•  

வீட்ல 'ஐஸ் கட்டி' இருக்கா பிரதர்...?

Kamasutra
 
எப்படிப் பார்த்தாலும் உலகம் ரொம்பச் சின்னதுதான். செக்ஸ் வாழ்க்கையும் கூட அப்படித்தான். அதற்காக அப்படியே விட்டு விட முடியாதே.. ஏதாவது செய்தால்தானே வாழ்க்கை வளமாக போகும். அதற்குத்தான் இந்த ஸ்டோரி.வீட்ல ஐஸ் கட்டி இருக்கா.. பிரிட்ஜைத் திறந்து பாருங்க இருக்கும். இருந்தால் பிரிட்ஜை மூடிட்டு முதல்ல கதையைக் கேளுங்க, அப்புறம் மேட்டருக்குப் போகலாம்...நீங்க நிறைய சினிமாப் படம் பார்ப்பவராக இருந்தால் இந்த செய்தி நிச்சயம் உங்களுக்குப் பழசுதான். இருந்தாலும் இதோட மகிமையே மகிமை என்பதால் மீண்டும் ஒரு வாட்டி கேட்டுக் கொள்வதில் தப்பில்லை...செக்ஸ் உறவின்போது எத்தனையோ விளையாட்டுக்கள் விளையாடுவார்கள் தம்பதிகள். இதுதான் என்று கணக்கே இல்லாமல், என்னவெல்லாமோ செய்து பார்ப்பார்கள், பரவசப்படுவார்கள். அதில் ஒரு விளையாட்டுதான் இந்த ஐஸ் கட்டி விளையாட்டு.தனிமையில் இருவரும் சந்திக்கும்போது கை நிறைய ஐஸ் கட்டிகளை எடுத்துக்கங்க. மனைவியின் உடலில் எந்த ஏரியா ரொம்ப பரவசமானதோ அந்த ஏரியாவில் இந்த ஐஸ் கியூபை வைத்து விளையாட ஆரம்பியுங்கள். அவரது உடலில் கிளுகிளுப்பான பகுதிகளெல்லாம் உங்கள் விரலுக்குப் பதில் ஐஸ் கட்டிகள் விளையாடட்டும்.மார்பு, அக்குள், வயிறு, தொப்புள், தொடை, உள்ளங்கால், உள்ளங்கை, கழுத்து என ஒவ்வொரு பகுதியாக நிதானமாக செய்யுங்கள். அவரது உணர்ச்சிகள் உந்தித் தள்ளப்படுவதை நீங்கள் கண்கூடாக உணரலாம். உதடுகளிலும் கூட ஐஸ் கியூபுகளை விளையாட விடலாம்.அதேபோல அவரிடம் கியூபைக் கொடுத்து உங்களிடம் விளையாடச் சொல்லுங்கள்...ஐஸ் கட்டி உருக உருக, நீங்களும் சேர்ந்து மெல்ட் ஆகி.. மெத்தையில் வித்தையைக் காட்ட புறப்பட்டு விடுவீர்கள்.முடிஞ்சா இன்னிக்கே கூட இதை டிரை பண்ணிப் பார்க்கலாமே...!

English summary
This is a move that has become famous due to movies. To spice up your sex life, try this sexy move. Go to him and take an ice cube with you. Show the wilder side of you to him. Tickle him on his sensuous zones and play with him till he gets a hard on! Your man will be in the mood in a minute!!!

Get Notifications from Tamil Indiansutras

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Indiansutras sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Indiansutras website. However, you can change your cookie settings at any time. Learn more