•  

மெதுவா மெதுவா தொடலாமா...?

 
நிர்வாணம் அழகல்ல என்பது பொதுவான கருத்து. அரை குறை ஆடையில் இருக்கும்போதுதான் அழகு, கவர்ச்சி. அதேசமயம், முழுக்க உடைகளின்றி நிர்வாணமாகும்போது அங்கு ஈர்ப்பு நிச்சயம் குறைகிறது என்கிறார்கள் உளவியலாளர்கள். அதேசமயம், தோலை உரிக்காமல் வாழைப் பழத்தை சாப்பிட முடியாது இல்லையா... அதுபோலத்தான் நிர்வாணமாகாமல் எதுவும் பூர்த்தியாகாது.நிர்வாணத்துடனும் நிறைய விளையாடலாம் என்பது செக்ஸ் நிபுணர்களின் கருத்து. செக்ஸியான உணர்வுகளைத் தூண்ட நிர்வாணம் உதவுகிறது என்கிறார்கள் இவர்கள். பெண்களைப் பொறுத்தவரை பட்டென்று எல்லாவற்றையும் கழற்றிப் போட மனம் வராது, தயங்குவார்கள், கூச்சப்படுவார்கள். ஆண்களுக்கு அந்தப் பிரச்சினை இல்லை. 'கிங்கிணி, மங்கிணி' என்று வருவதில் அலாதிப் பிரியம் கொண்டவர்கள் அவர்கள்.ஒரு ஆண் நிர்வாணமாக இருக்கும்போது அவனிடம் எப்படியெல்லாம் ஒரு பெண் விளையாடலாம் என்பதற்கு சில டிப்ஸ்கள்..அப்படியே அவரை குப்புறப் படுக்க வைங்க, நீங்களும் பக்கத்தில் ஒருக்களித்து படுத்துக் கொள்ளுங்கள். உங்களது வலது கை விரல்களால் முதுகுப் பகுதியை மெதுவா தடவிக் கொடுங்க, நீவி விடுங்க. அப்படியே சின்னதாக கிள்ளி விடலாம். மசாஜ் செய்வது போல அமுக்கி எடுக்கலாம். முத்தமிடலாம். கோலம் போடுவது போல விளையாடலாம். நண்டூருது, நரியூருது என்று கிச்சுக்கிச்சு விளையாட்டு விளையாடலாம்.கழுத்தின் மேலிலிருந்து அப்படியே நடு முதுகில் ஒற்றை விரலால் கோடு கிழிப்பது போல இழுத்தபடி முதுகின் முடிவுப் பகுதி வரை வந்து... அப்படியே... சைடு வாக்கிலும் போகலாம். கீழேயும் போகலாம்.. அது உங்களது விருப்பம். இப்படிச் செய்யும்போது நன்கு நெருக்கமாக இருப்பது போல படுங்க, குறிப்பாக 'அது' உங்களவரை உரசுவது போல இருக்க வேண்டியது அவசியம்.அப்படியே மெதுவாக புரட்டிப் போடுங்கள்... இப்போது நெஞ்சுப் பகுதி. நீங்க உட்கார்ந்து கொள்ளுங்கள் அல்லது இரு கால்களையும் நீட்டியபடி அமர்ந்து கொண்டு நடுவில் அவரை ஷிப்ட் செய்யுங்க். மடியில் படுக்க வைத்துக் கொண்டு மெதுவாக நெஞ்சுப் பகுதியில் விளையாடுங்கள். மார்பு முடிக்குள் கை விரல்களை விட்டு கோதி விடுங்கள், லேசாக வலிப்பது போல பிடித்து இழுங்கள், ஏய்..வலிக்குது என்று உங்காளு சொன்னால் உதட்டில் சின்னதாக ஒரு முத்தம் வையுங்கள்.மார்புப் பகுதியில் விளையாடியபடியே அப்படியே அக்குள்,இடுப்பு, தோள்பட்டை, வயிற்றுப்பகுதி... அப்படியேவும் தொடரலாம்....இப்படி 'பேக் அன்ட் பிரன்ட்' முடிந்தால் கீழே போக வேண்டியதுதான். இந்த விளையாட்டுதான் ஆண்களுக்கு ரொம்பப் பிடிக்கும். கைகளால் பிடித்து அவருக்கு இன்பம் கூடும் வரை விளையாடுங்கள். தடவிக் கொடுங்கள், முத்தமிடுங்கள்.. அவர் விரும்புவதை செய்யுங்கள்.தொடைப் பகுதிக்குப் போனால் இன்னும் சீக்கிரம் உணர்ச்சி வசப்படுவார் உங்களவர். தொடைப் பகுதியான உணர்ச்சி மிகுந்த பகுதியாகும். அதேபோல முழங்காலுக்குப் பின்னால் உள்ள பகுதியும் கூட அப்படித்தான். நாவால் வருடலாம், முத்தமிடலாம். அங்கு என்ன செய்தாலும் சிலிர்ப்பு ஏற்படும் என்பது கியாரண்டி.இப்படி ஒவ்வொரு ஏரியாவாக போய் வரும்போது உங்களுக்கே உந்துதல் ஏற்படும். எனவே அப்படிப்பட்ட நிலை வந்ததும் நீங்களும் உடைகளுக்கு விடை கொடுங்கள். உங்களவரை விட்டே டிரஸ்ஸை கழற்றச் சொல்லுங்கள். இப்போது அவரையும் விளையாட விடுங்கள். இருவரும் இப்படி சிறிது நேரம் மாறி மாறி விளையாடும்போது உணர்ச்சிக் கொந்தளிப்பை அளவிட முடியாது...உச்சகட்ட உணர்வுகள் முட்டி மோத ஆரம்பித்து விட்டதாக உணரும்போது தோதான இடத்திற்கு இடம் பெயருங்கள்... பிறகென்ன ஆரம்பிக்க வேண்டியதுதான்....

Read more about: romance tips, sex, செக்ஸ்
English summary
Seeing your partner naked can excite you every time. Women hesitate to roam naked or semi naked around their men. But, men do not find it embarrassing to come out in a towel after a shower. Seeing your man half naked can definitely tempt you. Looking at the wet skin is sexually appealing to the eyes of a woman. If your man has come out naked in front of you (intentionally or unintentionally), utilise the moment to the fullest. Here is what you should do when you see a naked man in front of you!

Get Notifications from Tamil Indiansutras