•  

ஆண்களைக் கவர இப்படியெல்லாம் பண்ணலாமே...!

Sex
 
படுக்கை அறையில் ஆண்களை வசீகரிக்க என்னவெல்லாமோ பண்ண வேண்டியுள்ளது. அப்படி இப்படி நடந்து கொண்டால்தான் உறவு சுறுசுறுப்பாக, விறுவிறுப்பாக இருக்கும். எப்படியெல்லாம் செய்யலாம், என்னவெல்லாம் செய்யலாம் என்பதற்கு சில டிப்ஸ்...செக்ஸ் விஷயத்தில் ஆண்கள் எப்பவுமே எடுத்தோம் கவிழ்த்தோம் பேர்வழிகள்தான் 99 சதவீதம் பேர். எனவே ஆண்களை மெது மெதுவாக வசீகரித்து படிப்படியாக, ஒவ்வொரு ஸ்டெப்பாக கொண்டு செல்வதற்கு சில வேலைகளைச் செய்யலாம்.கவர்ச்சி போஸ் கொடுக்கலாம்படுக்கை அறைக்கு வந்தாகி விட்டது. உங்களவர் ஏதேனும் வேறு மூடில் இருக்கலாம். அவரை இந்தப் பக்கம் திருப்ப நீங்க இதைச் செய்யலாம். கணவரின் கவனத்தைத் திசை திருப்பும் வகையில் கவர்ச்சியான போஸில் உட்காரலாம், படுக்கலாம், அல்லது ஏதாவது அசைவை ஏற்படுத்தலாம். சேலையில் இருக்கும்போது இதைச் செய்வது சுலபம். சேலையை அலங்கோலமாக இருக்குமாறு பார்த்துக் கொள்வது நல்லது, குறிப்பாக மார்பகங்கள் கவர்ச்சியாக தெரியுமாறு இருந்தால் ரொம்பச் சவுகரியம்.கவர்ச்சிகரமான உள்ளாடைகள்அதேபோல கவர்ச்சிகரமான உள்ளாடைகளுக்கு மாறுங்கள்.லேஸ் வைத்த அல்லது வலைப் பின்னல் போன்ற பிராக்கள், பேண்டீஸ்களை தேர்வு செய்து குறி வைத்து உங்களவரை இழுக்கப் பாருங்கள். குறிப்பாக கவர்ச்சிகரமான கருப்பு அல்லது சிவப்பு நிற பிரா, பேண்டீஸ் பார்ட்டிகளை படு வேகமாக ஈர்க்க உதவும். வெள்ளை நிறத்திற்கும் செமத்தியான பவர் உண்டு. அதையும் முயற்சியுங்கள்.ஒவ்வொன்றாக அவிழுங்கள்கணவருக்கு முன்பு மொட்டையாக நிற்பதை விட ஒவ்வொரு டிரஸ்ஸாக அவிழ்ப்பது நல்ல பலனைத் தரும். முதலில் சேலை. பிறகு உள்ளாடைகள் என ஒவ்வொன்றாக, நிறுத்தி நிதானமாக அவர் கவனிக்கும் வகையில் நின்று கொண்டு செய்யுங்கள். உள்ளாடைகளை அவிழ்க்கும்போது ரொம்பக் கஷ்டப்படுவது போல பாவலா காட்டி கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்களேன் என்று ஹஸ்க்கியாக கேட்டீங்கன்னா போதும், உங்காளு அவுட்டு...மார்பழகுஆண்களுக்கு மார்பகங்கள் என்றால் ரொம்பவே பிடிக்கும். அது ஏன் என்பதற்கு சரியான காரணத்தை எந்த விஞ்ஞானியும் இதுவரை கூறவில்லை. எனவே படுக்கை அறையில் உங்களது மார்பழகை அவர் ரசிக்கும் வகையில் பல்வேறு பரிமாணத்தில் பல கோணங்களில் காட்டி அவரை உசுப்பி விடுங்கள். மார்பகங்களுடன் அவரை விளையாட விடுங்கள். வெற்று மார்பகத்துடன் விளையாடுவதை விட பிரா அணிந்த நிலையில் விளையாடுவது ஆண்களுக்கு கூடுதல் சுகத்தைத் தருமாம்.இப்படிச் சின்னச் சின்னதாக நிறைய செய்து பார்க்கலாம்.. இன்றைக்கே டிரை பண்ணிப் பாருங்களேன்...
English summary
A man might be attracted towards sex but after a span of time, he gets bored. You could have tried several things to spice up your sex life with your partner. Going naked, watching porn, trying new sex position or lingerie are common ways to bring that 'Oh Yes' spark in your sex life. Thus, here are few smart tricks that can make him say, Oh Yes Baby! Check out..
Story first published: Monday, October 8, 2012, 17:49 [IST]

Get Notifications from Tamil Indiansutras

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Indiansutras sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Indiansutras website. However, you can change your cookie settings at any time. Learn more