•  

ஹாட் சம்மரில் கூலா இருக்க கொஞ்சம் 'அந்த' விளையாட்டை விளையாடுங்களேன்…

வாத்ஸாயனார் தொடங்கி எத்தனையோ கத்துக்குட்டிகள் வரை இன்றைக்கு செக்ஸ் பற்றி டிப்ஸ் கொடுத்து வருகின்றனர். எத்தனை முறை படித்தாலும் அலுக்காத விசயம்தான் செக்ஸ் அதனால்தான் இதுபோன்ற புத்தகங்களுக்கும், கட்டுரைகளுக்கும் வரவேற்பு அதிகம் உள்ளது.குளிர் காலத்தை விட கோடை காலத்தில்தான் உறவின் தேவை அதிகம் இருக்குமாம். என்னதான் வெப்பத்தால் கசகசப்பு இருந்தாலும், இதமான அணைப்பை தேடுகின்றனர்.கோடையில் அதிக அளவில் சுரக்கும் ஆண்களின் வியர்வையில் உள்ள மணம்தான் பெண்களை அதிகம் ஈர்க்கிறதாம். கொளுத்தும் கோடையில் ஜில்லென்ற விளையாட்டோடு உங்களின் உறவை தொடங்குங்களேன் என்கிறார் ‘365 செக்சுவல் டிப்ஸ் அன்ட் டெக்னிக்ஸ் டூ கீப் த ஃபயர்ஸ் பர்னிங் ஆல் யுவர் லாங்'. அவரது கிளுகிளுப்பான ஆலோசனைகளை மேற்கொண்டு படியுங்கள்.உதடு கூட குளிருதே….

உதடு கூட குளிருதே….

வீட்டில் எளிதாக தயாரிக்கக் கூடியது ஐஸ் க்யூப். இதற்கு அதிகம் செலவு செய்ய தேவையில்லை. ஆனால் படுக்கை அறையில் ஐஸ் கியூப் செய்யும் மாயம் மிகப்பெரியது. கிளர்ச்சியை அதிகரிக்கக் கூடியது.

சும்மா சும்மா ஐஸ் கியூப்பை மேலே தேய்த்து விளையாடுவதை விட அதில் கொஞ்சம் தேன், அல்லது டார்க் சாக்லேட் தேய்த்து உங்களரின் உதட்டில் உரசலாம். சில்லென்ற அந்த சுவைக்கு ஈடு இணையேது.

 

ப்ரீயாக ஒரு குளியல்

ப்ரீயாக ஒரு குளியல்

வீட்டில் பாத் டப் இருந்தால் இருவரும் ப்ரீயாக ஒரு குளியல் போடுங்களேன்... நீச்சல் குளம், ஷவர் என எதிலும் முயற்சிக்கலாம். வெப்பத்தில் தகிப்பவர்களுக்கு தண்ணீர் செக்ஸ் சும்மா சூப்பராக இருக்குமாம்.

இளஞ்சிவப்பு உடைகள்

இளஞ்சிவப்பு உடைகள்

கனமான உடைகளுக்கோ, போர்வைக்கோ படுக்கை அறையில் இடமில்லை. பொதுவாக உள்ளாடை தவிர்த்த மெல்லிய இரவு நேர ஆடைகள் மட்டுமே போதுமானது. இளஞ்சிவப்பு, இளநீலம் என்றால் உற்சாகம் அதிகரிக்குமாம். முடிந்தால் வேர்வையைப் போக்கும் குளிர்ச்சியான பவுடரை போட்டுவிடச் சொல்லுங்களேன்.

முத்துமணி மாலை

முத்துமணி மாலை

பெண்களுக்கு முத்து, பவளம் வைத்த நகைகள் அணிவது என்பது விருப்பமானது. அந்த முத்து நகைகளை ப்ரிட்ஜில் வைத்தால் அது கூடுதலாக ஜில் என்று ஆகிவிடும். படுக்கைக்குப் போகும் நேரத்தில் அதை அணிந்து கொண்டு போய் விளையாடுங்களேன். வெப்பத்திற்கு இதமான அந்த விளையாட்டு குளிர்ச்சியை அதிகரிக்கும்.

ஐஸ் இளவரசியாகுங்கள்

ஐஸ் இளவரசியாகுங்கள்

இதுவும் ஐஸ் க்யூப் வைத்து விளையாடும் விளையாட்டுதான். மெதுவாய் தொடங்கி மெதுவாய் முடியுங்கள். ஐஸ் பார்ட்னர், ஐஸ் பிரின்சஸ் என இருவரும் விளையாடும் ஆட்டத்தினால் உடலின் ஒவ்வொரு செல்லும் அந்த சில்லிப்பை உணருமாம்.

ஐஸ் பொம்மை

ஐஸ் பொம்மை

உங்களுக்குப் பிடித்தமான பொம்மையை ஐஸ் கியூப் கொண்டு நிரப்புங்கள். அதனை வைத்து குளிர்ச்சியாக விளையாட்டைத் தொடங்கலாம். ஐஸ் உருக உருக நீங்களும் உருகிப் போவீர்கள்.

குல்பி ஐஸ் சாப்பிடுங்களேன்

குல்பி ஐஸ் சாப்பிடுங்களேன்

குல்பி ஐஸ் இரவு நேரங்களில்தான் கூடுதலாக விற்பனையாகிறது. காரணம் அதில் உள்ள கிளர்ச்சி தரும் பொருட்கள்தான். கோடையில் குல்பி ஐஸ் வாங்கி இருவரும் சுவைத்து விளையாடுங்களேன். அது கிளர்ச்சியோடு கிறங்கவைக்கும் உற்சாகத்தைத் தருமாம்.

 

English summary
Sex can turn into a sweat-fest when the heat hits. Here are some fun ways to cool things down
Please Wait while comments are loading...

Get Notifications from Tamil Indiansutras

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Indiansutras sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Indiansutras website. However, you can change your cookie settings at any time. Learn more