•  

ஆண்கள் இதைக் கேட்டால் 'கன்சிடர்' பண்ணுங்க ப்ளீஸ்!

Hot n Spicy Sex Tips From Guys
 
செக்ஸில் யாருமே மாஸ்டர் கிடையாது. எல்லாம் அனுபவம்தான். ஒவ்வொன்றையும் அனுபவித்து உணர்ந்து தெரிந்து கொள்ள வேண்டியதுதான். சிலர் இதில் நிபுணர்களாகி விடுவார்கள். எனவே ஒவ்வொரு முறை உறவில் ஈடுபடும்போதும் தேவையான விஷயத்தை ஈசியாக டச் செய்து காரியம் சாதித்து சந்தோஷப்படுவார்கள்.உறவின்போது பெண்களுக்கு சில விருப்பங்கள் இருக்கும். அதேபோல ஆண்களுக்கும் சில விருப்பங்கள் இருக்கும். இருவரும் அவரவர் விருப்பங்களை அறிந்து, தெரிந்து, உணர்ந்து அதன்படி செயல்படும்போது கிடைக்கும் இன்பம் அலாதியானது. இதை அனுபவப்பூர்வமாகத்தான் தெரிந்து கொள்ள முடியும்.ஆண்களைப் பொறுத்தவரை எல்லாமே வேகம்தான். சட்டுப்புட்டென்று முடித்து விட்டு போகத்தான் அவர்களுக்குத் தெரியும். ஆனால் பல ஆண்கள் அப்படி இல்லை. தாங்களும் சுகப்பட்டு, தனது துணைக்கும் தன்னை விட பல மடங்கு
சுகம் தர வேண்டும் என்று நினைப்போரும் உண்டு. இப்படிப்பட்டவர்களை அடையும் பெண்கள் உண்மையிலேயே பாக்கியசாலிகள்.சரி செக்ஸ் உறவின்போது ஆண்களுக்கு சில விஷயம் பிடிக்குமாம்.. அதைப் பற்றி பார்ப்போமா..கழுத்தில் முத்தமிடுங்கள் - பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் கூட கழுததில் முத்தமிடுவது ரொம்பப் பிடிக்குமாம். குறிப்பாக பின்னங்கழுத்தில். பெண்கள் தங்களது அழகிய இதழ்களால் மெதுவாக முத்தமிடும்போது அதை ஆண்கள் லயித்துப் போய் ரசிப்பார்களாம், இன்பம் தூண்டப்பட்டு திமிறி எழுவார்களாம். நாவாலும் கூட மெதுவாக வருடிக்கொடுத்தால் அதையும் ஆண்கள் விரும்புவார்களாம்.காதுகளில் முத்தமிடுங்கள் - அதேபோல காதுகளில் முத்தமிடுவதையும், நாவால் வருடுவதையும், செல்லமாக கடிப்பதையும் ஆண்கள் ரசிக்கிறார்களாம். மேலும் நாவால் காது துளைக்குள் விட்டு வருட வேண்டும். காதின் ஒவ்வொரு பகுதியையும் தடவித் தர வேண்டும். இப்படிச் செய்யும்போது சும்மா செய்யாமல், மெதுவாக கொஞ்சியபடி, கதை பேசியபடி, கைவிரல்களால் மார்பை தடவி, மார்பு முடிக்குள் கை விட்டு செல்ல விளையாட்டு விளையாடும்போது சுகம் பல மடங்கு கூடும்.உதடுகளைச் சுவையுங்கள் - இதுவும் ஆண்கள் அதிகம் விரும்பும் விஷயம். தங்களது உதடுகளை பெண்கள் சுவைக்க வேண்டும் என்று பல ஆண்களும் விரும்புகிறார்கள்.அதேபோல பெண்களின் உதடுகளை, குறிப்பாக ஈரம் மின்னும் அந்த அழகிய பலாச்சுளை உதடுகளை நீண்ட நேரம் சுவைக்க வேண்டும் என்று ஆண்களும் விரும்புவார்களாம். அதை பெண்கள் அனுமதிக்க வேண்டும் என்பதும் ஆண்களின் சின்ன் சின்ன ஆசையாம்.மார்புகளில் விளையாடுங்கள் - பெண்களுக்கு மட்டும்தானா மார்பு விளையாட்டு.. ஆண்களுக்கும் பிடிக்கும். தங்களது மார்புகளில் விரல் வைத்து மார்பு முடிகளைக் கோதி விட்டு, பிடித்து இழுத்து, விரல்களை உள்ளே அலைய விட்டு பெண்கள் விளையாடுவதை ஆண்கள் விரும்புகிறார்களாம். மேலும் தங்களது மார்புக் காம்புகளை பெண்கள் சுவைக்க வேண்டும் என்பதும் ஆண்களின் விருப்பமாம். அப்படிச் செய்யும்போது லேசாக கடித்தால் ரொம்பப் பிடிக்குமாம் பாய்ஸுக்கு...கீழேயும் விளையாடுங்க - இது பெரும்பாலான ஆண்களும் விரும்பும் விளையாட்டு. அதாவது ஓரல் செக்ஸ். ஆண் குறியை பெண்கள் சுவைக்க வேண்டும் என்று 99 சதவீத ஆண்கள் விரும்புகிறார்கள். அதேபோல விதைப் பையைப் பிடித்தும் விரல்களால் தடவியும், நாவால் வருடியும், முத்தமிட்டும் பெண்கள் விளையாட வேண்டும் என்று பெரும்பாலான ஆண்கள் விரும்புகிறார்களாம்.நல்லா கத்துங்க - இது ஆண்கள் பெண்களிடம் எதிர்பார்க்கும் இன்னொரு சமாச்சாரம். உறவின்போதும்,முன் விளையாட்டின்போதும் பெண்கள் ஏதாவது பேசிக் கொண்டே இருந்தால், குறிப்பாக செக்ஸ் உணர்வுகளை தூண்டும் வகையில் முனகுவது, உசுப்பேத்தும் வகையில் பேசுவது, செல்லமாக கத்துவது உள்ளிட்டவற்றில் ஈடுபடுவதை ஆண்கள் விரும்புவார்களாம். இது தங்களை என்கரேஜ் செய்யும் வகையில் இருப்பதாக அவர்கள் கருதுகிறார்கள்.எனவே, பெண்களே அடுத்த முறை உங்களவர் உங்களிடம் வந்து இதையெல்லாம் கேட்டால் செஞ்சு கொடுங்க ப்ளீஸ்...
English summary
These are few sex tips from guys that women can follow. Try them to excite your man and enjoy a wild sex!
Story first published: Thursday, March 7, 2013, 14:13 [IST]

Get Notifications from Tamil Indiansutras

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Indiansutras sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Indiansutras website. However, you can change your cookie settings at any time. Learn more