•  

ஒருநிமிட முத்தம் 22 கலோரி காலி… செக்ஸ் சில உண்மைகள்!

நாளிதழ்களோ, வாரஇதழ்களோ, இணையதளங்களோ கொஞ்சம் டல் அடித்தால் அதிரி புதிரி செய்திகளைப் போட்டு அவற்றை சுவாரஸ்யமாக்கி விடுவார்கள். அந்த வகையில் பல சுவாரஸ்யமான சர்வேக்கள் இதுவரை வெளியாகியுள்ளன. இந்த சர்வேயில் செக்ஸ் பற்றிய பல உண்மைகளும் இடம்பெற்றுள்ளன அவற்றை படியுங்களேன்.15 சதவிகித ஆண்கள் பணிபுரியும் இடங்களில் உறவில் ஈடுபட விரும்புகின்றனராம்.Kiss
 
தாம்பத்ய உறவின் போது பெரும்பாலான பெண்கள் கிளுகிளுப்பாகவும், செக்ஸியாகவும் பேச விரும்புவதாக பிரபல ஆண்கள் இதழ் தெரிவித்துள்ளது.17 சதவிகித பெண்கள் உறவின் போது ஆர்கஸம் ஏற்படுவதை விரும்புகின்றனராம். அதேசமயம் பெரும்பாலான பெண்கள் முன்விளையாட்டுக்களே போதும் என்கின்றனராம்.சராசரியாக ஆண்கள் 2.5 நிமிடத்தில் உச்சக்கட்டத்தை எட்டுகின்றனராம். அதேசமயம் பெண்கள் 12 நிமிடத்தில் உச்சக்கட்டத்தை எட்டுகின்றனராம்.உறவின் போது சராசரியாக 5 இஞ்ச் வரை ஆண் உறுப்பு பெரிதாகுமாம். ஒரு சிலருக்கு மிகச்சிறியதாக 1 செ.மீ வரை மட்டுமே கூட இருக்குமாம்.உடல் உறவின்போது ஒரு ஆண் தனது வாழ்நாளில் மொத்தம் 18 குவார்ட் விந்தணுவை வெளியேற்றுகிறானாம். குவர்ட் என்பது அமெரிக்காவில் பயன்படுத்தும் அளவு.80 வயதில் கூட ஆண்கள் செக்ஸ் வாழ்க்கையில் ஆக்டிவாக இருக்கின்றனராம்.செர்ரி நிறம் செக்ஸ் உறவின் போது அதிக அளவில் ஈர்க்கும் நிறமாக தெரிவித்துள்ளனர்ஆர்கஸத்தின் போது சுரக்கும் என்டோர்பின்ஸ் ஹார்மோன் பெண்களின் தலைவலியை குணமாக்குகிறதாம். இதனால்தான் தலைவலிக்கிற மாதிரி இருக்கு என்றாலே மாத்திரைக்கு பதிலாக கணவரை அழைக்கின்றனர் பெண்கள்.ஒருநாளைக்கு 100 மில்லியன் மக்கள் செக்ஸ் உறவில் ஈடுபடுகின்றனராம். இது குறித்து தினசரி டுவிட்டரில் செய்திகளையும் வெளியிடுகின்றனராம்.ட்ரெட்மில்லில் ஏறி உடற்பயிற்சி செய்வதை விட அரைமணிநேரம் உறவில் ஈடுபட்டால் 200 கலோரிகள் காலியாகிறதாம். ஒரு நிமிட முத்தம் 22 கலோரிகளை காலி செய்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.30 சதவிகித பெண்கள் 80 வயதிலும் ஆரோக்கியமாக இருக்கும் பட்சத்தில் தங்கள் கணவர் அல்லது பாய்ப்ரண்டுடன் உறவில் ஈடுபட விருப்பம் தெரித்துள்ளனர்.

English summary
Based on many studies and researches, we present to you a few things that you may or may not know about love making. On average, men reach orgasm in 2.5 mins, while women take 12 minutes. Men that have a good, active sex life are likely to live past the age of 80.
Please Wait while comments are loading...

Get Notifications from Tamil Indiansutras