•  

செக்ஸ் என்னெல்லாம் கொடுக்குது தெரியுமா...?

<ul id="pagination-digg"><li class="next"><a href="/2012/08/sex-reduces-anxiety-000632.html">Next »</a></li></ul>

செக்ஸ் குறித்து வயது வந்த அனைவருக்குமே நன்றாகவே தெரிந்திருக்கும். எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் என்று இங்கு யாரும் இல்லை. இருந்தாலும் ஓரளவாவது தெரிந்து வைத்திருப்பார்கள் அனைவருமே.செக்ஸ் குறித்த விழிப்புணர்வை ஒவ்வொருவரும் ஒருவரிடமிருந்து பெறுகிறார்கள். தாய் தந்தையிடமிருந்து சிலருக்கு இதுகுறித்துத் தெரிய வரும்.
ஆசிரியர்களிடமிருந்து சிலருக்குத் தெரிய வரும். நண்பர்கள் மூலம் தெரிய வரும். சிலருக்கு புத்தகங்கள், இன்டர்நெட் மூலம் தெரிய வந்திருக்கும்.செக்ஸ் உறவின் மூலம் நமக்கு உடல் ரீதியான இன்பம் மட்டுமே கிடைக்கிறது என்றே பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மறைமுகமாக பல நல்ல விஷயங்களையும்,அது நமது உடலுக்கும், மனதுக்கும் கொடுக்கிறது. அது குறித்த ஒரு ரவுண்டப்தான் இது...
<ul id="pagination-digg"><li class="next"><a href="/2012/08/sex-reduces-anxiety-000632.html">Next »</a></li></ul>
Read more about: kamasutra, sex, intercourse, romance tips
English summary
Most people learn the basics behind sex when Mom, Dad or the sex-ed teacher sit them down for a talk about where babies come from. And sure, sex is about reproduction. But it also has a number of pleasant side effects that aren't quite as well-known. Here are six things (safe) sex can do for you.
Story first published: Friday, August 31, 2012, 15:16 [IST]

Get Notifications from Tamil Indiansutras