•  

ஆழமான முத்தமிட்டு சந்தோஷத்தில் அழச் செய்யுங்கள்...!

Kamasutra
 
காமம் ஒரு வேள்வி... அந்தக் காதல் தீயில் மூழ்கும்போது இரு மனங்களும், உடல்களும் ஒருமித்து சங்கமிக்க வேண்டும். அப்போதுதான் சந்தோஷம் சம பலத்துடன் இருக்கும்.சில நேரங்களில் இருவரில் ஒருவருக்கு ஈர்ப்புகள் தீவிரமெடுக்க கூடுதல் நேரமாகலாம். அதுபோன்ற சமயங்களில் வரும்போது வரட்டும் என்று இலவு காத்த கிளி போல உட்கார்ந்து கொண்டிருக்க முடியாது... மாறாக, திரியைத் தூண்டி விட்டு பிரகாசமாக எரிய விட வேண்டும், காதல் ஜோதியை. அதை எப்படிச் செய்யலாம்... படித்துப் பாருங்கள்.பெண்களைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட உடலின் எல்லாப் பகுதிகளுமே உணர்ச்சி எரிமலைகள்தான். ஆனாலும் எதைத் தொட்டால் ஷாக் அடிக்கும் என்பதை தெரிந்து வைத்துக் கொண்டு ஸ்விட்ச்சை ஆன் செய்வது நல்லது.பெண்ணின் உடலில் மிக மிக உணர்ச்சிகரமான பகுதி யோணிதான். அங்கு கை வைத்தால் அங்குலம் அங்குலமாக அவரின் உடலில் பிரளயம் வெடிக்கும், பிரமாதமான உறவுக்கு வழி பிறக்கும். இதைச் செய்யும் விரல்களை மட்டும் பயன்படுத்துங்கள், மென்மையாக கையாளுங்கள்..கிட்டத்தட்ட வீணையை மீட்டுவது போல. உங்களது விளையாட்டின் கைங்கரியத்தைப் பொறுத்து அவரின் உணவர்கள் வேகம் எடுக்கும்.உங்களது பார்ட்னரை மல்லாக்கப் படுக்கச் சொல்லுங்கள். அவரது இடுப்புக்குக் கீழே இரண்டு தலையணைகளை வையுங்கள். இப்போது இடுப்புப் பகுதி தூக்கினாற் போல இருக்கும். நீங்கள் மண்டி போட்டுக் கொண்டோ அல்லது உட்கார்ந்தபடியோ உங்களது கை விரல்களால் அவரது உடலில் நடனத்தை ஆரம்பியுங்கள்.. நெளிவார், வளைவார், குழைவார்... இறுதியில் வழிக்கு வருவார்.முத்தத்தை விட பெரிய ஆயுதம் உண்டா... ஆனால் முத்தமிடும் இடம்தான் முக்கியம். நெற்றியில் தொடங்குங்கள் உங்களது செல்ல முத்தத்தை. கண்ணுக்கு வாருங்கள், காதுகளில் வருடுங்கள் உதடுகளால், கன்னக் கதுப்புகளை சுவையுங்கள், கழுத்தில் பதியுங்கள், மார்புகளில் மலர விடுங்கள், முதுகில் இதழ் நடனமாடுங்கள்... கீழிறங்கி தொப்புளில் ஒரு இச் பதியுங்கள். இதற்கும் கீழே போய் இன்னும் ஆழமான முத்தத்தை அப்லோட் செய்யுங்கள்.. அதரங்களின் அந்த காந்த சக்தி, உங்கள் துணையின் உதிரத்தை துடிக்க வைத்து காமத்தை வெடிக்க் செய்யும்... அவர் ஆனந்தக் கண்ணீருடன் உங்களை கட்டித் தழுவுவது நிச்சயம்.மன்மதக் கலையை, இதற்கு மேலும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை..இது போதும். இன்றே செய்து பாருங்கள்..
English summary
If your lover is taking too long to peak, you need to hone your skills a bit. Here are a few tricks to make her moan with pleasure in just no time!
Story first published: Wednesday, August 15, 2012, 10:13 [IST]

Get Notifications from Tamil Indiansutras