•  

செல்லில் பேசிக் கொண்டே செக்ஸ்... இங்கிலாந்துப் பெண்களுக்கு ஓ.கேவாம்!

Sex
 
செக்ஸின்போது செக்ஸைத் தவிர இத்யாதி இத்யாதி ஐட்டங்களை பெரும்பாலானவர்கள் விரும்புவதில்லை. குறிப்பாக செல்போனில் அழைப்பு வருவது உள்ளிட்டவற்றை.ஆனால் இங்கிலாந்துப் பெண்களோ, மும்முரமாக இருக்கும்போது முக்கியமான போன் கால் வந்தால் எடுத்துப் பேசுவதில் தவறில்லை என்று கருதுகிறார்களாம்.அதாவது மூன்றில் ஒரு பெண்ணுக்கு அந்த நேரத்தில் அழைத்தால் பேசுவதில் தவறில்லை என்ற கருத்து உள்ளதாம்.இதுதொடர்பாக 2000 பேரிடம் கருத்துக் கேட்டு ஒரு சர்வே நடத்தினர். அதில் 54 சதவீதம் பேர் சாப்பிடும்போதோ, செக்ஸில் ஈடுபட்டிருக்கும்போதோ யாராவது செல்போனில் அழைத்தால் பேசலாமே என்று தெரிவித்துள்ளனர்.அதேபோல டாய்லெட்டில் இருக்கும்போது யாராவது அழைத்தால் பேசலாம் என்று 57 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.சிலருக்கு ஆர்கஸம் நெருங்கும்போது போன் வந்தால் கூட பேசலாம் என்று கூறியுள்ளனராம்.அப்ப 'செக்ஸ்' அடிமைகளை விட 'செல்'லுக்குத்தான் ஏகப்பட்ட பேர் அடிமையாகிக் கிடக்கிறார்கள் போல...!
English summary
ONE in three Brits say it’s acceptable to answer a mobile during sex. Half say its fine to take a call at a wedding while 54 per cent would pick up during dinner, a poll of 2,000 adults found. Fifty-seven per cent find it reasonable to use a phone in the loo — though more men than women.
Story first published: Monday, September 24, 2012, 18:10 [IST]

Get Notifications from Tamil Indiansutras