•  

பல நேரங்களில் நிர்வாணம் நல்லது...

Nude
 
நிர்வாணம்... இதைக் கேட்டதும் பலருக்கும் பலதும் நினைவுக்கு வரும். முற்றும் துறந்த முனிவர்களைக் கேட்டால் நிர்வாணமே மோட்சம் என்பார்கள். அந்த நிர்வாணத்திற்கு அர்த்தம் வேறு. அதே சமயம், போலிச் சாமியார்களைப் போய்க் கேட்டாலும் அவர்களும் நிர்வாணமே மோட்சம் என்பார்கள் - இவர்கள் 'மோட்சம்' தியேட்டரில் காட்டப்படும் பிட்டுப் பட நிர்வாணத்தை மனதில் கொண்டு சொலபவர்கள்.செக்ஸ் உறவில் நிர்வாணம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. நிர்வாணத்திற்கு மாறினால்தான், அதாவது எல்லாவற்றையும் விட்டால்தான் செக்ஸ் உறவில் உச்சகட்ட இன்பத்தை அடைய முடியும்.சில பெண்களுக்கு தங்களது கணவர் அல்லது காதலர் முன்பு நிர்வாணமாக தோன்றுவதற்கு கூச்சம் ஏற்படலாம். லைட்டை அணைங்க அப்புறமா டிரஸ்ஸைக் கழட்டுகிறேன் என்று சொல்லும் பெண்கள் நிறைய உண்டு. ஆனால் இதில் வெட்கப்படுவதற்கோ, கூச்சப்படுவதற்கோ அவசியமில்லை. இன்னும் சொல்லப் போனால் பல நேரங்களில் நிர்வாணம்தான் ஸ்திரமான செக்ஸ் உறவுக்கு இட்டுச் செல்லும் பாஸ்போர்ட் ஆக திகழ்கிறது என்கிறார்கள் செக்ஸ் நிபுணர்கள்.தினசரி ஒரு மணி நேரமாவது தனிமையிலோ அல்லது பார்ட்னர்கள் முன்பாகவோ நிர்வாணமாக இருப்பது நல்லது என்றும் அவர்கள் சொல்கிறார்கள். இது மனோரீதியிலும் பல நன்மைகளைச் செய்கிறதாம்.சரி நிர்வாணத்தால் ஏற்படும் 'நன்மை'களைப் பார்ப்போமா...ஒரு நாளைக்கு ஒரு முறை குறைந்தது அரை மணி நேரம் நிர்வாணமாக இருந்து பாருங்கள். இடத்தையும், நேரத்தையும் நீங்களே விருப்பம் போல தேர்வு செய்யலாம். இடம் உங்களது படுக்கை அறையாக இருக்கலாம் அல்லது பாத்ரூமாகக் கூட இருக்கலாம்.நிர்வாணமாக இருப்பதால் செக்ஸ் உணர்வுகள் தூண்டப்படுகிறதாம். மேலும் உங்களது உடல் அமைப்பு உங்களையே ரசிக்கத் தூண்டுமாம். கவலையாக இருந்தாலோ அல்லது ஏதாவது சோகமான செய்தியைக் கேட்டாலோ கூட மனசு சரியில்லாமல் போகும். அந்த சமயங்களில் இதுபோல நிர்வாணமாக மாறிப் பாருங்கள், அத்தனையும் பறந்து உடம்பு லேசாகி விடும் என்கிறார்கள். உங்களது அழகு அங்கங்கள் உங்களுக்கு தன்னம்பிக்கையைத் தூண்டி விடும் பூஸ்டர்களாக மாறிக் காட்சி அளிக்குமாம்.இரவில் சிலருக்கு நிர்வாணமாக படுத்துத் தூங்குவது பிடிக்கும். இது உண்மையிலேய உடம்புக்கு ரொம்ப நல்லது. இதனால் ரத்த ஓட்டம் சீராகிறதாம், பதட்டம் குறைகிறதாம். வயிற்றுப் பகுதியில் ஏற்படும் அழுத்தமும் குறைகிறதாம். மேலும் ஜட்டி, பாண்டீஸ் போன்ற அவுசகரியங்கள் இல்லாமல் படுப்பதால், ரத்த ஓட்டமும் நன்றாக இருப்பதோடு, சருமத்திற்கும் அது நல்லது செய்கிறதாம்.நிர்வாணமாக இருப்பதால் பலன் அடையும் இன்னொரு விஷயம், தோல். வெளிச்சம் அதிக அளவில் சருமத்திற்குக் கிடைப்பதால் தோல் பளபளப்படைந்து புத்தம் புதிதாக நம்மை உணர வைக்கிறதாம். தன்னம்பிக்கை கூடுமாம்.படுக்கை அறையில் கணவருடன் இருக்கும்போது நிர்வாணத்திற்கு மாறினால், சீக்கிரமே உறவைத் தொடங்க ஏதுவாக இருக்குமாம். அதுவும் உங்களது கணவர் முன்பு அப்படியும் இப்படியுமாக நிர்வாண கோலத்தில் கேட் வாக் போட்டுப் பாருங்கள், மின்னல் வேகத்தில் உங்களவர் செயலில் இறங்குவதைக் காணலாம்.நோய்த் தொற்று, கிருமித் தொற்று போன்றவற்றிலிருந்தும் நம்மை நிர்வாணம் காக்கிறதாம். குறிப்பாக இரவு நேரங்களில் நிர்வாணமாக இருப்பது நிறைய நல்லது. அதிலும், பெண்களின் மர்ம உறுப்புக்கு நல்ல காற்றோட்டம் கிடைப்பதால் வெஜைனல் ஓடர் எனப்படும் பெண்ணுறுப்பின் வாசனை குறையுமாம்.செக்ஸ் உணர்ச்சிகளைத் தூண்டுவதற்கு மட்டுமின்றி நமது உடலின் ஆரோக்கியத்திற்கும் கூட நிர்வாணம் நிறையவை கை கொடுக்கிறது.பிறகென்ன இன்று இரவு பிறந்த மேனிக்கு மாறிப் பாருங்களேன்...!English summary
The idea of going naked scares many women. Even in front of their partners, women feel awkward to undress. The urge to hide the body makes your hands instinctively reach out for the blanket. Do you like to be undressed at times? You might feel shy but it is good to go naked! This is nothing uncivilised. There are many people who love to sleep naked. Find out some reasons of why you should be naked sometimes...
 

Get Notifications from Tamil Indiansutras

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Indiansutras sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Indiansutras website. However, you can change your cookie settings at any time. Learn more