பதட்டத்தைக் குறைக்கிறது செக்ஸ்

Next »

« Previous

செக்ஸ் உறவு கொள்பவர்களுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏகப்பட்ட நல்லது நடக்கிறதாம். மன அழுத்தம், பதட்டம், மனச் சோர்வு ஆகியவை நீங்குகிறதாம். இதை ஆதாரப் பூர்வமாக, அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளனர்.செக்ஸ் உறவில் சிறப்பாக ஈடுபட்டு வருவோர், அதில் குறைபாடு உள்ளவர்களை விட மிகவும் ஆரோக்கியமாகவும், ஆக்டிவாகவும் இருப்பார்களாம். அவர்களிடம் குழப்பம், மனச்சோர்வு, மன அழுத்தம், சோம்பேறித்தனம் ஆகியவை இருக்காதாம். எதையும் சுறுசுறுப்பாக தெளிவாக செய்வார்களாம்.செக்ஸ் உறவின் மூலம் ஆண்களும் சரி பெண்களும் சரி நல்ல நிம்மதியான மன நிலையைப் பெற முடிகிறதாம். அதிக அளவில் உடலுறவு வைத்துக் கொள்வோருக்கு ரத்த ஓட்டம் சிறப்பாக இருக்குமாம். இதனால் அவர்கள் சுறுசுறுப்பாக வேலையைச் செய்ய முடிகிறதாம். எவ்வளவு கடினமான வேலையைக் கொடுத்தாலும் கடகடவென முடித்துத் தள்ளி விடுவார்களாம்.

Next »

« Previous

Read more about: kamasutra, sex, intercourse, romance tips
English summary
Sex can relax people, too, according to a study of 24 men and 22 women who kept daily diaries of their sexual activity and then had to either do arithmetic or speak in front of a crowd. People who reported more sexual intercourse had lower blood pressure when performing these stressful tasks.
Story first published: Friday, August 31, 2012, 15:18 [IST]

Get Notifications from Tamil Indiansutras