•  

உங்களது 'டச்' எப்படி...?

ஒவ்வொருவருக்கும் ஒரு ரசனை இருக்கும்.. ஒரு ஸ்டைல் இருக்கும்... ஒரு டச் இருக்கும். இந்த டச் எப்படிப்பட்டது என்பதில்தான் உங்களது துணையை நீங்கள் கவர முடிவதன் சூட்சுமம் அடங்கியுள்ளது.காமத்தில் முக்கியமானது தொடுதல்கள்தான். சின்னச் சின்ன தொடுதல்கள்தான் பெரிய பெரிய இன்பங்களுக்கு அடிப்படையாகும். இந்த தொடுதலில் கூட ஒரு கவிநயம் துள்ளி விளையாட வேண்டும்.. கலைநயம் துடித்து வெளியேற வேண்டும்.Sex
 
பெரும்பாலான பெண்களுக்கு தங்களது துணைவர்கள், தங்களை உடல் முழுவதும் வருடிக் கொடுத்தால் ரொம்பப் பிடிக்கும். எப்படி வீணையை மீட்ட மீட்டத்தான் நாதம் சுரக்குமோ, அதுபோலத்தான் இதுவும்.ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு இடத்தில் ஒரு சுகம் இருக்கும். ஒவ்வொரு சுகத்தையும் கண்டுணர்ந்து, தெளிந்து புரிந்து தேடித் தேடிப் போய் மீட்டுவது ஒரு ஆணின் கடமையாகும்.தலை முதல் பாதம் வரை பெண்களின் உடலில் எக்கச்சக்க இன்ப ஊற்றுக்குள் நிரம்பிக் கிடக்கின்றன. ஒவ்வொன்றையும் சரியாக கண்டறிந்து அந்த இடங்களை தொடும்போது உணர்ச்சிகள் பெருக்கெடுக்கும்.நெற்றியில் சின்ன முத்தம், கண்களில் செல்ல முத்தம், காதுகளில் செல்லக் கடி, கண்ணங்களில் ஆசைக் கடி, உதடுகளில் ஒத்தடம் தருவது போல ஆரம்பித்து ஊடுறுவிப் பாயும் அழகு முத்தம், கழுத்தில் அழுத்தமான முத்தம் என்று ஆரம்பித்து அப்படியே மெல்ல மெல்ல கீழிறங்கி ஒவ்வொன்றாக, ஒவ்வொரு சுகமாகப் போகும்போது பெண்கள் பேரின்பத்திற்குத் தயாராவார்களாம் - வேகமாக.சிலருக்கு வாய்ப்புணர்ச்சி ரொம்பப் பிடிக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு அந்த சுகத்தைத் தர தயக்கம் கூடாது. அதேசமயம், பூவினும் மென்மையானவர்கள் பெண்கள் என்பதால் இங்கு வல்லினத்திற்கு இடமில்லை... மென்மையாக கையாள வேண்டியது அவசியம்.இப்படிப் பெண்களை மட்டும் ஆண்கள் சுகப்படுத்தினால் போதுமா... ஆண்களையும் பெண்கள் இதே பாணியில் சுகப்படுத்தினால்தான் இருவரது உள்ளமும், உடலும் ஒரு சேரக் கூடும், ஓராயிரம் சுகம் உங்களைத் தேடி வரும்...செஞ்சு பாருங்களேன்...!

English summary
Touches during sex is a very good idea for a good start. Touches create more and more happiness within the women and men.
Please Wait while comments are loading...

Get Notifications from Tamil Indiansutras