சென்னை: எப்பவும் அலுக்காத விஷயம் முத்தம்தான். காதலிலும் சரி, காமத்திலும் சரி முத்தம்தான் எல்லாவற்றுக்கும் தொடக்கமா இருக்கும். ஸோ, நீ்ங்க ஒரு நல்ல முத்தக்காரராக இருந்தால், காரியத்திலும் கெட்டியாக இருப்பீர்கள் என்று அடித்துக் கூறலாம்.
முத்தம் தர ஏற்ற இடம் என்பதெல்லாம் சினிமாப் பாட்டுக்கு சரியாக இருக்கலாம். நீங்கள் முத்தம் தருவதில் வித்தைக்காரராக இருந்தால் விரல் நகத்தைக் கூட சிலிர்க்கச் செய்யலாம். கொடுக்கும் விதத்தில்தான் எல்லாமே உள்ளது.
மற்ற விஷயங்களைப் போல இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் கிடைக்கும், கொடுக்கும் ஒரு விஷயம் முத்தம் மட்டும்தான். ஏடிஎம் மெஷின் போல...!
முத்தத்தை, ஆண்களை விட பெண்கள்தான் அதிகம் ரசிக்கிறார்கள், விரும்புகிறார்கள். காரணம் முத்தம் என்பதை அன்பின் பரிமாற்றமாக அவர்கள் கருதுகிறார்கள். அதில் ஒரு ஆத்ம திருப்தியும், அன்புத் தழுவலும், திருப்தியும், மன நிம்மதியும், உற்சாகமும் கிடைப்பதாக அவர்கள் கருதுகிறார்கள்.
திரும்பத் திரும்ப திகட்ட திகட்ட
அதிலும் பெண்களுக்கு குறிப்பிட்ட சில இடங்களில் முத்தம் கொடுத்தால் அதை பரம சந்தோஷத்துடன் விரும்புகிறார்கள், ரசிக்கிறார்கள். அந்த இடத்தில் நீங்கள் எத்தனை முத்தம் கொடுத்தாலும் திகட்டாமல், சலிக்காமல், திரும்பத் திரும்ப வாங்கிக் கொள்வார்களாம்.
உதட்டு முத்தம்
பலரும் பெண்களுக்கு உதட்டில் முத்தமிடுவதுதான் ரொம்பப் பிடிக்கும் என்று கருதுகிறார்கள். உண்மையில் அப்படி இல்லை. உதடுகளும் பிடிக்கும்தான். ஆனால் அதே போல மேலும் பல ஏரியாக்களிலும் உதடுகளை உரச விட்டால் அவர்களுக்கு ரொம்பப் பிடிக்குமாம்.
கிறங்கும் துணை
பின்னங்கழுத்தில் முத்தமிடுவது பெண்களுக்கு ரொம்பப் பிடித்த ஒன்றாகும். பின்னால் இருந்தபடி அவர்களை கட்டி அணைத்துக் கொண்டு மெதுவாக கழுத்தின் மேல் பகுதியிலிருந்து முத்தமிடுங்கள். தலைமுடியை மெல்ல தூக்கி விலக்கி இச் இச் என்று மெல்லப் பதிக்கும்போது அவர்களுக்குள் உணர்வு நரம்புகள் துவண்டு துடிக்கும். கழுத்தின் பின் பகுதி முழுவதும் மெதுவாக முத்தமிட்டுக் கொண்டே இருங்கள். வேண்டாம் என்று சொல்லவே மாட்டார்.
இதமான மசாஜ்
அடுத்து இடுப்பு. இங்குதான் பாலுறுப்புகளுக்குச் செல்லக் கூடிய நரம்புகள் புறப்படுகின்றனவாம். எனவே இந்த இடத்தில் முத்தமிடுவதன் மூலம் உணர்வுகள் வேகமாக தூண்டப்படும். படுக்க வைத்துக் கொண்டு இடுப்பு பகுதியை கைகளால் மெதுவாகப் பிடித்து மசாஜ் செய்யுங்கள். பின்னர் இதழ் பதித்து முத்தமிடுங்கள். வேகமாக அவர் சூடாவதை உணர்வீர்கள். இடுப்போடு சேர்த்து முன்பக்கமும் கைகளை அவ்வப்போது கொண்டு போய் விளையாட்டு காட்டுங்கள்.. இன்னும் வேகமாக சூடாவாவார்.
