•  

பெட்ரூமைவிட பாத்ரூம், கார் தான் பெட்டராம்!

படுக்கை அறையை விட உறவு கொள்ள ஏற்ற இடமாக பாத்ரூம், கார்தான் சிறப்பாக இருப்பதாக 80 சதவிகிதம் பேர் கருத்து கூறியுள்ளனர். இது குறித்து 1500 பேரிடம் கேள்வி கேட்கப்பட்டதில் பெட்ரூம் போர் அடிக்கும் சமயத்தில் எல்லாம் 10க்கும் மேற்பட்ட இடங்களை தேர்ந்தெடுப்பதாகவும் கூறியுள்ளனர்.பாத்ரூமில் 82 சதவிகிதம் பேர்!குளிப்பதற்கு பயன்படும் பாத்ரூம் குஷியாக இருக்கவும் பயன்படுத்தலாமாம். ஷவர் அல்லது பாத்டப்பில் குளித்துக்கொண்டே உறவுகொள்வதுதான் சிறப்பாக இருப்பதாக 82 சதவிகிதம் பேர் கருத்து கூறியுள்ளனர்.Sex
 
காரின் பின் சீட் ஓகே!சுகமான பயணத்திற்கு மட்டுமல்ல, சந்தோசமான தருணத்திற்கும் கார் ஏற்றதாம். காரின் பின்சீட்டில் உறவில் ஈடுபடுவது மகிழ்ச்சியளிப்பதாக 80 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர்.குட்டீஸ் பெட்ரூம் டபுள் ஓகேபெட்றோர்களின் பெட்ரூமை விட குழந்தைகளின் பெட்ரூம் டெக்கரேட்டிவாக இருக்கும். சின்ன சின்ன படுக்கைகள், பொம்மைகள் என நிறைந்து காணப்படும் அந்த அறையில் சில நாட்கள் சல்லாபிக்க விரும்புவதாக 65 சதவிகிதம்பேர்வரை கூறியுள்ளனர்.வாட்டர் செக்ஸ் சூப்பர்நீச்சல் குளம் உற்சாகமாக நீந்தி குளிக்க மட்டுமல்ல கூடலுக்கும் ஏற்ற இடமாம். அக்வா காமசூத்ரா பொஸிசன்களுக்கு ஏற்ற இடம் என்கின்றனர் 54 சதவிகிதம் பேர்.மரப்பலகை மனதிற்கு இதம்தான்49படுக்கை அறையைப் போலன்றி சற்று வசதியாக உள்ள மரப்பலகைகள் இருந்தால் அங்கே ஈசியாக உறவு கொள்ளலாமாம். ஆனால் அது கொஞ்சம் ரிஸ்க்தான் இருந்தாலும் சூப்பர் என்பது 49 சதவிகிதம் பேரின் கருத்து.சமையலறையும் சந்தோச இடம்தான்சமைக்கவும், சாப்பிடவும் மட்டுமல்ல தம்பதியர் தங்களின் சந்தோசத்தை பகிர்ந்து கொள்ளவும் சமையலறையை பயன்படுத்தலாம். சின்னச் சின்ன ரொமான்ஸ் உடன் மையலுக்கும் சமையலறையை பயன்படுத்துவதாக 48 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர்.பூங்காவும், டென்ட்டும் உற்சாகம்தான்!பூக்களும் புற்களும் நிறைந்த பார்க் உறவுக்கு ஏற்ற இடம் என்று 42 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர். அதேபோல் வனப்பகுதியில் டென்ட் அமைத்து தாம்பத்ய உறவு கொள்ள விரும்புவதாக 37 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர். அங்கு விதவிதமான பொஸிசன்களை செய்துபார்க்க விரும்புவதாகவும் கூறியுள்ளனர்.துவைக்கும் அறை கூட ஒகேதான்தங்களின் படுக்கை அறையை விட பெற்றோர் ஊரில் இல்லாத நாட்களில் அவர்களின் படுக்கை அறையில் உறவில் ஈடுபட விரும்புவதாக 34 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர். துணி துவைக்கப் பயன்படுத்தும் லாண்ட்ரி அறையில் உற்சாகமாக இருக்கவிரும்புவதாக 29 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர்.ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொருவிதமான ஆசைதான்!
English summary
More than 1,500 of you told us where you've gotten it on. Here, the 10 lustiest locales. Check out our advice for each rendezvous...and then start checking off what's left on your where-to-do-it list!
Story first published: Saturday, October 27, 2012, 15:20 [IST]
Please Wait while comments are loading...

Get Notifications from Tamil Indiansutras