காண்டம் தயாரிப்பு நிறுவனம் ஒன்று நியூயார்க் நகரவாசிகளின் செக்ஸ் ஈடுபாடு பற்றி கணக்கெடுப்பு நடத்தியது. 10 முக்கிய நகரங்களில் 1000 பேரிடம் ஆன்லைன் மூலம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த கணக்கெடுப்பில் சராசரியாக அவர்கள் உறவில் ஈடுபடும் நாட்கள் குறித்தும், நாளென்றுக்கு எத்தனை முறை உறவில் ஈடுபடுவார்கள் என்றும் அவர்கள் கேள்வி கேட்டனர். அதில் சில சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்தன.
நியூயார்க் நகரவாசிகள் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். எங்களுக்கு தாம்பத்ய வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு குறைவில்லை என்று கூறியுள்ளனர். 78 சதவிகிதம் பேர் உறவின்போது வைபரேட்டரை உபயோகிப்பதாக கூறியுள்ளனர்.
27 சதவிகித நியூயார்க் நகரவாசிகள் கிளர்ச்சியூட்டும் படங்கள், செய்திகளை தங்களின் பாட்னருடன் பகிர்ந்து கொள்வதாக கூறியுள்ளனர்.
நியூயார்க் நகரவாசிகள் சராசரியாக ஆண்டுக்கு 156 முறை செக்ஸ் வைத்துக்கொள்கின்றனராம். சராசரியாக நாளொன்றுக்கு 5 முறைவரை உறவில் ஈடுபடுகின்றனராம்.
லீவே கிடையாது போல...!