•  

ஒவ்வொரு இடத்திலும் உன் இதழ் பதியட்டும்...!

Talk dirty in bed |
 
படுக்கை அறையில் எந்த ரகசியமும் இருக்கக் கூடாது என்பார்கள். அங்கே எல்லாமே வெட்ட வெளிச்சம்தான் - இருட்டுக்குள் புகுந்த பின்னர்.படுக்கை அறையின் முக்கிய அம்சங்களில் ஒன்று பளிச் பேச்சு. அதாவது பச்சையாக பேசுவது. நிறையப் பேருக்கு இப்படிப் பேசுவது பிடிக்கும். இருப்பினும் சிலருக்கு அதில் வெட்கம் இருக்கும். சீ.. அதெப்படி இப்படிப் போய்ப் பேசுவது வெட்கமா இருக்கே என்று தயங்குவார்கள்.ஆனால் இப்படித் தயங்குவது வேலைக்கு ஆகாது என்கிறார்கள் காமசூத்ரா நிபுணர்கள். படுக்கை அறையில் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி ஆபாசமாகப் பேசுவது கூடுதல் காம உணர்வுகளைத் தூண்டுவிக்க உதவும் என்பது இவர்களது கூற்றாகும்.குறிப்பாக பெண்கள் இவ்வாறு பேசுவதை ஆண்கள் நிறையவே விரும்புகிறார்களாம். பெண்கள் அப்படிப் பேசினால் தங்களுக்கு மூடு படு வேகமாக வருவதாகவும், உத்வேகம் கிடைப்பதாகவும், மேலும் மேலும் வேகத்துடன் செயல்பட உதவுவதாகவும் அவர்கள் சநதோஷமாக கூறுகிறார்கள்.இதுதொடர்பாக சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பிலும் கூட படுக்கை அறையில் பச்சையாகவும், ஆபாசமாகவும் பேசுவதே சிறப்பானது, செக்ஸுக்கும் அதுவே நல்லது என்று ஆண்களும் சரி, பெண்களும் சரி கூறியுள்ளனராம்.மனைவி ஆபாசமாகப் பேசுவதையே தான் விரும்புவதாகவும், அவர் அப்படிப் பேசும்போது அது தனது மூடை அதிகரிக்க விரும்புவதாகவும் பெரும்பாலான ஆண்கள் கூறியுள்ளனராம்.இந்தக் கருத்துக்கணிப்பில் எப்படிப்பட்ட ஆபாசமான வார்த்தைளை ஆண்களும் பெண்களும் பயன்படுத்துகிறார்கள் என்ற ஒரு பட்டியலையும் தொகுத்துக் கொடுத்துள்ளனர் என்பதுதான் சுவாரஸ்யமானது.அதிலிருந்து சில வார்த்தைகள்...- உன் இதழ் என் உடலெங்கும் பரவட்டும்.. நீ இடும் முத்தத்தில் என் உடல் முழுதும் பற்றி எரியட்டும்...- இங்கே தொட்டால், இப்படித் தொட்டால் பிடிக்குமா...- கவிழ்ந்து படு.. உன் மூச்சுக் காற்றோடு இணைந்து இயைந்து இழையப் போகிறேன்...- என் மீது படர்ந்து போ..என்னை அப்படியே விழுங்கிப் போ..- நான் ஒரு பொம்மை.. என்னை வைத்து விளையாடு...- நிறுத்தாதே... இன்னும் வேகமாகப் போ...- நான் உன் அடிமை... இன்று இரவு முழுவதும் நான் உன் அடிமை..என்ன செய்ய வேண்டும் சொல்..- உன் இரு கால்களுக்கு நடுவில் நான் நீண்ட நேரம் விளையாட விரும்புகிறேன்... விளையாடிக் கொண்டே இருக்க விரும்புகிறேன்...இப்படி நிறைய வார்த்தைகளை அந்தக் கருத்துக் கணிப்பில் சொல்லியுள்ளனர்.நீங்க எப்படி...??
English summary
Talking dirty in bed is most common thing during sex drives. Here are some dirty tips for super sex drive.
Story first published: Tuesday, March 12, 2013, 14:46 [IST]

Get Notifications from Tamil Indiansutras