•  

லிப் லாக் எப்படி இருக்கணும் தெரியுமா?

How To Give A French Kiss
 
உறவின் தொடக்கம் முத்தம். ஆரம்பம் சரியாக இருந்தால்தான் முடிவும் சரியாக இருக்கும். ஒரு சிலர் முத்தம் கொடுக்கத் தெரியாமல் சொதப்புவார்கள். முத்தத்தில் பலவகை உண்டு. அதில் ப்ரெஞ்ச் கிஸ் எனப்படும் உதட்டோடு உதடு பொருத்தி லிப் லாக் செய்வதுதான் முதன்மையானது.முத்தம் கொடுக்க சுவாசம் ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும். அப்படி இருந்தால்தான் முத்தம் சுவாரஸ்யமானதாக மாறும். எப்படி முத்தமிடவேண்டும் என்று நிபுணர்கள் ஆலோசனை கூறியுள்ளனர் முத்தமிடத் தெரியாமல் தடுமாறுபவர்கள் இதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்உணர்ச்சிகரமான நரம்புகள் உதட்டில் அதிகம். அதனால் தான் உதட்டை தொட்டவுடன் உணர்வுகள் கிளம்பி எழுகின்றன.உதட்டை விரலில் தொடுவதை விட உதட்டால் தொடுவதால் அநேக நன்மைகள் விளைகின்றனவாம்.ஆணும், பெண்ணும் காதல் வயப்பட்டு இதழோடு இதழாக ஒருவரோடு ஒருவர் பகிர்ந்துகொள்ளும் முத்தத்தில் இருவர் உடலிலும் 30 வாட் மின்சாரம் உற்பத்தி ஆகிறதாம்.இதில் ஆண் பெண் இருவரின் பங்குமே முக்கியமானது. ஆண் பார்வையாளராகவும், பெண் பங்கு கொள்பவராகவும் இருந்தால் மட்டுமே முத்தம் இனிக்கும். எடுத்த உடனே நாக்கை நீட்டிச் சுவைக்காதீர்கள். நாக்கோடு, நாக்குகள் உரசும் போது, மெல்ல நாக்கின் முனையைச் சுவையுங்கள், மெல்ல நிமிண்டுங்கள். ஏனெனில் பெண்ணின் உணர்வுகள்,நாக்கின் நுனியில் நிரளச் செய்தால், பலமாக அதிகமாகும் என்கின்றனர் நிபுணர்கள்.ஆணுக்கு கவ்வத்தான் தெரியும் . எனவே உதடுகளை கவ்வி இழுக்க விடுங்கள் அழுந்த முத்தமிட அனுமதியுங்கள். ஆனால் கடிக்க மட்டும் அனுமதிக்காதீர்கள். ஆண் முத்தமிடும் போது அவரின் உணர்ச்சிகளும் அதிகரிக்கும். எத்தனை நேரம் முத்தமிடுகிறோம் என்பதை விட,எப்படி முத்தமிடுகிறோம் என்பதே பெரிது எனவே அடிக்கடி முத்தமிடுங்கள். எப்போது முத்தமிட்டாலும், எடுத்த உடன் லிப் லாக் செய்ய வேண்டாம். இரண்டு நிமிடம் இதழ்களையும் , நாக்கையும் சுவைத்து அறிந்த பின்னரே லிப் லாக் செய்யுங்கள்.எந்த சந்தர்ப்பத்திலும் கண்ணை திறந்தபடி முத்தமிடவேண்டாம். கண்ணை மெதுவாக மூடி கற்பனையில் ரசியுங்கள்.ஆணுக்கு முத்தமிட ஆசை ; எனவே இதழில் முத்தமிடும்போது மெல்ல தலையை வருடுங்கள். ஆணின் காதுகள் , தோள்கள் , பின் முதுகு என , பெண்களும் வருடுவது முத்தத்தின் சுகத்தை அதிகமாக்கும். முத்தமிட ஏங்க வைக்கும். காமத்தை நீட்டிக்க வைப்பதில் முத்தம் ஒரு மாமருந்து என்கின்றர் நிபுணர்கள். எனவே புத்துணர்ச்சியோடு முத்தமிடுங்கள் மகிழ்ச்சி நீடிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
English summary
Kiss is the way to express your love and feelings to your partner. There are different types of kisses but the demand of French kiss is very high among the couples. This is mainly because they feel a French kiss is deeper and filled with passion which can build the mood to make love. Many people don't know the right technique to give a French kiss so here are tips to have a proper and effective French kiss.
Story first published: Tuesday, August 14, 2012, 17:53 [IST]

Get Notifications from Tamil Indiansutras

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Indiansutras sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Indiansutras website. However, you can change your cookie settings at any time. Learn more