உயிர்ப்பான முத்தம்
நெற்றி. இது பெண்களுக்கு ரொம்பப் பிடித்த இடம். எந்த ஆண்மகன் நெற்றியில் அதிகம் முத்தமிடுகிறானோ அவன் மீது பெண்களுக்கு ரொம்ப மரியாதையும், அன்பும் உண்டாகுமாம். காரணம், பரவச நிலை மட்டுமல்லாமல் பாசத்தையும் இந்த முத்தத்தில் உணர்வார்களாம் பெண்கள். மேலும் நெற்றியில் முத்தமிடும்போது பெண்களின் உடல் அவர்களையும் அறியாமல் அந்த ஆணிடம் முழுமையாக சரணடைய தயாராகி விடுமாம். முகம் பிடித்து.. இதழ் பதித்து நெற்றி முழுவதும் மெல்ல மெல்ல வைக்கும் "இச்"சுக்கு.. உயிர்ப்பு ஜாஸ்தி பாஸ்!
சுவை விளையாட்டு
விரல்களில் முத்தமிட்டுள்ளீர்களா.. மடி மீது படுக்க வைத்துக் கொண்டு மெல்ல தலை கோதி, இதழ் முத்தம் பதித்து விட்டு.. இரு கை விரல்களையும் பற்றி செல்லக் கதை பேசி சின்னச் சின்னதாக முத்தமிடுங்கள். வாய்க்குள் அவரது விரலை விட்டுக் கொண்டு சுவையுங்கள். உங்களது வாய் விளையாட்டின் திறமையையும் அவர் புரிந்து கொள்ள இது உதவும். விரலின் நுனி முதல் உள்ளங்கை வரை உங்களது முத்தம் பாயட்டும்.. அவர்களுக்குள் பொடிப் பொடியாக உணர்வுகள் வெடித்துக் கிளம்பட்டும். உங்களது வாய் அவரது விரலில் விளையாடும்போது உங்களது விரல்கள் அவர் உடலில் விளையாட வேண்டும்.. அது முக்கியம்!
காதுகளில் சூடு
காதுகள். காதுகளும் உணர்ச்சிகள் நிரம்பிய பகுதிதான். காது மடல்களை மெல்ல நாவால் வருடிக் கொடுத்து கிசுகிசுத்து முத்தமிடும்போது அப்பப்பா என்ற பரவசத்தை பெண்கள் உணர்வார்கள். சின்ன சின்ன கிசுகிசுப்பான பேச்சுக்கள், கொஞ்சல்களுடன் சேர்த்து ஆரத் தழுவியபடி முத்தமிடும்போது சொர்க்கத்தையே உணர்வார்கள் பெண்கள். உங்களது உதடுகள் உரசியபடி சூடான மூச்சுக் காற்றை காதுகளில் பாய விடும்போது அது பெண்களுக்கு பெரிய சந்தோஷத்தைக் கொடுக்கும்.
சுகமான விளையாட்டு
மார்புக் காம்புகள். இது அதி தீவீரமான உணர்வுப் பகுதி. பெண்களின் மார்புக் காம்புகளை உறிஞ்சும்போது அவர்களுக்குள் ஆக்சிடாசின் ஹார்மோன் சுரக்கிறது. இதை காதல் ஹார்மோன் என்றும் சொல்வார்கள். உணர்ச்சியைத் தூண்டி உச்சத்திற்குக் கொண்டு செல்லக் கூடியது இந்த ஹார்மோன். பாலுறுப்புகளை நேரடியாக தூண்டும். மெல்ல மெல்ல மார்புகளை உதடுகளால் வருடிபடியே காம்புகளைக் கவ்வி சுவைத்தும், முத்தமிட்டும் விளையாடும்போது உணர்ச்சிகள் பொங்கிப் பிரவாகிக்கும். இங்கு நிறைய நேரம் விளையாடுவது நல்லது.
உணர்ச்சிக்குவியல்
கிளிட்டோரிஸ். இதுதான் கிளைமேக்ஸுக்கான களம். இது ஒரு வழிப் பாதை மாதிரி. இங்கு வந்து விட்டால், "சும்மா" திரும்பிப் போக முடியாது. இந்த கிளிட்டோரிஸில் மட்டும் கிட்டத்தட்ட 8000க்கும் மேற்பட்ட நரம்பு முடிச்சுகள் குவிந்து கிடக்கிறதாம். அதேசமயம், ஆண்களின் ஆணுறுப்பில் வெறும் 4000 நரம்புகள்தான். அப்படியானால் பெண்களின் உணர்ச்சி எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். இங்கு முத்தம் தருவது போன்ற ஒரு சுகம் வேறு எதிலும் ஆணுக்கும் கிடைக்காது, பெண்ணுக்கும் கிடைக்காது. முத்தமிடுவது, செல்லமாக கடிப்பது, நாவால் வருடுவது, சுவைப்பது என என்ன வேண்டுமானாலும் இங்கு செய்யலாம். ஒவ்வொன்றையும் பெண்கள் ரசித்து வழி கொடுப்பார்கள்.. நீண்ட உறவுக்கு!