•  

வெட்கத்தை மெல்ல விலக்கு..!

சல்லாபத்தில்தான் எத்தனை சந்தோஷம்.. தேகத்தில் தொடங்கி பரவும் அந்த சந்தோஷ கிளுகிளுப்பு.. அப்படியே உள்ளுக்குள் ஊடுறுவி.. உயிரை உருக்கி... உள்ளத்தை நனைத்து .. நாடி நரம்புகளில் ஜில்லிட்டு சிலீர் என தாக்கும் பாருங்கள்... அடடடா..ஒவ்வொரு உறவிலும் ஒரு சந்தோஷம்.. .ஒவ்வொரு முறையும் ஒரு திருப்தி.. மண்ணில் அனுபவிக்கும் இந்த சந்தோஷத்தை விண்ணுக்கே சென்று வந்தது போன்று உணர்வார்கள் அனுபவித்தவர்கள்...எல்லாம் சரி.. ஆனால் சிலருக்கு ஸ்டார்ட்டிங் பிராப்ளம் இருக்குமே.. அதுக்கென்ன செய்றது என்று கேட்கலாம்.. கையில்தான் இருக்கே வித்தைகள் பல.. மெத்தையில் தாவி 'செத்த' காட்ட வேண்டியதுதானே.. எப்படின்னு பார்க்கலாம் வாருங்கள்...!நெருங்கி.. நெருங்கி..  மெல்ல வந்து

நெருங்கி.. நெருங்கி.. மெல்ல வந்து

காகிதம் ரெடி.. கூடவே வத்திப் பெட்டியும் ரெடி.. அடுத்தது என்ன பத்த வைக்க வேண்டியதுதான்.. அதைச் செய்யுங்கள் முதலில். நெருக்கம் மிக மிக முக்கியம்.. எவ்வளவு நெருங்க முடியுமோ அவ்வளவு நெருங்குங்கள்.. இருவரது மூச்சுக் காற்றும் நெருக்கத்தின் விளைவாக திக்கித் திணற வேண்டும்.. அத்தனை நரம்புகளும் தீம்தரிகிட பாட வேண்டும். அப்படி ஒரு நெருக்கம் ரொம்ப ரொம்ப முக்கியம்...

சின்னச் சின்னதாக...

சின்னச் சின்னதாக...

சின்னச் சின்ன உராய்வுகளில் இறங்குங்கள்.. மூக்கோடு மூக்கு வைத்து உரசுங்கள்.. லயித்து அழகாக முத்தமிடுங்கள்.. உதடுகளை செல்லமாக தீண்டியும், நிமிண்டியும், கடித்தும், சுவைத்தும் தீப்பொறி பறக்க விடுங்கள். காதோடு நெருங்கிப் போய் சில்லென பேசுங்கள்.. சத்தம் கேட்காத வகையில் கிறக்கமாக.. மயக்கமாக.. பேசுங்கள்.. காதோரத்தில் முத்தமிடுங்கள். நாவால் வருடுங்கள்....

அங்கெல்லாம் துவள வேண்டும்

அங்கெல்லாம் துவள வேண்டும்

பிறகு கழுத்துக்கு வாருங்கள்... இதழால் சின்னதாக கோலமிடுங்கள்.. முத்தத்தால் கழுத்தை கலகலப்பாக்குங்கள்... கழுத்தைச் சுற்றிலும் இதழ்களால் நெளிய விடுங்கள்... இன்சுவை கூட்டும் பேச்சையும் கூடவே துணைக்கழைத்துக் கொண்டு காமச் சுற்றுலா வாருங்கள்...

பளிங்குத் தொண்டையில் இச் இச்....

பளிங்குத் தொண்டையில் இச் இச்....

கழுத்தை முடித்து விட்டு தொண்டைக்கு வாருங்கள்...இங்கும் இதழ் விளையாட்டுதான்.. இனிக்க இனிக்க விளையாடுங்கள்.. நீங்கள் கொடுக்கும் இச் இச்.. அவரது உணர்வுகளை உலுக்க வேண்டும்.. உள்ளூர அவர் தவிக்க வேண்டும். அந்தத் தவிப்பால் உங்களைத் தாவிப் பிடித்து தத்தளிக்க வைப்பார் பாருங்கள்...

மார்போடு பேசுங்கள்...

மார்போடு பேசுங்கள்...

பிறகு மார்புகளுக்கு வாருங்கள்... செல்ல விளையாட்டுக்களில் இறங்குங்கள்.. சின்னச் சின்ன சில்மிஷம் பண்ணுங்கள்.. கை மட்டுமல்ல வாய்க்கும் இங்கு நிறைய வேலை உண்டு.. செல்லப் பெயர் வைத்து கொஞ்சி மகிழுங்கள்.. அவர் குலுங்கக் குலுங்க நெளிவதைப் பார்த்து விளையாட்டை துரிதப்படுத்துங்கள்...

இதழோடு விளையாடி....

இதழோடு விளையாடி....

பின்னர் மீண்டும் இதழுக்கு மாறுங்கள்.. இப்போது நிறைய விளையாட்டு விளையாடப் போகிறீர்கள்... உதடுகளை எப்படியெல்லாம் முடியுமோ அப்படியெல்லாம் சுவையுங்கள்.. வலிக்காமல், அழுத்தாமல், அழகாக செல்ல முத்தமிடுங்கள்.. சின்ன முத்தமிடுங்கள்.. வாயோடு வாய் வைத்து காதல் கவிதை பாடுங்கள்.. காதல் கதை பேசுங்கள்.. மூக்கோடு மூக்கு உரசட்டும்.. இதழோடு இதழ் உறவாடட்டும்...

இன்னும் இன்னும்...

இன்னும் இன்னும்...

இதுபோல சின்னச் சின்ன விளையாட்டில் ஈடுபட்டு இயக்கத்தை ஒருங்கிணைத்து, இளமைத் துள்ளலை தூண்டு வித்து பின்னர் உறவில் ஈடுபடும்போது கிடைக்கும் சுகமே அலாதிதான்....

 

English summary
There are en number of ways to excite your mate and bring them sexually close to you. To attract a person sexually, you need to throw some nice gestures, talk dirty and most importantly, know how to give them pleasure.
Please Wait while comments are loading...

Get Notifications from Tamil Indiansutras

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Indiansutras sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Indiansutras website. However, you can change your cookie settings at any time. Learn more