•  

பல்லால் 'பிரா ஹூக்'கைக் கழற்றினால் 87 கலோரியைக் குறைக்கலாமாம்...!

எடையைக் குறைக்க முடியாமல் எத்தனை பேர் எப்படியெல்லாம் தவிக்கிறார்கள்... பார்க்கவே கஷ்டமாக இருக்கும் எடையைக் குறைக்க முடியாமல் பலரும் திணறும்போது.ஆனால் செக்ஸியான சில வழிகளை பரி்ந்துரைத்துள்ளனர் உடல் எடையை கணிசமான அளவில் குறைக்கலாம் என்று.இது செக்ஸுடன் கூடிய உடல் எடைக் குறைப்பு முயற்சி என்றும் பரிந்துரைக்கிறார்கள். கணவனும் மனைவியுமாக அல்லது காதலன், காதலியுமாக சேர்ந்து இதைச் செய்தால் உடல் எடையை நிச்சயம் கணிசமாக குறைக்க முடியுமாம்.எக்ஸ்ட்ரா கிலோவைக் குறைக்க செக்ஸி  வழி

எக்ஸ்ட்ரா கிலோவைக் குறைக்க செக்ஸி வழி

உடலில் சேர்ந்து விட்ட எக்ஸ்ட்ரா வெயிட்டைக் குறைக்க இந்த செக்ஸியான வழிகள் நிறையவே கை கொடுக்கும் என்பது இவர்களின் கருத்து.

முதல் வழி.. முத்தம்

முதல் வழி.. முத்தம்

இதன் முதல் வழியானது முத்தமாகும். முத்தம் நமது உடலில் கலோரிகளை வெகுவாக குறைக்கிறது என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று. முத்தம் என்பது அன்புப் பரிமாற்றத்திற்கான ஒரு வழி என்றாலும் நமது உடலில் கலோரிகளை எரிக்கவும் அது கை கொடுக்கிறது.

 

 

ஒரு நிமிட முத்தம்.. 5 கலோரி காலி

ஒரு நிமிட முத்தம்.. 5 கலோரி காலி

ஒரு நிமிட நேரத்திற்கு நாம் தொடர்ச்சியாக முத்தம் கொடுத்தால் நமது உடலில் 2 முதல் 5 கலோரி வரை காலியாகிறதாம்.

 

 

ஆனால் அழுத்தமாக கொடுத்திராதீங்க மக்காஸ்...!

ஆனால் அழுத்தமாக கொடுத்திராதீங்க மக்காஸ்...!

ஆனால் அதற்காக அழுத்தமாக,முரட்டுத்தனமாக முத்தம் கொடுத்தால் கலோரிகள் குறைவதற்குப் பதில் கூடி விடுமாம்.

மூச்சு திணறும்.. இதயம் துடிக்கும்

மூச்சு திணறும்.. இதயம் துடிக்கும்

இருவரு முத்தமிட ஆரம்பிக்கும்போது கலோரிகள் குறைவதில்லை. மாறாக முத்தத்தின் அழுத்தம், மெல்ல மெல்ல வேகம் பிடிக்கும்போது இருவருக்கும் உடலெங்கும் ஒரு உற்சாகம் பரவி நெஞ்சம் படபடக்கும் பாருங்கள்.. அப்போதுதான் கலோரிகள் குறைய ஆரம்பிக்குமாம்.

விதம் விதமாக முத்தமிடுங்கள்

விதம் விதமாக முத்தமிடுங்கள்

உட்கார்ந்த நிலைியில் முத்தமிடுவதைக் காட்டிலும் விதம் விதமாக முத்தம் தர வேண்டாம். அதாவது நடந்தபடி, நின்றபடி, மெல்ல மெல்ல அசைந்தபடி..

கொலஸ்டிராலும் குறையும்

கொலஸ்டிராலும் குறையும்

முத்தமிடும்போது கலோரிகள் மட்டும் குறைவதில்லை. மாறாக உடலில் உள்ள கொழுப்புச் சத்தும் குறையும். கூடவே உயர் ரத்த அழுத்தமும் குறையுமாம்.

முக தசைகள் சீராகும்

முக தசைகள் சீராகும்

உதடு பற்றி, ஆழமாகவும், விறுவிறுப்பாகவும் முத்தமிடும்போது முகத்தில் உள்ள அத்தனை தசைகளும் ஒருங்கிணைந்து செயல்படுமாம். இதன் மூலம் முக தசைகளும் வலுவடைந்து, சீராகும் கூடுதல் பலனும் கிடைக்கிறதாம்.

