•  

ஐந்து அட்டகாசமான 'சிட்டிங்' பொசிஷன்கள்...!

Sex
 
காமசூத்ராவைக் கரைத்துக் குடித்தோர் யாருமில்லை. ஆனாலும் அதில் உள்ள விஷயங்களை தெளிவாகத் தெரிந்து வைத்துக் கொண்டாலே போதும், நீங்கள் மிகப் பெரிய செக்ஸ் எக்ஸ்பர்ட்டாக மாற...



உறவு என்றாலே படுத்துக் கொண்டுதான் என்று இல்லை. உட்கார்ந்தபடியும் உறவில் ஈடுபட முடியும். அதிலும் சில வகை சிட்டிங் பொசிஷன்களை பயன்படுத்தும்போது அலாதி இன்பத்தையும் அடையலாம்.



மேலும் இதற்காக தனி இடம் என்று எதுவுமே தேவையும் இல்லை. படுக்கை அறையில்தான் இதைச் செய்ய முடியும் என்றில்லை. மாறாக ஹாலில், சேரில், பால்கனியில் என்று எங்கு வேண்டுமானாலும் செய்யலாம்..



பியூஷன்



இது ரொம்ப ரொம்ப ஈசியான ஒரு பொசிஷன். சிட்டிங் பொசிஷனிலேயே மிகவும் இலகுவான ஒன்றும் கூட. கெள கேர்ல் பொசிஷன் இருக்கு இல்லையா, அதாவது ஆண் மீது பெண் அமருவது.. அதையேதான் உட்கார்ந்து செய்வதற்குப் பெயர் பியூஷன். ஆண் தனது இரு கால்களையும் அகல விரித்துக் கொண்டு உட்கார வேண்டும். அவன் மீது பெண் உட்கார்ந்து கொள்ள வேண்டும். இப்படி உட்கார்ந்தபடி உறவில் ஈடுபடலாம். இந்த பொசிஷனில் ஆணும் இயங்கலாம் அல்லது பெண்ணும் கூட இயங்கலாம். இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி இயங்குவதால் இருவரின் முகத்திலும் தெரியும் இன்பத்தை அனுபவித்தபடி இயங்க முடியும்.



கிளிப்ஹேங்கர்



கட்டில் அல்லது சேர் அல்லது ஸ்லாப் அல்லது படுக்கையின் நுனியில் ஆண் தனது இடுப்பை வைத்துக் கொண்டு உட்கார வேண்டும். பெண், ஆணின் மீது அமர்ந்து கொண்டு ஆணின் முதுகைப் பிடித்துக் கொண்டபடியோ அல்லது கட்டிப்பிடித்தபடியோ அமர வேண்டும். பிறகு பெண், முன்னும், பின்னும் போய் இயங்க வேண்டும். இந்த பொசிஷனில் பெண்தான் உறவில் ஈடுபடுவார், ஆண் அனுபவிப்பார்.



பிளாக் பீ



படுக்கை அல்லது தரையில் ஆண் அமர்ந்து கொள்ள வேண்டும். அதேபோல பெண் தனது கணவருக்கு சமமாக உட்கார்ந்து கொண்டு உறவில் ஈடுபடலாம். இதிலும் பெண்ணே இயங்குவார். காமசூத்ராவில் இதற்கு பர்மரா என்று பெயர்.



அப்ரைட் டாகி



இதை உட்கார்ந்து கொண்டு செய்யும் உறவு என்று சொல்ல முடியாது. காரணம் முழங்காலிட்டபடி செய்யும் பொசிஷன் இது. கிட்டத்தட்ட டாகி பொசிஷன் போலத்தான் இதுவும். ஆண், பெண் இருவருமே முழங்காலிட வேண்டும். பெண் முழங்காலிட்டபடி இருக்க, அவருக்குப் பின்னால் ஆண் முழங்காலிட்டு உறவில் ஈடுபட வேண்டும். இதில் ஆணுக்குத்தான் வேலை அதிகம்.



லோட்டஸ்



இது நிறையப் பேர் சாதாரணமாக கடைப்பிடிக்கும் பொசிஷன்தான். ஆண் தரையில் காலை விரித்தபடி அமர்ந்து கொள்ள, அவனது தொடையில் பெண் அமர்ந்து கொள்ள வேண்டும். இதில் இருவருக்குமே வேலை அதிகம். பிரஷர் அதிகம் இருக்கும். இருப்பினும் சுவாரஸ்யமாக இருக்கும். மோதலும் இருந்தால்தானே காமத்தில் சுவை கூடும்...



இதுதான் என்றில்லை, இதுபோல நிறைய இருக்கிறது. நீங்கள் எதைச் செய்து பார்த்தாலும், அதில் வெற்றியும், இன்பமும் கிடைத்தால் நீங்கதாங்க அடுத்த வாத்சாயனர்...




English summary
If you sit and read Kamasutra, you will find many sex positions. However, these uncountable sex positions can be really confusing for you in the first go. If you want to add little spice to your sex lives, then try these easy to do sex positions. These sitting sex positions can be done anywhere. Be it a couch, chair, bed, balcony or car! Read on...
Story first published: Friday, October 12, 2012, 13:18 [IST]

Get Notifications from Tamil Indiansutras