•  

ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள், கூடவே ஒரு ஆர்கஸம்.. நீங்க 'பெர்பக்ட்லி ஆல்ரைட்'!

Sex
 
ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், டாக்டரிடம் போகவே தேவையில்லை என்பார்கள். அந்த வரிசையில் ஒரு நாளைக்கு ஒரு ஆர்கஸம் வந்தால் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று புதுமொழியில் சொல்ல ஆரம்பித்துள்ளனர்.பெண்களின் உடலில் ஏற்படும் இந்த செக்ஸ் உச்சகட்ட நிலையானது, பெண்களுக்கு பல்வேறு ஆரோக்கியங்களை அள்ளிக் கொண்டு வந்து தருகிறதாம். மருந்து, மாத்திரைகள் தருவதை விட இந்த உச்சகட்ட நிலை கொடுக்கும் நலன்கள், மருத்துவ பயன்கள் அளவிட முடியாததாக இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.ஆர்கஸம் சரி, அது எப்படி இருக்கும் என்று தெரியுமா... ஆர்கஸமானது பல வகைகளில் இருக்கிறதாம். அதாவது 11 வகையான ஆர்கஸத்தை பெண்கள் உணர்கிறார்களாம்...ஜி ஸ்பாட்அடிக்கடி ஜி ஸ்பாட், ஜி ஸ்பாட் என்று பேசுவதை, எழுதுவதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் அது எங்கே இருக்கிறது என்று கேட்டால் 99 சதவீதம் பேருக்குத் தெரியாது. இந்த ஜி ஸ்பாட் என்பதை இதுவரை யாருமே கண்டுபிடித்ததில்லை, பார்த்ததில்லை. இதை ஒரு கற்பனையான விஷயம் என்று கூட பலர் கூறுகிறார்கள். இப்படி ஒன்றே இல்லை என்பதும் நிபுணர்கள் சிலரின் கருத்தாக உள்ளது. இருப்பினும் ஜி ஸ்பாட் என்பது ஒரு உணர்வுதான். அது பெண்ணுறுப்புக்குள் ஏற்படுகிறது என்கிறார்கள் நிபுணர்கள்.செக்ஸ் உணர்ச்சி பெருக்கெடுக்கும்போது பெண்ணுறுப்பின் வாய்ப்பகுதிக்கு சற்றே உள்ளே உள்ள திசுவானது எழுச்சி பெறுகிறது. அங்கு புத்தெழுச்சியுடன் ரத்தம் கூடுதலாகப் பாய்வதால் இந்த உணர்வு எழுகிறது. அந்த இடத்தை ஆணுறுப்பானது தொடும்போது உணர்ச்சிகள் பெருக்கெடுக்க ஆரம்பிக்கின்றன. இதுவும் ஒரு வகை ஆர்கஸமாகும் என்று கூறுகிறார்கள் ஆய்வாளர்கள்.கிளிட்டோரிஸிலும் ஆர்கஸம் வரும்அதேபோல பெண்களின் கிளிட்டோரிஸ் பகுதியிலும் கூட ஆர்கஸம் வரும். அதாவது கிளிட்டோரிஸ் தூண்டப்படும்போது இந்த ஆர்கஸம் ஏற்படும். பெண்களின் உடலிலேயே மிகவும் உணர்ச்சிகரமான பகுதி இந்த கிளிட்டோரிஸ்தான். இந்த பகுதியில் ஏராளமான நரம்புகள் காணப்படுகின்றன. இதனால்தான் இவை எளிதில் தூண்டப்படுகின்றன.செக்ஸ் உணர்ச்சிகள் பெருக்கெடுக்கும்போது கிளிட்டோரிஸ் தானாகவே தூண்டப்படும். சிலர் அதை விரலாலும், நாவாலும் தூண்டும்போதும் உணர்ச்சிகள் பெருக்கெடுப்பதை வார்த்தைகளில் சொல்ல முடியாது. உடனடியாக உணர்ச்சிகளைத் தூண்டுவிக்க கிளிட்டோரிஸ்தான் கை வைப்பார்கள் பலரும். எனவே இதுவும் ஒரு வகை ஆர்கஸம் ஏரியா என்கிறார்கள் நிபுணர்கள்.லேட்டாக வரும் - லேட்டஸ்டாக தரும்சிலருக்கு ஆர்கஸம் வருவதில் தாமதம் ஏற்படும். ஏகப்பட்ட வேலைகளைச் செய்த பிறகுதான் அவர்களுக்கு உணர்ச்சிகள் தூண்டப்பட்டு கிளைமேக்ஸை நெருங்குவார்கள். இருப்பினும் லேட்டாக வந்தாலும் கூட அவர்களுக்கு ஏற்படும் ஆர்கஸம் அபாரமான வேகத்தி்ல இருக்குமாம்.