 

 

2வது வழி செக்ஸ் டயட்

2வது வழி செக்ஸ் டயட்

டயட் என்றால் சாப்பாட்டு வழிமுறைகள்.. செக்ஸ் டயட் என்றால் .. வேறொன்றுமில்லை, நிறைய செக்ஸ் வைத்துக் கொள்வதுதான். செக்ஸ் உறவின்போது நமது ஒட்டுமொத்த உடலும் ஒருங்கிணைந்து செயல்படும். கால்கள், தோள்பட்டைகள், இடுப்பு, தொடைகள், கைகள் என அத்தனை முக்கிய பகுதிகளும் செயல்படும்.

 

 

அரை மணி நேர செக்ஸ்.. 200 கலோரிகள் அவ்வ்வ்....!

அரை மணி நேர செக்ஸ்.. 200 கலோரிகள் அவ்வ்வ்....!

அரை மணி நேரம் செக்ஸ் வைத்துக் கொண்டால், 200 கலோரிகளைக் குறைத்து விட முடியுமாம்.

விளையாட்டு ரொம்ப முக்கியம்

விளையாட்டு ரொம்ப முக்கியம்

செக்ஸ் விளையாட்டின்போது இந்த முன் விளையாட்டுக்களுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்கிறார்கள். இது செக்ஸியான உணர்வுகளுக்கு உதவுவதோடு, உடல் முழுவதும் செயல்பட வைத்து தேவையில்லதா கலோரிகளைக் குறைக்கவும் உதவுகிறதாம்.

3வது வழி.. டிரஸ்ஸைக் கழற்றுக

3வது வழி.. டிரஸ்ஸைக் கழற்றுக

டிரஸ்ஸைக் கழற்றுவதில் என்ன வெயிட் குறையப் போகிறது என்று நினைக்கிறீர்களா.. நிச்சயம் கொஞ்சமாவது குறைக்க முடியுமாம். பிரா ஹூக்கை எத்தனை ஆண்கள் சரியாக கழற்றுகிறார்கள் என்று போட்டி வையுங்களேன், பாதிப் பேர் பெயிலாவார்கள் - நிஜம்.

பிரா ஹூக்கை கழற்றினால்.. 18 கலோரி அவுட்

பிரா ஹூக்கை கழற்றினால்.. 18 கலோரி அவுட்

இரண்டு கைகளாலும் பிரா ஹூக்கைக் கழற்றும்போது நமது உடலில் 8 கலோரி வரை குறைகிறதாம். அதுவே ஒரு கையால் ஹக்கைக் கழற்றினால் 18 கலோரி வரை குறையுமாம்.. இப்ப என்ன சொல்றீங்க...

 

 

அட, பல்லால் கழற்றினீர்கள் என்றால்...

அட, பல்லால் கழற்றினீர்கள் என்றால்...

இத்தாலிய ஆய்வாளர் ஒருவர் இன்னொரு வித்தியாசமான கண்டுபிடிப்பைக் கூறியுள்ளார். அதாவது பல்லால் பிரா ஹூக்கை கழற்றும்போது நமது உடலிலிருந்து 87 கலோரி காலியாகிறதாம். .வாவ்.. சொல்ல வைக்கிறதல்லவா.. இந்த கண்டுபிடிப்பு.

 

 

விளையாடிக்கிட்டே

விளையாடிக்கிட்டே

இதேபோல ஆணும், பெண்ணும் உறவுக்குள் போகும் முன்பு இருவரும் இணைந்து ஒருவரது உடைகளை மற்றவர் மாற்றி மாற்றிக் கழற்ற வேண்டும். அப்போது இருவருக்குமே அது பலனைத் தரும்... செக்ஸியாகவும் இருக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் வழி பிறக்கும்.

செஞ்சுதான் பாருங்களேன்...!

 

 English summary
It may seem hard to take out time to hit the gym for a workout session. But how many of you are aware of some “naughty ways” to melt those extra kilos? Here, discover some of the most unusual and sexy ways that can help you in losing weight. Get ready and indulge in these sexy-sins to say goodbye to your weight issues forever.
Story first published: Monday, February 24, 2014, 10:23 [IST]
Please Wait while comments are loading...

Get Notifications from Tamil Indiansutras

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Indiansutras sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Indiansutras website. However, you can change your cookie settings at any time. Learn more