•  

என்ன சத்தம் 'அந்த' நேரம்...!

Sex
 
சத்தமின்றி யுத்தம் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் 'சத்தமில்லாத' உறவுகளை நினைத்துக் கூட பார்க்க முடியாது. 'வால்யூம்' வேண்டுமானால் இடத்திற்கேற்ப மாறுபடலாமே தவிர சத்தமே இல்லாமல் உறவு கொள்வது என்பது நிச்சயம் சாத்தியமில்லாதது, சுவையும் இல்லாதது.உறவின்போது பெண்கள்தான் அப்படி இப்படி சத்தமிட்டு ஆண்களை உசுப்பேற்றுவார்கள் என்பார்கள். பல பெண்கள் பொய்யான முறையில் சத்தமிட்டும், முக்கல் முனகலை வெளிப்படுத்தியும் ஆண்களை உசுப்பேற்றுவது சகஜம்தான் என்றாலும், ஆண்கள் இதை ரசிக்கத்தான் செய்கிறார்கள்.அதேபோல ஆண்களும் கூட சிலவகை சத்தத்துடன்தான் சல்லாபிக்கின்றனர், சந்தோஷத்தை வெளிப்படுத்த விரும்புகின்றனராம். சில நேரம் இது உற்சாகத்தின் உச்சத்திலிருந்து வெளிப்படுகிறதாம் சில நேரம் தங்களது துணையைத் தூண்டி விட வேண்டும் என்றே சவுண்டு விடுவார்களாம்.ஆனால் சில வகை சத்தங்களை இயற்கையாகத்தான் நாம் வெளிப்படுத்த முடியுமே, அதில் டிராமா போட முடியாது. அப்படிப்பட்ட 'சவுண்டு'கள் குறித்து ஒரு சின்ன 'ரவுண்டு'...மெதுவா... இதுதாங்க செக்ஸ் உறவின் 'டைட்டில் சாங்'.. உற்சாகத்தின் மிகுதியால், கையில் சிக்கி விட்ட துணையை என்ன செய்வது என்று புரியாமல், அப்படியும் இப்படியுமாக உருட்ட ஆரம்பிப்பார்கள் ஆண்கள். அப்போது அடிக்கடி பெண்கள் சொல்லும் வார்த்தைதான் இது.அம்மாடி... இது இருவரும் ஓருடலாக மாறும்போது, இருவரின் உறுப்புகளும் ஒன்று சேரும்போது வெளிப்படும் பெருமூச்சு வார்த்தை.இஸ்ஸ்ஸ்ஸ்.. இந்த சத்தத்தை பொதுவாக அத்தனை ஆண்களுமே வெளிப்படுத்துகிறார்களாம். மேலும் உறவின்போது அடிக்கடி ஆண்கள் வெளியிடும் சத்தம் இதுதானாம். ஏதோ மிளகாயைக் கடித்தாற் போல இப்படி அடிக்கடி செய்தால் அவர்கள் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும். இதேபோன்ற சத்தத்தை பெண்களும் வெளியிடும்போது ஆண்களுக்கு மேலும் உற்சாகம் கூடிப் போகிறதாம், வேகமும் கூடுகிறதாம்.ஹா... இதுவும் கூட ஒரு வகையான உற்சாக சத்தம்தான். இதை பெண்களும் கூட அதிக அளவில் வெளிப்படுத்துகிறார்களாம். உறவின் வேகம் கூடும்போதும், உற்சாகம் அதிகரிக்கும்போதும், இன்பத்தின் வேகம் கூடும்போதும் இந்த 'ஹா' வருமாம். இதை ஏற்றி, இறக்கி பெண்கள் முனகும்போது ஆண்களுக்கு ஏற்படும் இன்பத்தை அளவிட முடியாதாம்.எஸ்ஸ்ஸ்ஸ்... இது 'கிளைமேக்ஸ் சாங்'...அதாவது உச்சத்தைத் தொடப் போகும்போது வரும் சத்தம். அதாவது அழுத்தம் திருத்தமாக இதை உச்சரிப்பார்கள். இப்போது வேகமும் கூடிப் போயிருக்கும், உறவும் முடிவுக்கு வந்து கொண்டிருக்கும். இந்த சத்தத்தை ஆண்கள்தான் பெருமளவில் பிரயோகிக்கிறார்கள். காரணம், உச்சத்தின்போது பெண்கள் அதை அமைதியாக ரசித்துக் கொண்டிருப்பார்கள். அதை ஆண்கள் வாய் விட்டுச் சொல்லி மகிழ்வார்கள்.இப்படி நிறைய சவுண்டுகள் இருக்கின்றன, இதில் சொல்லாததும் கூட நிறையவே இருக்கிறது. இதையெல்லாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை, தானாகவே வரக் கூடியவை... என்ன, சத்தம் ஜாஸ்தியாகாமல் மட்டும் பார்த்துக்குங்க, அம்புட்டுத்தேன்...!Read more about: kamasutra, செக்ஸ், sex
English summary
It is often believed that women fake orgasms through manipulative sounds. These sounds excite men and this is why, women make such sounds to excite them more. But, there are few sexy sounds that are natural and not faked. These sensual sounds can turn the fire on inside the bedroom. Following are few sexy sounds that men love to hear during sex. These sounds are not faked and they come out when women enjoy pleasure with their men.
 
Story first published: Saturday, July 28, 2012, 9:11 [IST]

Get Notifications from Tamil Indiansutras

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Indiansutras sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Indiansutras website. However, you can change your cookie settings at any time. Learn more