•  

ஓரல் செக்ஸ் ஆர்வலரா? வாய் புற்றுநோய் வருமாம்!

Oral Sex
 
வாய்வழி செக்ஸில் ஈடுபடுபவர்களுக்கு வாய், தொண்டையில் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு காரணம் வைரஸ்களில் எளிதில் வாய் மற்றும் தொண்டையில் பரவுவதே காரணம் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.வாய் மற்றும் தொண்டை புற்றுநோய்க்கான காரணம் குறித்து நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். புகைப்பது, மது அருந்துவது போன்றவைகளினாலும், புகையிலைப் பொருட்களினாலும் வாய் மற்றும் தொண்டை புற்றுநோய் வருவது அதிகரிக்கிறது என்று தெரியவந்தது.மேலும் வாய்ப்புற்றுநோய்க்கு papilloma virus தான் முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இது ஓரல் செக்ஸ் மூலம் எளிதில் பரவ வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். ஓரல் செக்ஸ் வைத்துக்கொள்பவர்களுக்கு வாய் மற்றும் தொண்டை புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று கூறியுள்ள நிபுணர்கள் வந்தபின் தவிப்பதை விட வருமுன் தவிர்ப்பதே நல்லது என்று அறிவுறுத்தியுள்ளனர்.

English summary
They say with pleasure always comes a good amount of consequences. In a recent study, it is proved that the virus responsible for genital warts could trigger the onset of mouth and throat cancer.
Story first published: Monday, August 27, 2012, 13:56 [IST]

Get Notifications from Tamil Indiansutras

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Indiansutras sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Indiansutras website. However, you can change your cookie settings at any time. Learn more