•  

இதெல்லாம் செஞ்சா 'அவுகளுக்கு'ப் பிடிக்குமாமே...!

சிலுசிலுன்னு காத்து வீசும் நேரம்.. ஊரெல்லாம் ஒடுங்கி தூரத்தில் நாய் குலைக்கு்ம் சத்தம்... உள்ளுக்குள் இரண்டு இதயங்களின் தடதடப்பு... ஹலோ, பரபரப்பான 'திகில்' கதைன்னு நினைச்சுட்டீங்களா... இல்லைங்க, ஒரு சிம்பிளான 'டிப்ஸ்' கொடுக்கத்தான் இந்த பில்டப்...!இரவு நேரத்து உறவுக்கு எப்படியெல்லாம் உணர்வு இருக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஒவ்வொரு இரவும், ஒவ்வொரு உறவும் நினைத்து நினைத்து ரசிக்கும் வகையில் இருக்க வேண்டியது அவசியம். அதற்குத் தேவை, ஒவ்வொருவருக்கும் பிடித்தது போல நடந்து கொள்ள வேண்டியது.Sex
 
ஆண்களுக்கு சில விஷயம் பிடிக்கும், பெண்களுக்கு சில பிடிக்கும். இருவருக்கும் பொதுவான விருப்பங்கள் சில நேரத்தில் அமையும். யாருக்கு எது பிடிக்கும் என்பதை உணர்ந்து அதற்கேற்ப நடந்து கொள்ளும்போது உறவு சுகப்படும், இனிக்கும்.பெண்களைப் பொறுத்தவரை சில வகை பொசிஷன்கள் அவர்களுக்கு மிக மிகப் பிடிக்குமாம். அதை தொடர்ந்து பின்பற்றும்போது அவர்கள் உற்சாகத்தின் உச்சிக்கே போய் விடுவார்களாம். காரணம் இந்த வகை பொசிஷன்களில் உச்சத்தை மிக எளிதாக எட்டுகிறார்கள் பெண்கள் என்பதால்தான்.டாகி - இதைப் பற்றி நிறைய விளக்க வேண்டியதில்லை.. எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். இது பெண்களுக்கு மிகவும் பிடித்த பொசிஷனாம். மேலும் செக்ஸ் பொசிஷன்களிலேயே மிகவும் சிறந்ததும் கூட. அதை விட முக்கியமாக ஆண்களுக்கு கூடுதல் பரவசம் தரக்கூடியதும் இதுதான். மிகவும் சந்தோஷத்துடன் இதைச் செய்யும்போது பெண்களும் கூட பெரும் பரவசம் அடைகிறார்களாம்.மிஷனரி - இதுவும் ஆண், பெண் இருவருக்குமே பிடித்த ஒன்றுதான். குறிப்பாக பெண்களுக்கு மிகவும் பிடித்தது. பெரும்பாலும் எல்லோரும் இதே ஸ்டைலைத்தான் கடைப்பிடிப்பார்கள். போரடிப்பது போல இருக்கத்தான் செய்யும். இருந்தாலும், செக்ஸ் உறவு பெரும்பாலும் இந்த பொசிஷனில்தான் ஆரம்பிக்கிறது. பெண்களுக்குப் பிடித்த ஒரு பொசிஷன் இது. தன் மீது ஆண் இயங்குவதை பார்த்தபடியே பெண் சுகத்தை அனுபவிக்க முடியும் என்பதால் இந்த பொசிஷனை பெண்கள் அதிகம் விரும்புகிறார்களாம்.கெள கேர்ள் - இருவருக்குமே பிடித்த இன்னொரு பொசிஷன் இது. மிகவும் செக்ஸியான பொசிஷனும் கூட. சில நேரங்களில் ஆண்கள் மீது ஏறி அமர்ந்து பெண்கள் உறவு கொள்ள விரும்புவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கானது இது. பெண்களுக்கு இந்த பொசிஷன் பெரும் சுகத்தையும், கூடுதல் இன்பத்தையும் தருமாம்.ஸ்பூன்- இருவருக்கும் மிகவும் சவுகரியமான பொசிஷன் இது. மேலும் நீண்ட நேரம் இன்பம் அனுபவிக்கும் வாய்ப்பும் இதில் அதிகம். மேலும் ஏகப்பட்ட விளையாட்டுக்களை விளையாடிக் கொண்டே இன்பம் அனுபவிக்கவும் முடியும்.மழைக்காலம் முடிந்து பனிக்காலம் தொடங்கப் போகிறது.. ஊரெல்லாம் ஜில்லிட்டுப் போய்க் கிடக்கிறது. படுக்கை அறையை சூடாக்க, உங்கள் பெண் துணையை 'ஹாட்'டாக்க இப்படிச் சின்னச் சின்னதாக எதையாவது செய்து அசத்த ஆரம்பியுங்கள்...!

English summary
It's time to upgrade your sex life, and to get your partner turned on like never before.
Please Wait while comments are loading...

Get Notifications from Tamil Indiansutras