•  

'நீளமா' இருந்தாதான் பெண்களுக்குப் பிடிக்குமாம்...!

உறவின்போது மகிழ்ச்சிதான் பெரிதே தவிர சைஸ் பெரிதல்ல என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் ஆண்களின் ஆண்குறி நீளமாக இருப்பதையே பெண்கள் அதிகம் விரும்புகிறார்களாம்.நீளமான ஆண்குறிகளைக் கொண்ட ஆண்களைத்தான் அதிகம் நேசிக்கிறார்களாம் பெண்கள் என்று இந்தஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.வழக்கம்போல இதையும் ஒரு ஆய்வுதான் சொல்லியுள்ளது. பல்வேறு சர்வதேச விஞ்ஞானிகள் அடங்கிய குழுவினர் இந்த ஆய்வில் ஈடுபட்டனராம்.சைஸ் முக்கியம்

சைஸ் முக்கியம்

இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், கடந்த காலங்களில் ஆண்குறியின் சைஸ் குறித்துப் பெண்கள் கவலைப்படுவதில்லை என்று கூறப்பட்டு வந்தது. எனவேதான் இந்த ஆய்வை சற்று தீவிரமாக முடுக்கி விட்டோம். தற்போதைய ஆய்வில் ஆண்குறியின் சைஸ் குறித்து பெண்கள் அதிக அக்கறை காட்டுவது உண்மையாகியுள்ளது.

நீளமா இருந்தா இன்பமும் நீளும்

நீளமா இருந்தா இன்பமும் நீளும்

நீளமான ஆண்குறி உடைய ஆண்களுடன் உறவு கொள்வதையே பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள். அப்படிப்பட்ட ஆண்களால்தான் தங்களுக்கு அதிக இன்பத்தைத் தர முடியும் என்பது பெண்களின் நம்பிக்கை.

நீண்ட நேரம் சந்தோஷமா இருக்கலாமே

நீண்ட நேரம் சந்தோஷமா இருக்கலாமே

மேலும் நீளமான ஆண்குறி உடைய ஆண்கள்தான் நீண்ட நேரம் உறவில் ஈடுபடுவதாகவும், தங்களுக்கு இயற்கையாகவே ஆர்கஸம் வர வைப்பதாகவும் பெண்கள் சொல்லியுள்ளனர்.

பெண்களின் மன ஓட்டம்

பெண்களின் மன ஓட்டம்

இந்த ஆய்வில் 105 ஆஸ்திரேலியப் பெண்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களிடம் பல்வேறு சைஸிலான ஆண்குறிகளின் படங்ளைக் காட்டி ஆய்வாளர்கள் கேள்விகள் கேட்டனர். ஆண்களின் லைப் சைஸ் ரோபோட் படங்களை அவர்கள் முன்பு நிறுத்தி பெண்களின் மன ஓட்டத்தையும் அறிந்தனர்.

சொல்லாமல் கொள்ளாமல் நடந்த ஆய்வு

சொல்லாமல் கொள்ளாமல் நடந்த ஆய்வு

அவர்களிடம் இது ஒரு ஆய்வு என்று சொல்லாமல் இந்த ஆய்வை நடத்தினர். ஆய்வில் கலந்து கொண்ட பெண்களில் பெரும்பாலானாவர்கள், நீளமான ஆண் குறியுடன் கூடிய ஆண் படத்தையே அதிகம் விரும்பியது ஆய்வில் தெரிய வந்தது.

இதுகுறித்து அவர்களிடம் கருத்து கேட்டபோது அவர்கள் சொன்னதுதான் மேலே உள்ள கருத்துக்கள்.

உயரமான ஆண்களுக்கும் நல்ல கிராக்கிதான்

உயரமான ஆண்களுக்கும் நல்ல கிராக்கிதான்

மேலும் நல்ல உயரமான ஆண்களையும் பெண்கள் விரும்புகிறார்களாம். காரணம், அவர்களுக்கு ஆண்குறி நீளமாக இருக்கும் என்ற நம்பிக்கையால்.

ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு உணர்வு போல...!

 

English summary
A team of international scientists have said that women do find men with larger penises more attractive. They said that prehistoric women who could see the sex organs of their scantily clad male counterparts may have helped influence the evolution of larger genitals in men by choosing to mate with partners who had larger sex organs.
Please Wait while comments are loading...

Get Notifications from Tamil Indiansutras

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Indiansutras sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Indiansutras website. However, you can change your cookie settings at any time. Learn more