•  

'கிச்சுக் கிச்சு'த் தாம்பூலம்... 'கிய்யா கிய்யா' தாம்பூலம்!

Namitha
 
செக்ஸ் விளையாட்டில் வெட்கம், தயக்கம் கூடவே கூடாது. உடைகளுடன் சேர்த்து அவற்றையும் தூக்கிப் போட்டு விட வேண்டும். அப்போதுதான் நமக்குள் புதைந்து கிடக்கும் இன்பப் புதையலை முழுமையாக உணர்ந்து அனுபவிக்க முடியும்.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பழக்கம் இருக்கும். சிலர் வெறும் வடையைச் சாப்பிடுவார்கள். சிலர் சட்னி தொட்டு சாப்பிடுவார்கள். சிலர் சாம்பாரில் நனைத்து சாப்பிடுவார்கள். சீனியில் தொட்டுச் சாப்பிடுவோர் கூட இருக்கிறார்கள். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒருவிதமான பழக்கம் இருக்கும்.செக்ஸிலும் அப்படித்தான். ஒவ்வொருவரும் ஒரு விதமான வினோதமான பழக்க வழக்கங்களை வைத்திருப்பார்கள். அது அவர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களது பார்ட்னர்களுக்கும் கூட இன்பத்தைக் கொடுக்கும்.அப்படிப்பட்ட சில வித்தியாசமான பழக்கங்கள் குறித்துப் பார்ப்போமா....இன்பத்தின் சுரங்கம் பெண்களின் அக்குள்... ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்களின் அக்குள் பிரதேசம் போன்ற ஒரு உணர்ச்சிமயமான ஏரியா உடம்பில் வேறு எங்கும் இல்லை என்று சொல்லலாம். காரணம், உணர்ச்சி நரம்புகள் இங்குதான் அதிகம் குவிந்துள்ளன. அங்குள்ள ஒரு நரம்பை மீட்டினாலும் கூட போதும், உடம்பு முழுவதும் ஓராயிரம் வாட்ஸ் பவர் உணர்ச்சிகளை அது தூண்டி விடும்.உறவு விளையாட்டின்போது பெண்களின் அக்குளில் விளையாட ஆண்களுக்கு ரொம்ப விருப்பமாம். நன்கு ஷேவ் செய்து, சுத்தமாக இருக்கும் அக்குளில் முத்தமிடுவது, நாவால் வருடுவது, விரலால் விளையாடுவது ஆகியவற்றில் பெரும்பாலான ஆண்கள் ஈடுபடுகிறார்கள். இது பெண்களுக்கு பெரும் கூச்சத்தைக் கொடுத்தாலும் கூட அதை அவர்களும் நிறையவே விரும்புகிறார்கள். காரணம், உடல் முழுக்க உணர்ச்சி அலைகளை படு வேகமாக இது கிளறி விடுகிறது என்பதால்.மனைவியின் கைகளை உயர்த்தச் சொல்லி முதலில் விரல்களால் அக்குளில் விளையாடுங்கள். பிறகு மெதுவாக முத்தமிடுங்கள். அப்புறம், நாவால் வருடிக் கொடுங்கள், இப்படியே சிறிது நேரம் செய்து கொண்டிருந்தாலே போதும், இளகிப் போய் உங்களுக்கு முயற்சிகளுக்கு நிறையவே இடம் கொடுக்க ஆரம்பிப்பார் மனைவி.முழுமையாக ஷேவ் செய்து விட்டும் இப்படிச் செய்யலாம்.அல்லது லேசாக முடி இருந்தாலும் கூட செய்யலாம். எப்படி இருந்தாலும் இன்பத்தின் அளவு எந்த வகையிலும் குறையாது.ஆண்களுக்கு மட்டுமல்லாமல் பெண்களுக்கும் மிகவும் பிடித்தமான விளையாட்டுதான் இந்த அக்குள் விளையாட்டு. கேட்க வித்தியாசமாக இருந்தாலும் இதை செய்து பார்த்தவர்களுக்குத்தான் அதன் அருமை பெருமை புரியும். உடம்பில் உஷ்ணத்தைக் கூட்டி, உணர்ச்சிகளை இரட்டிப்பாக்கி உறவின் வேகத்தை அதிவேகமாக்க உதவுகிறது இந்த அக்குள் பிரதேசம்.மார்புக் காம்புகளிலும் இன்பம்... அதேபோல பெண்களின் மார்புக் காம்புகளிலும் எக்கச்சக்கமான இன்பம் உள்ளது. அதனுடன் தங்களது கணவர் மென்மையாக விளையாடுவதை பெண்கள் விரும்புகிறார்கள், ரசிக்கிறார்கள். மார்புக் காம்பை மென்மையாக சுவைப்பது, வலி வராமல் லேசாக கடிப்பது, கை விரல்களால் நிமிண்டுவது என சின்னச் சின்னதாக செய்து பாருங்கள், இன்பம் பொங்கிப் பெருகுவதை உணரலாம். நிறைய பேருக்கு மார்புடன் விளையாடுவதுதான் பிடித்திருக்கும். அதே அளவிலான முக்கியத்துவத்தை காம்புப் பகுதிக்கும் கொடுத்துப் பாருங்கள், இன்னும் கூடுதல் இன்பம் கிடைக்கும். காரணம், மார்புக் காம்பிலும் ஏராளமான உணர்ச்சிகள் புதைந்து கிடக்கின்றனவாம்.இப்படி சின்னச் சின்னதாக பல வினோதமான விஷயங்கள் இருக்கின்றன. செய்து பார்த்து செம்மையான உறவை உறுதி செய்யுங்கள்..
English summary
There are many weird sex habits or issues that you face with your partner. Have you faced any? or else try them today itself!
Story first published: Thursday, July 26, 2012, 15:08 [IST]

Get Notifications from Tamil Indiansutras

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Indiansutras sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Indiansutras website. However, you can change your cookie settings at any time. Learn more