•  

நீங்க எப்படி வன்முறையா? மென்மையா?

What is your sex
 
காமம் என்பது சின்னத் தீக்குச்சியைப் போன்றது. அதை வைத்து கானகத்தையே எரிக்கலாம். அழகிய தீபத்தையும் ஏற்றலாம். மென்மையான உறவு சிலருக்குப் பிடிக்கும். தலைகோதி, தோள் பிடித்து, மடிசாய்த்து, மயிலிறகால் வருடுவதைப்போன்ற மென்மையான உறவுக்கு ஏங்குபவர்கள் பலர் இருக்கின்றனர். அதேசமயம் அன்பான கடி, இருக்கமாய் ஒரு அணைப்பு, எலும்புகள் நொறுங்கிப்போகும் அளவிற்கு வேகமான செயல்பாடு என வன்மையான உறவிலும் சிலர் ஈடுபடுவதுண்டு. வன்மையான உறவுக்கும், மென்மையான உறவுக்கும் இடையே என்னதான் வித்தியாசம்? உங்களுடையது எப்படிப்பட்டது என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்களேன்.காமத்தின் அளவு அதிகமாக இருந்தால் அதை கட்டுப்படுத்த முடியாது. எப்படியாது அந்த நிமிடத்தில் அடைந்த தீரவேண்டும் என்ற அவசரம். இப்படித்தான் என்ற கட்டுப்பாடு இல்லை. எப்படி வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் உறவில் ஈடுபடலாம் என்று நினைக்கத் தூண்டுவது. செயல்பாடுகள் வேகமாக இருக்கும். பெண்கள் ஒத்துழைக்காவிட்டால் கட்டாயப்படுத்தியாவது உறவில் ஈடுபடவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தக்கூடியது. எதையும் புதிதாக வேகமாக எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த வகையான செக்ஸ்தான் சரியான சாய்ஸ்.அதேசமயம், மென்மையான மனம் கொண்டவர்களுக்கும், தாம்பத்யத்தை ஒவ்வொரு நொடிப்பொழுதும் ரசிக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த மைல்டு செக்ஸை தேர்ந்தெடுப்பார்கள். பெரும்பாலான பெண்கள் தங்களின் கணவரிடம் இருந்து எதிர்பார்ப்பது மென்மையான அணுகுமுறையைத்தான் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.எடுத்தோமா? கவிழ்த்தோமா? என்றில்லாமல் உடம்பின் ஒவ்வொரு செல்லையும் அனுபவிக்க வைக்கவேண்டும் என்று பெண்கள் விரும்புகின்றனர். காதலும், காமமும் இணைந்து சங்கமிப்பது மென்மையான இந்த அணுகுமுறையால்தான் என்கின்றனர் நிபுணர்கள்.நீங்க எப்படி வன்முறையா? மென்மையா?
English summary
For many people wild sex is the best but, for others mild sex is the ideal one. Why? It all depends on the choice and fantasies that makes you like a certain type of lovemaking. Well there are many men who only prefer wild sex over mild one. But, a majority of women love to have sex in the mild way that is filled with romance and gentleness. What actually is wild and mild sex? Find out the difference between the two.
Story first published: Sunday, August 5, 2012, 13:17 [IST]

Get Notifications from Tamil Indiansutras