என்றில்லாமல் எங்கெல்லோம் தோன்றுகிறதோ அங்கெல்லாம் கொடுங்கள். முரட்டுத்தனம் கூடாது. மென்மை அவசியம். முகத்தோடு முகத்தை நேராக வைத்துக் கொண்டு கண்ணோடு கண் பார்த்துப் பேசுங்கள். முடிந்தால்.. ரொமான்டிக்கான கவிதை ஒன்றை மெல்லச் சொல்லுங்கள்.

வர்ணித்து பேசுங்கள்

வர்ணித்து பேசுங்கள்

உங்கள் துணையின் அழகை வர்ணித்து பேசலாம். இந்தப் பேச்சு சற்று "ஏ" ரக பேச்சாக இருப்பது நல்லது. அது உணர்ச்சிகளை உசுப்பி விடும். நெருக்கமாக கட்டி அணைத்துக் கொண்டு வர்ணித்துப் பேசுங்கள். மார்பழகு, பின்னழகு, இன்ன பிற உடல் அழகை வர்ணித்துப் பேசுங்கள்.

ஷாக் அடிக்குமா?

ஷாக் அடிக்குமா?

அவரது உடலில் எந்த இடத்தில் தொட்டால் ஷாக் அடிக்குமோ அந்த இடத்தில் கைவிளையாட்டை நடத்துங்கள். இடுப்பை மெதுவாக வளைத்துப் பிடித்து, இதழோடு இதழ் அணைத்து முத்தமிடுவது பலருக்குப் பிடிக்கும். கழுத்தில் முத்தமிடுவது பலருக்கு உணர்ச்சிகரமாக இருக்கும். மார்புகளுடன் விளையாடுவது பலரை நெகிழ வைக்கும்.

சூடேற்றுங்கள்

சூடேற்றுங்கள்

வயிற்றில் முத்தமிடலாம். தொப்புளில் இதழ் வைத்து விளையாடலாம். விரல் வைத்தும் விளையாடலாம். இன்னும் இன்னும் கீழே போய் முடி விரித்து.. முகிழ் பிரித்து.. விரல் நுழைத்து.. இதழும் பதித்து.. மெல்ல மெல்ல ஸ்ருதி கூட்டி வித்தைகளைக் காட்டுங்கள். வேகமாக சூடேறும். அப்புறம் என்ன வீணையை மீட்டுங்கள்... இனிய இசை தானாக கிடைக்கும்.

 

English summary
To make your women to attain orgasm so fast, here go some tips. So, do you feel ready to go now? Try out the tips and have happy orgasms, ladies!
Story first published: Thursday, May 11, 2017, 17:07 [IST]

Get Notifications from Tamil Indiansutras

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Indiansutras sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Indiansutras website. However, you can change your cookie settings at any time. Learn more