•  

பெண்களுக்கு இதெல்லாம் பிடிக்குமாம்... உங்களுக்குத் தெரியுமா?

Sex
 
காமம் என்பதே ஒரு கலைதான். சரியாக கையாள்பவன் கலைஞன் ஆகிறான், தெரியாதவன் திக்கித் திணறுகிறான். கிட்டத்தட்ட சிற்பி போலத்தான். பார்த்து, பொறுமையாக, நிதானமாக, புத்திசாலித்தனமாக செதுக்கினால் அழகிய சிற்பம் கிடைக்கும். மாறாக தாறுமாறாக செதுக்கினால், அலங்கோலம்தான் மிச்சம்.செக்ஸிலும் கூட இதேபோலத்தான். சரியாக கையாள்வோருக்கு கிடைப்பது எல்லையற்ற ஆனந்தம், உற்சாகம், சந்தோஷம். 'அப்படியா, இப்படியா' என்று புரியாதவர்களுக்கு கிடைப்பது மனச்சோர்வும், விரக்தியும்தான்.ஒரு பெண்ணைத் திருப்திப்படுத்துவது என்பது ஆண்களுக்கு சற்று கடினமான விஷயம்தான். காரணம், தாங்கள் உண்மையிலேயே திருப்திப்படுத்தினோமா என்பதை அறிய முடியாததுதான். காரணம், பெண்கள் பெரும்பாலும் உண்மைகளைச் சொல்வதில்லை. காரணம், நாம் சொல்லும் உண்மை, அவர் மனதில் பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்ற கவலைதான்.ஆனால், தங்களை எப்படியெல்லாம் கையாண்டால் தங்களுக்கு உற்சாகம், சந்தோஷம் என்பதை அந்தப் பெண்களே மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ ஆண்களுக்கு உணர்த்துகிறார்கள். அதை மட்டுமாவது சரியாகச் செய்தால் கூட போதும், பாதி கிணறைத் தாண்டி விடலாம். மேலும் ஒரு பெண்ணை உறவின் மூலம் மட்டுமல்லாமல் மற்றவற்றிலும் கூட உற்சாகத்தின் எல்லைக்கு இட்டுச் செல்ல முடியும். உடலுறவு மட்டும்தான் பெண்ணுக்கு சந்தோஷம் என்றில்லை என்பதே இதன் அர்த்தம்.எப்படி...மார்பக விளையாட்டு - பெண்களின் மார்பகங்களை விரும்பாத ஆண்களே இருக்க முடியாது. மேலும் ஒரு பெண்ணிடம், ஆண் விரும்பும் முதல் அம்சமே மார்பகம்தான். பெரும்பாலான பெண்களுக்கும், தங்களது மார்பகத்துடன் ஆண்கள் விளையாடுவது பிடிக்குமாம். குறிப்பாக காம்புப் பகுதியை லேசாக கடிப்பது, முத்தமிடுவது இத்யாதி, இத்யாதி போன்வற்றை பெண்கள் நிறையவே விரும்புகிறார்களாம். மேலும் மெதுவாக மார்பகத்தை பிசைவது, உரசுவது உள்ளிட்டவற்றையும் பெண்கள் விரும்புகிறார்கள். இருப்பினும் இதில் முரட்டுத்தனம் இருக்காமல் பார்த்துக் கொள்வது நல்லது, காரணம், அது பெண்களைக் காயப்படுத்துவதோடு மூட் அவுட் ஆக்கி விடும் அபாயம் உள்ளது.அவசரம் கூடாது - ஒரு நதி போல தங்களை ஆண்கள் பாவிக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புகிறார்கள். அதாவது எப்படி மழை நீரானது முதலில் மேட்டுப் பகுதியில் உற்பத்தியாக, நதியாக மாறி, அங்குமிங்குமாக சென்று இறுதியில் கடலில் சங்கமிக்கிறதோ, அப்படித்தான் உறவும் என்பது அவர்களது கருத்து. அதேபோலத்தான் ஆண்களும் எடுத்ததுமே அங்கே போகாமல், ஒவ்வொன்றாக செய்து, சங்கமத்திற்கு வழி ஏற்படுத்தி இறுதியில் ஓய்வடைய வேண்டும் என பெண்கள் விரும்புகிறார்கள்.