•  

சின்னச் சின்ன கொஞ்சல்.. கூடவே முத்தமழை.. கிக் ஏறுமே!

சென்னை: மனைவி அல்லது காதலியைக் கொஞ்சுவதில் இருக்கும் இன்பமே அலாதிதான். அதிலும் காதலுடன், கூடவே காமமும் பொங்கப் பொங்க கொஞ்சும்போது கிடைக்கும் கிளர்ச்சியும், மனதுக்குள் உருவெடுக்கும் எழுச்சியையும் வார்த்தைகளில் வடிக்க முடியாது.

படுக்கையறையில் சும்மா பேசுவதில் என்ன சுவாரஸ்யம் இருக்கும்.. கொஞ்சிப் பேசினால் கிடைக்கும் "கிக்"கே தனிதானே!. கிளி கூட கொஞ்சலாகத்தான் கீச்சிடுகிறது.. நாம் மட்டும் கொஞ்சாமல் பேசினால் நல்லாவா இருக்கும்.

பாயாசத்தில் முந்திரிப் பருப்போடு கிஸ்மிஸ் பழமும் சேரும்போது எப்படி ஒரு சுவை கிடைக்கிறதோ அப்படி இருக்க வேண்டும் இந்த கொஞ்சலும், சரசமும்.

கொஞ்சிப் பேசுங்க

கொஞ்சிப் பேசுங்க

கொஞ்சுவதற்கென்று யாருமே இலக்கணம் வகுத்துத் தர முடியாது. உங்களது கொஞ்சல் தித்திப்பாக அமைவது உங்களது கையிலும், வாயிலும்தான் இருக்கிறது. ஆமாங்க, கொஞ்சல் மேட்டரில் கைக்கும், வாய்க்கும்தான் நிறைய வேலை இருக்கு.

ஹஸ்கி கொஞ்சல்

ஹஸ்கி கொஞ்சல்

முகமோடு முகம் பொருத்தி கண்ணை மூடச் சொல்லி மூடிய கண் மீது மெல்ல சில பல முத்தங்களை கொடுத்து செல்லக் குட்டி என்று ஹஸ்கியாக சொல்லிப் பாருங்கள், உங்களது "வெல்லக்கட்டி"க்குள் இன்னிசை பரவும். அடுத்து நெற்றியில் முத்தமிட்டு புஜ்ஜும்மா என்று சொல்லிப் பாருங்கள்.. மனதைத் தேனிசை தீண்டும்.

கன்னத்தைக் கவ்வி

கன்னத்தைக் கவ்வி

பிறகு கீழிறங்கி கன்னத்தை மெல்லக் கவ்வி லவ்யூடா என்று சொல்லிப் பாருங்கள்.. மீசை கிடாராக மாறும்... தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ என்று மனதுக்குள் பாட்டு கேட்கும். 2 கன்னத்தையும் கவ்வி மெல்லச் சுவைத்தபடி லவ்யூடா லட்டு என்று சொல்லிப் பாருங்க, உள்ளுக்குள் அலை பாயும்.

சின்னச் சின்ன உரசல்

சின்னச் சின்ன உரசல்

அடுத்து உதடுகள்.. உறங்கிக் கிடக்கும் உள்ளங்களை உயிர்ப்பித்து எழ வைக்கும் சுவிட்ச் இதழ்களில்தான் உள்ளது. எப்பேர்ப்பட்ட ஆளாக இருந்தாலும் உதடுகளோடு உதடுகள் உருண்டு புரளும்போது சரண்டராகாமல் இருக்க முடியாது. பிறகென்ன கொஞ்சல் மொழிகளோடு உதடுகளுடன் உதடுகளை மோத விடுங்கள்.. கொஞ்சலில் சின்ன சின்ன முத்தம் அவசியம்.

அன்பான அணைப்பு

அன்பான அணைப்பு

உதட்டு விளையாட்டு முடிந்து கீழே இறங்கினால் கழுத்து உங்களுக்காக ஏக்கத்துடன் காத்திருக்கும். சங்கு கழுத்தில் சத்தமின்றி முத்தம் வைத்து மீசையை உரச விட்டபடி உங்களவருக்குப் பிடித்த செல்ல வார்த்தைகளைச் சொல்லி, பிடித்த பட்டப் பெயர்களைச் சொல்லி கொஞ்சிக் குலாவுங்கள். அவரது பிடி இறுகி உங்களை மார்போடு சேர்த்தணைப்பார்.

முத்தமழை

முத்தமழை

மார்புகளில் கொஞ்சி விளையாடுவது தனிக் கலை. மேல் மார்பு, கீழ் மார்பு என நாலாபுறமும் விரல் தழுவல் வீறு கொண்டெழெட்டும். முகம் புதைத்து முத்தத்தால் இரு தனங்களையும் நனைத்து உச்சி முதல் உள்ளங்கால் வரை அவருக்குள் "தொடர் குண்டுவெடிப்புகளை" நிகழ்த்தி கூடவே செல்ல வார்த்தைகளையும் சேர்த்து உறவை மேலும் வலுப்படுத்துங்கள்.

உணர்ச்சியை தூண்டுங்கள்

உணர்ச்சியை தூண்டுங்கள்

முதுகு, பின்னங் கழுத்திலிருந்து இடுப்பின் கீழ்ப் பகுதி வரை பெண்களுக்கு எல்லா இடமுமே உணர்ச்சிகரமான பகுதிகள்தான். சின்ன முத்தம் கொடுத்து ஆரம்பித்து மொத்த பகுதியையும் முத்த மழையால் குளிர்வியுங்கள். கூடுதல் இன்பம் சேர்க்க காதோடு காது வைத்து காதலுடன் கிசுகிசுப்பாக பேசுங்கள்.

கண்ணோடு கண்

கண்ணோடு கண்

மடி மீது உங்களது துணையை தூக்கி அமர வைத்து இரு கரங்களால் பின்னாலிருந்து சேர்த்துப் பிடித்தபடி அவரது முகத்துடன் முகம் சேர்த்து கண்ணை விழுங்குவது போல பார்த்தபடி பேசும் கொஞ்சலுக்கு ஆற்றல் ஜாஸ்தி.. செய்து பாருங்க.. பிறகு பாருங்க பிரமாண்டத்தை!

 

English summary
If your sizzling hot romance isn't so hot anymore, you don't have to let the fire go out.
Story first published: Wednesday, May 3, 2017, 15:50 [IST]

Get Notifications from Tamil Indiansutras

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Indiansutras sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Indiansutras website. However, you can change your cookie settings at any time. Learn more