•  

மகளே உன் சமர்த்து...!

Sex
 
அனுபவம் புதுமை, அவளிடம் கண்டேன்... இது சினிமாப் பாட்டு. சில ஆண்களுக்கு சுத்தமாக செக்ஸ் அனுபவமே இருக்காது. சங்கோஜப் பேர்வழிகளாக இருப்பார்கள் - இந்தக் காலத்தில் கூடவா என்று ஆச்சரியப்படாதீர்கள், நிச்சயம் இருக்கத்தான் செய்கிறார்கள்.. இப்படிப்பட்ட ஆண்களை எப்படி சமாளிப்பது என்பது அவர்களின் பெண் துணைகளுக்கு சவாலான வேலையாக மாறிப் போகிறது.இருப்பினும் அனுபவம் இல்லாத இப்படிப்பட்டவர்களையும் கூட எக்ஸப்ர்ட்டாக மாற்ற முடியும், சின்னச் சின்ன ஐடியாக்களைக் கையாண்டால்...முதல் முறை செக்ஸ் உறவுக்குள் நுழையும் ஆண்களுக்கு ஏகப்பட்ட சந்தேகங்கள் வரும். ஏம்ப்பா நான் சரியாத்தானே பேசுறேன் என்று வடிவேலு பஞ்சாயத்தில் சங்கிலி முருகன் அடிக்கடி கேட்டுக் கொள்வதைப் போல, ஏம்மா நான் சரியாத்தானே பண்றேன், வலிக்குதா, இப்படித்தானே, இதுதானே என்று அடிக்கடி கேட்பார்கள் இப்படிப்பட்ட ஆண்கள்.இது பெண்களுக்கு எரிச்சலைக் கொடுக்கத்தான் செய்யும். எனவே இதுபோன்ற சிக்கல்களைத் தவிர்க்க சின்னச் சின்ன வேலைகளை பெண்கள் முன்கூட்டியே செய்ய வேண்டியது அவசியமாகிறது.படம் காட்டுங்கள்இப்போதுதான் ஏகப்பட்ட போர்ன் படங்கள் மார்க்கெட்டில் இறைந்து கிடக்கிறதே. அதில் ஆரோக்கியமானவற்றை உங்கள் துணைக்குப் போட்டுக் காட்டலாம். கூடவே இருந்து அவரை ஈசியாக்கி உணர்வுகளைத் தூண்டி விடலாம். முன்விளையாட்டு என்றால் என்ன, ஆர்கஸம் என்றால் என்ன, கிளிட்டோரிஸ் என்றால் என்ன என்று அவருக்கு அழகாக விளக்கிக் கூறலாம். அவரிடம் சிடிக்களைப் போட்டுக் காட்டி இதுதான் செக்ஸ் உறவு என்பதை தெளிவுபடுத்தலாம்.ஆணுறை அணிவது எப்படி, உங்களுக்கு எங்கு தொட்டால் சிலிர்க்கும் என்பது போன்றவற்றை அவருக்குச் சொல்லித் தரலாம்.கை பிடித்து கூட்டிப் போங்கசில ஆண்களுக்கு எப்படி உறவு வைத்துக் கொள்வது என்று கூட தெரியாமல் இருக்கலாம். ஆணுறுப்பை எப்படி பெண்ணுறுப்பில் பொருத்துவது என்பதில் சந்தேகம் எழலாம். அதுபோன்ற சமயங்களில் நீங்களே பொறுப்பாக நடந்து கொண்டு எப்படி உறுப்புகளைப் பொருத்த வேண்டும் என்பதைச் சொல்லித் தரலாம். பெண்ணுறுப்புக்கும், சிறுநீர் கழிக்கும் இடத்திற்கும் உள்ள வித்தியாசத்தை முதலில் சொல்லித் தருவது நல்லது. இதில் நீங்கள் ஒரு டீச்சர் போல மாறி விட வேண்டும்.டிப்ஸ் கொடுத்தபடி ஈடுபடுங்கள்உள்ளே போயாச்சு.. அடுத்து என்ன என்று உங்களவர் கேட்கலாம். அப்படிப்பட்ட சமயங்களில் நீங்கள் அவரது காதுகளில் கிசுகிசுப்பான குரலில் எப்படி இயங்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பதை ஹஸ்க்கி வாய்ஸில் சொல்லிக் கொண்டிருங்கள். பிறகு அவருக்கே எல்லாம் புரிந்து வேகமாக இயங்க ஆரம்பிப்பார்.அடிப்படை சந்தேகங்களை நீக்குவதுதான் முதலில் முக்கியமானது. அதைச் சரி செய்து விட்டால் பிறகு அவரே தெளிந்து விடுவார். பிறகு எல்லாமே ஸ்மூத்தாக நடக்க ஆரம்பிக்கும்.பேசுங்கள்உங்களது உடலில் எந்தெந்த பாகங்களைத் தொட்டால், எப்படித் தொட்டால், எந்த நேரத்தில் தொட்டால் எப்படிப்பட்ட உணர்வுகள், சிலிர்ப்புகள் ஏற்படும் என்பதை உங்களவருக்கு ஓய்வான நேரத்தில் உட்கார வைத்து சுட்டிக் காட்டுங்கள். மேலும் எந்த மாதிரியான முன்விளையாட்டு உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும் என்பதையும் சொல்லுங்கள். உங்களுக்குப் பிடித்த பொசிஷன் குறித்து அவரிடம் சொல்லுங்கள். இதெல்லாம் இரவு விளையாட்டின்போது கை கொடுக்கும்.முந்திருச்சா... டென்ஷன் ஆகாதீர்கள்சில ஆண்களுக்கு ஆரம்ப கட்ட உறவுகளின்போது படபடப்பும், பதட்டமும் அதிகமாக இருக்கும். இதனால் சீக்கிரமே விந்தணுவை ரிலீஸ் செய்து விடுவார்கள். அப்படிப்பட்ட சமயங்களில் டென்ஷன் ஆகாதீர்கள். அவரிடம் பொறுமையாக பேசி, உங்களது தேவையை மென்மையாக சொல்லி அவருக்கு மறைமுகமாக உணர்த்துங்கள். தேவைப்பட்டால் வெளிப்படையாகவே கூட பேசலாம். ஆனால் அவரது மனம் புண்படும்படியாக மட்டும் தயவு செய்து பேசி விடாதீர்கள்.இப்படிச் சின்னச் சின்னதாக பல டிப்ஸ்கள் உள்ளன. இதையெல்லாம் செய்து அனுபவம் குறைவான உங்களது துணையை செக்ஸில் பெரிய 'நிபுணராக' மாற்றுவது மகளே உன் சமர்த்து...!
English summary
When you have sex for the first time, you are either scared or tensed. Always the questions like, "Is it painful?" or "Am I doing it right" keeps running on your mind. Having sex with an inexperienced man or boyfriend can be a really difficult. You have to talk smartly so that you do not break his ego or turn him off. Use these right tricks to enjoy sex with your inexperienced man.
Story first published: Saturday, October 13, 2012, 11:27 [IST]

Get Notifications from Tamil Indiansutras

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Indiansutras sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Indiansutras website. However, you can change your cookie settings at any time. Learn more