முத்தமிடுவது, உடலோடு உடல் இழைவது, கைகளை அங்குமிங்கும் அலை பாய விடுவது ஆகியவை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பாக உதட்டோடு உதடு பிணைத்து இடப்படும் ஆழமான முத்தம் பெண்களுக்குப் பிடிக்கும். இதழ்களை ரசித்து சுவைப்பதும் அவர்களுக்குப் பிடித்தமான ஒன்று. கைகளால் அவர்களது உடல் முழுவதும் விளையாடுவது ரொம்ப ரொம்பப் பிடித்தமான ஒன்றாம். அந்தரங்கப் பகுதிகளில் கை விளையாட்டை பெண்கள் பெரிதும் விரும்புகிறார்களாம். எனவே, இதையெல்லாம் முடித்து விட்டு அங்கே போவதுதான் நல்லது என்பதை உணர்வீர்களாக...!கழுத்தில் மாயாஜாலம்- பெண்களுக்கு அழகு சேர்ப்பது அவர்களது மார்பகங்கள் மட்டுமல்ல. கழுத்தும் கூட பெண்களுக்கு முக்கியமானது. குறிப்பாக இது காமப் பிரதேசங்களில் ஒன்றும் கூட. எந்தப் பெண்ணாக இருந்தாலும் கழுத்தில் ஒரு ஆணின் கரம் பட்டால் நிச்சயம் உணர்ச்சிப் பெருக்கெடுக்கும். உறவின்போது அழுத்தமாக பின் கழுத்திலும், சைடிலும் முத்தமிட்டுப் பாருங்கள், எப்படி நெளிகிறார்கள் என்று... முத்தமிடக் கூட வேண்டாம், கழுத்தின் அருகே சென்று, குறிப்பாக காது மடலுக்கு கீழே, பக்கவாட்டில், பின் கழுத்தில் லேசாக மூச்சு விட்டாலே கூட போதும், பெண்களுக்கு சிலிர்ப்பாக இருக்கும். எனவே உறவின்போது இந்தப் பகுதிக்கும் விசிட் அடித்து ஏதாவது முனுமுனுங்கள், முத்தமிடுங்கள், உதடுகளால் உரசுங்கள்...அழுத்தமான முத்தம் - பெண்களுக்குப் பிடித்தமான இன்னொன்று முத்தம். சும்மா 'பச்சக் பச்சக்' என்று வைத்து விட்டுப் போகும் ஆண்களைப் பார்த்தாலே பெண்களுக்கு பற்றிக் கொண்டு வருமாம். அழுத்தமாக, நிதானமாக, ஆழமாக முத்தமிட வேண்டும். அதுதான் பெண்களுக்குப் பிடிக்கும். இங்குதான் என்றில்லை, பெண்களுக்கு உடலில் எங்கு முத்தம் கொடுத்தாலும் ரொம்பப் பிடிக்குமாம். இருந்தாலும் உதடுகள், காது மடல், கழுத்து, கண்கள், மார்புப் பகுதி, அக்குள் பகுதி, வயிறு, தொடைகள், கால் விரல்கள் மற்றும் 'அங்கே' முத்தமிடுவதை பெண்கள் அதிகம் ரசிக்கிறார்கள்.நிதானமாக, அழுத்தமாக இதழோடு இதழ் சேர்த்து முத்தமிடும்போது உங்களுக்கான சொர்க்க வாசல் வேகமாக திறக்குமாம்...கால் விரல்களை சொடுக்கு எடுத்து விடுவது, பாதங்களை மசாஜ் செய்து விடுவது, முழங்காலுக்குப் பின்னால் முத்தமிடுவது விரல்களால் வருடுவது என ஏகப்பட்ட பட்டியலைப் பெண்கள் வைத்துள்ளனர். அதையெல்லாம் புரிந்து சாமர்த்தியமாக நடந்து கொண்டால் சமர்த்தாக வெல்லலாம் - மனதை மட்டுமல்லாமல், உடலையும் சேர்த்து!English summary
Often a man finds it difficult to satisfy a woman. This is simply because men reach climax easily while women need more than just sex! Romance and little stimulation makes a woman reach orgasm. This is why, men have to work hard for satisfying their lady loves. It is just that men have complicated a woman's orgasm. It is not something that requires so much of hard work. Every time it is not just about an intercourse. There are few acts that every woman craves for. Here are few acts that can make a woman happy in bed.
 

Get Notifications from Tamil Indiansutras