•  

பெண்களின் ஜி ஸ்பாட்…. அதிரவைக்கும் ஜி ஷாட்…

Sex
 
ஆர்கஸம் சரியாக இருக்கவேண்டும் என்பதற்காக பலரும் என்னென்னவோ செய்கின்றனர். சத்தான உணவு, கிளர்ச்சியான பேச்சு, செயல்பாடுகள் இருந்த போதிலும் ஆர்கஸம் சரியில்லை என்று அலுத்துக்கொள்கின்றனர் பெண்கள். இதுபோன்றவர்களை குறிவைத்து ஜி ஷாட் என்ற ஊசி சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது. இது பெண்களின் ஜி ஸ்பாட்டை பெரிதாக்கி ஆர்கஸத்தை அதிகரிக்குமாம்.செக்ஸ் உலகில் ஜி ஸ்பாட் என்ற வார்த்தையைப் பிரயோகிக்காத வாயே இல்லை இன்று. அது உண்மையா கற்பனையா என்று கூட இதுவரை யாராலும் தெளிவாக வரையறுக்க முடியவில்லை இருந்தாலும், இதுதான், இதேதான் என்று ஒரு ஏரியாவை மனதில் நினைத்து அனைவரும் வரிந்து கட்டிக் கொண்டு செயல்படுகிறார்கள்.அந்த ஜி ஸ்பாட்டில் ஜி ஷாட் எனப்படும் ஊசியைப் போட்டுக்கொண்டால் ஒரு பழைய பத்து பைசா நாணயம் அளவுக்கு தற்காலிகமாக பெரிதாகி விடுகிறதாம். இதன் மூலம் கூடுதல் இன்பம் அனுபவிக்க முடியுமாம். அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இந்த ஜி ஷாட் ஊசி பற்றிதான் பரபரப்பாக பேசப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் இதுவரை 2000க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த ஊசியைப் போட்டுக் கொண்டுள்ளனராம்.இந்த ஊசியின் விலையானது 800 பவுண்டுகள்தான். அரை மணி நேரத்தில் ஊசி போடும் வேலை முடிவதால் பெண்களிடையே இதற்கு ஏக டிமாண்ட். ஊசி போட்ட பின்னர் பெண்களின் உறுப்புப் பகுதியில் உள்ள ஜி ஸ்பாட்டானது விரிவடைந்து கூடுதல் இன்பத்திற்கு வழி வகுக்கிறதாம். இதைக் கேள்விப்பட்ட லாஸ் ஏஞ்சலெஸ் பெண்கள் இந்த ஊசியைப் போட அலை மோத ஆரம்பித்துள்ளனராம்.இது பற்றி கருத்து கூறியுள்ள மகப்பேறு மருத்துவரும், அறுவைசிகிச்சை நிபுணருமான டேவிட் மெட்டலாக், இந்த ஜீ ஷாட் ஊசியை போட்டுக்கொள்வதன் மூலம் பெண்கள் முன்பை விட உற்சாகமாக இருப்பதாக கூறியுள்ளனர். மேலும் ஊசி போடும் மருத்துவமனையில் வாரா வாரம் ஒரு விளக்க வகுப்பையும் ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே இந்த ஊசி அறிமுகமாகி விட்டாலும் கூட சமீப காலமாகத்தான் இதற்கு அதிக டிமாண்ட் ஏற்பட்டுள்ளதாம். இந்த ஊசியைப் போட்ட பல பெண்களும், தங்களது செக்ஸ் வாழ்க்கை முன்பை விட படு உற்சாகமாக இருப்பதாக கூறியுள்ளனர்.இந்தியாவிலும் வெகு விரைவில் ஜி.ஷாட் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

English summary
G-Shot injection is a surgical procedure, which claims to improve women’s sex lives by pumping filler into her G spot. The collagen jab temporarily increases the G-spot’s size to that of a 10 pence coin.

Get Notifications from Tamil Indiansutras