•  

'அந்த' விஷயத்தில் .... எல்லாம் எமக்குத் தெரியும் பார்ட்டியா நீங்க....?!

எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்திருக்கும் என்று சொல்லவே முடியாது. அதிலும் செக்ஸ் விஷயத்தில் எல்லோருமே ப்ரீகேஜிதான்... டிகிரி வாங்கி எம்.பில் முடித்து, பிஎச்டியும் செஞ்சுட்டோம்ல என்று யாரும் மார்தட்டிக் கூற முடியவே முடியாது...ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை.. கலைநயம்.. பாணி இருக்கும். ஆனால் யாருமே அதை ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள். அதுதான் நிதர்சனம்.அதேசமயம், எல்லாம் தெரிந்தவர்கள் போல காட்டிக் கொள்வது நல்லதா அல்லது பாதகமானதா என்பதை ஆராயலாம்.அவள் எப்படி தெரியுமா....

அவள் எப்படி தெரியுமா....

சிலர் பீத்தல் பார்ட்டிகளாக இருப்பார்கள். .நான் எப்படியெல்லாம் பண்ணுவேன் தெரியுமா என்று பந்தா காட்டுவார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு உள்ளூர ஒரு பாதுகாப்பின்மை உணர்வு இருக்கும் என்று அர்த்தமாம்.

என் உதடுகளுக்குப் பதில் சொல் பார்ப்போம்...

என் உதடுகளுக்குப் பதில் சொல் பார்ப்போம்...

இன்னும் சிலர் விளையாட்டில் மன்னர்களாக இருப்பார்கள். என் உதடுகளுடன் உன் உதடு பொருத்திப் பார்.. மறுபடியும் எடுக்க மறுப்பாய்.. உன்னை மறப்பாய்.. உன் உள்ளில் என்னென்னவோ வெடிக்கும் பார் என்று மாயாஜாலம் காட்டுவார்கள். அதில் பாதி உணமையாகவும் இருக்கும். அதேசமயம், அவர்கள் கொடுக்கும் முத்தம்தான் தித்திப்பானது என்று முழுமையாக சொல்லவும் முடியாது.

என் கைகளுக்குள் புதைந்து போ...

என் கைகளுக்குள் புதைந்து போ...

இன்னும் சிலர் இருப்பார்கள். பிடிப்பதில் என்னைப் போல திறமை சாலி யாருண்டோ என்று சவால் விடுபவர்கள் இவர்கள். உண்மையாகவும் இருக்கும்.. விரல் தொட்டு உடல் திருப்பி.. வில்லைப் போல சாய்த்து.. மெய் சிலிர்க்க, முகம் வியர்க்க.. உடல் நடுங்க.. உடும்புப் பிடியாய் பிடிக்கும்போது.. உள்ளம் நிச்சயம் தள்ளாடவே செய்யும். ஆனாலும் இவர்கள்தான் பிடியில் அல்டிமேட் என்று சொல்லி விடவும் முடியாதாம்.

விளையாடும் விரல்.. ரெடியா கொடியே...

விளையாடும் விரல்.. ரெடியா கொடியே...

சிலர் விரல் விளையாட்டில் வித்தகர்களாக இருப்பார்கள்.. சின்னச் சின்ன தொடல்கள் மூலம் தொட்டுப் பிடித்து மொட்டவிழ்க்கும் வித்வான்கள் இவர்கள்... வீணையின் நாதம் சிறு நரம்பில்.. என் விரல்களின் தாளத்தில் உன் உடம்பின் ஒட்டுமொத்த உயிரணுக்களும் உடைந்து சிதறி.. பதறிப் போகும்.. வா வந்து பார்.. என்று சவால் விடுப்பார்கள் இந்த விரல் நாயகர்கள்... இருந்தாலும் இவர்களையும் பர்பக்ட் பச்சாக்கள் வரிசையில் சேர்க்க முடியாதாம்.

வாய்க்கு கொடு ஒரு வாய்ப்பு

வாய்க்கு கொடு ஒரு வாய்ப்பு

சிலர் வாய் விளையாட்டில் வல்லவர்களாக இருப்பார்கள்... அருகே வருவார்கள்.. அங்கங்கே நுகர்வார்கள்.. இதழோரம் சின்னதாக விசிட் அடித்து உதடு பொருத்தாமல் உஷ்ணம் கிளப்புவார்கள்... முகம் பிடிப்பார்கள்... முத்தமிட மாட்டார்கள்... மார்புக்குள் புதைந்து போவார்கள்.. நகம் பதிக்க மாட்டார்கள்... கீழே போவார்கள்.. தவிக்க வைத்து வியர்க்க வைப்பார்கள்... ஆனால் கடைசியில் ஒட்டுமொத்தமாக கலகலக்க வைத்து விடுவார்கள்.. இவர்கள் கூட முழுமை இல்லையாம்.. சொல்கிறார்கள் நிபுணர்கள்.

எல்லாம் எமக்குத் தெரியும்னு சொல்லாதீங்க பாஸ்...

எல்லாம் எமக்குத் தெரியும்னு சொல்லாதீங்க பாஸ்...

இப்படி நிறைய விஷயங்களில் பலரும் நிபுணத்துவம் பெற்றவர்களாகவே இருந்தாலும் கூட அதில் முழுமை இருக்காது, இருப்பதில்லை என்பதே பாலியல் நிபுணர்கள் தரும் விளக்கமாக இருக்கிறது.

நீங்க எப்படி....!

 

 English summary
Nobody can claim that he or she is a sex god, says experts.
Story first published: Monday, July 8, 2013, 15:47 [IST]
Please Wait while comments are loading...

Get Notifications from Tamil Indiansutras