•  

அந்த நேரத்தில கூட செல்போன்ல பேசறாங்கப்பா!

தாம்பத்ய உறவின் போது கவனம் அதில் மட்டுமே இருந்தால்தான் உறவு சுவைக்கும் என்பார்கள். ஆனால் 62 சதவிகித பெண்கள் உறவின் போது செல்போனில் வரும் மெசேஜை வாசித்துக் கொண்டிருக்கிறார்களாம்.செக்ஸ் உறவின்போது என்னவெல்லாம் செய்கிறார்கள் இந்தப் பெண்கள் என்று ஒரு சர்வே நடத்தி அதன் சுவாரஸ்யமான முடிவை வெளியிட்டுள்ளனர்.ஒவ்வொரு உறவின்போதும் பெண்கள் எதையெல்லாம் நினைக்கிறார்கள், என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதே இந்த சர்வேயின் சாராம்சம்.செல்போனில் கவனம்

செல்போனில் கவனம்

62 சதவீத பெண்கள் செக்ஸ் உறவின்போது அதில் கவனம் செலுத்துவதை விட்டு விட்டு செல்போனை எடுத்து யாராவது கால் பண்ணாங்களா என்று நோண்டுகிறார்களாம்.

48 ஆண்கள்

48 ஆண்கள்

அதேசமயம், ஆண்களைப் பொறுத்தவரை இப்படி உறவின்போது செல்போனைப் பார்ப்போர் எண்ணிக்கை 48 சதவீதம்தானாம்.

அந்த நேர பேச்சு

அந்த நேர பேச்சு

உறவின்போது செல்போனில் பேசுவது என்பது 34 சதவீதம் பேராக உள்ளது.

எஸ்.எம்.எஸ் அனுப்புறாங்க

எஸ்.எம்.எஸ் அனுப்புறாங்க

உறவில் ஈடுபட்டபடியே மெசேஜ் படிப்பது, அனுப்புவது ஆகிய வேலைகளில் 24 சதவீதம் பேர் ஈடுபடுகிறார்களாம்.

இ.மெயில் கூட

இ.மெயில் கூட

22 சதவீதம் பேர் செக்ஸ் உறவில் ஈடுபடும் மும்முரத்திலும் கூட இமெயில் அனுப்புவதில் கவனம் செலுத்துகிறார்களாம்.

கொஞ்ச நேரம் இடைவெளி

கொஞ்ச நேரம் இடைவெளி

4 சதவீதம் பேர் செக்ஸ் உறவை சில நிமிடங்களுக்கு நிறுத்தி வைத்து விட்டு போனை செக் செய்வதாகவும் கூறியுள்ளனர்.

கண்டுக்கிறதில்லை...

கண்டுக்கிறதில்லை...

34 சதவீத பெண்கள், தாங்கள் இப்படி செல்போனைப் பார்ப்பதிலும், பேசுவதிலும், மெசேஜ் அனுப்புவதிலும், இமெயில் அனுப்புவதிலும் ஈடுபடும்போது தங்களது துணைஅதைக் கண்டு கொள்வதில்லை என்றும் கூறியுள்ளனர்.

கொஞ்சம் ஓவர்தான்

கொஞ்சம் ஓவர்தான்

மிகவும் நூதனமான காரியங்களில் கூட பெண்கள் செக்ஸின்போது ஈடுபடுகிறார்கள் என்று கூறுகிறது இந்த சர்வே.

 English summary
62 per cent of women have interrupted sexual encounters with their partners to check their cell phone, a new survey has revealed.The same survey also found that only 48 per cent men admitted to doing the same.
Story first published: Monday, August 12, 2013, 16:38 [IST]
Please Wait while comments are loading...

Get Notifications from Tamil Indiansutras

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Indiansutras sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Indiansutras website. However, you can change your cookie settings at any time. Learn more