இப்படிப்பட்டவர்களுக்கு உணர்ச்சிகள் பரவுவதில் தாமதம் ஏற்படுவதே இந்த ஆர்கஸம் ஏற்படுவது தாமதமாவதற்கும் காரணமாம்.மார்புகளிலும் உணர்ச்சி வரும்மார்புகளிலும் கூட உணர்ச்சித் தூண்டல் நடைபெறும். அதாவது உறவின்போது மார்பகக் காம்புகளைத் திருகுவதன் மூலமும், முத்தமிடுவதன் மூலமும், சுவைப்பதன் மூலமும் பெண்களுக்கு உணர்ச்சிகளைத் தூண்டலாம். பெரும்பாலான பெண்களுக்கு உறவின்போது சுயமாகவே மார்புகளில் உணர்ச்சி பெருக்கெடுக்கும், காம்புகள் விரைப்படையும். பலருக்கு மார்புகளில் உணர்ச்சி பெருக்கெடுக்கும்போது தாங்க முடியாமல் மார்புகளைப் பிடித்து கசக்குவதைப் பார்க்கலாம். மார்புகளிலும் கூட ஆர்கஸம் ஏற்படும் என்பதே இதற்குக் காரணம்.வாய்வழி கிளைமேக்ஸ்வாய் வழியாகவும் கூட கிளைமேக்ஸை அடைய முடியும். அதாவது முத்தமிடுதல், நாக்கின் மூலம் தடவுதல், உறிஞ்சுதல் உள்ளிட்டவற்றைச் செய்யும்போது உணர்ச்சி தூண்டப்படுகிறது. இருப்பினும் எந்த இடத்தில் எப்படிச் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து வைத்துக் கொண்டு ஓரல் செக்ஸில் ஈடுபடுவது நல்லது.பெரும்பாலான பெண்கள் தங்களது பெண்ணுறுப்பில் ஆண்கள் நாவுகளை வைத்து தடவுவது, வருடுவது உள்ளிட்டவற்றை செய்வதை பெரிதும் விரும்புகிறார்களாம். மேலும் அதை நேரடியாக செய்யாமல் உதடுகளில் ஆரம்பித்த பெண்ணுறுப்பில் முடிப்பதையே பெரும்பாலான பெண்கள் விரும்புகிறார்களாம்.தொட்டால் பூ மலரும்பெண்களின் தோலானது மிகவும் மென்மையானது. ஒரு பூவைப் போன்றது. அப்படிப்பட்ட தோல் மூலமும் நாம் ஆர்கஸத்தை எட்ட முடியும். அதாவது பெண்களின் கைகள், இடுப்பு, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் முத்தமிடுவது, நாவால் வருடுவது, கையால் தடவுவது, ஆழமாக பிடிப்பது உள்ளிட்டவற்றின் மூலம் தோல் வழியாக உணர்ச்சிகளைத் தூண்டுவிக்க முடியும்.படம் பார்த்தும் கதை எழுதலாம்பலருக்கு ஏதாவது படம் பார்த்தால்தான் மூடே வரும். அப்படிப்பட்டவர்கள் தங்களது துணையுடன் அமர்ந்து ஆபாசப் படம் பார்க்கலாம். சாப்ட் போர்ன் மற்றும் ஹார்ட்கோர் படங்களைப் பார்த்து உணர்ச்சிவசப்படலாம், பிறகு உறவில் ஈடுபடலாம். ஆபாசப் படங்களைப் பார்க்கும்போது ஆண்களை விட பெண்களுக்கே சீக்கிரம் உணர்ச்சிகள் பெருக்கெடுக்குமாம்.இதேபோல ஏ ஸ்பாட், டீப் ஸ்பாட், யு ஸ்பாட் என ஏகப்பட்ட ஆர்கஸ வகைகள் உள்ளன. உங்களுக்கு எது சவுகரியம் என்பதைத் தெரிந்து கொண்டு செயலாற்றி சிறப்புப் பெறுங்கள்...!

English summary
AN orgasm a day really does keep the doctor away. The Big O creates a natural chemical reaction that's better for your health and wellbeing than any pill. But new research has now revealed that one in three women rarely, or never, has one. Scientists in New Jersey have been scanning women's brains as they approach, experience and recover from an orgasm.
 

Get Notifications from Tamil Indiansutras